ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:44 pm

» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:39 am

» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:19 am

» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:16 am

» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:15 am

» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:14 am

» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:13 am

» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:12 am

» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:11 am

» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:09 am

» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:08 am

» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:07 am

» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:06 am

Top posting users this week
கண்ணன்
கலைநுட்பப் புகைப்படங்கள் Poll_c10கலைநுட்பப் புகைப்படங்கள் Poll_m10கலைநுட்பப் புகைப்படங்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைநுட்பப் புகைப்படங்கள்

+5
அப்புகுட்டி
ரிபாஸ்
செந்தில்
தண்டாயுதபாணி
சிவா
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கலைநுட்பப் புகைப்படங்கள் Empty கலைநுட்பப் புகைப்படங்கள்

Post by சிவா Sat Feb 27, 2010 9:05 am

புகைப்படக் கலைஞர் : திரு.செந்தமிழினியன் - புதுச்சேரி

கலைநுட்பப் புகைப்படங்கள் Ven05


தன் தோழனும்
தனது
விளையாட்டுக்
கருவியுமாய்
இயல்பாய்
வளரும்
நம் தமிழ்
மழலைகள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கலைநுட்பப் புகைப்படங்கள் Empty Re: கலைநுட்பப் புகைப்படங்கள்

Post by சிவா Sat Feb 27, 2010 9:08 am

புகைப்படக் கலைஞர் : திரு. வே. ப. கோ.வெங்கடேசன் - கோட்டூர்.

கலைநுட்பப் புகைப்படங்கள் Ven01
சுத்தமான
குடிநீர்
பாதுகாக்கப்பட்ட
குடிநீர்
மினரல்
வாட்டர்
அனைத்தும்
இருந்தாலும்
எங்களுக்கு!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கலைநுட்பப் புகைப்படங்கள் Empty Re: கலைநுட்பப் புகைப்படங்கள்

Post by சிவா Sat Feb 27, 2010 9:10 am



கலைநுட்பப் புகைப்படங்கள் Ven02
இருபத்தியிரண்டு
கைகளும், கால்களும்
சேற்றில்
உழைத்தபடி..
வெளியே
ஏகப்பட்ட
வாய்கள்
எதிர்பார்த்தபடி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கலைநுட்பப் புகைப்படங்கள் Empty Re: கலைநுட்பப் புகைப்படங்கள்

Post by சிவா Sat Feb 27, 2010 9:14 am

புகைப்படக் கலைஞர் : திரு. இரா, இரவி - மதுரை
கலைநுட்பப் புகைப்படங்கள் Ven16
இன்று கட்டுவது
இடிந்து
விழுகிறது.

1636 இல்
கட்டியது
நின்று
காட்டுகிறது.

இலக்கியத்தையும்
தொழில்
நுட்பத்தையும்.



கலைநுட்பப் புகைப்படங்கள் Ven15
கொம்பு மோதி
வயிறு
கிழிந்து

உயிரிழப்பது
வீரவிளையாட்டாம்.
படப்பிடிப்புக்
கருவிக்கு
முன்
வீரம் இழந்த
மனிதன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கலைநுட்பப் புகைப்படங்கள் Empty Re: கலைநுட்பப் புகைப்படங்கள்

Post by தண்டாயுதபாணி Sat Feb 27, 2010 9:15 am

கலைநுட்பப் புகைப்படங்கள் 678642 கலைநுட்பப் புகைப்படங்கள் 678642 கலைநுட்பப் புகைப்படங்கள் 154550 கலைநுட்பப் புகைப்படங்கள் 154550 கலைநுட்பப் புகைப்படங்கள் 154550
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

கலைநுட்பப் புகைப்படங்கள் Empty Re: கலைநுட்பப் புகைப்படங்கள்

Post by செந்தில் Sat Feb 27, 2010 9:17 am

கலைநுட்பப் புகைப்படங்கள் 677196 கலைநுட்பப் புகைப்படங்கள் 677196 கலைநுட்பப் புகைப்படங்கள் 678642
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கலைநுட்பப் புகைப்படங்கள் Empty Re: கலைநுட்பப் புகைப்படங்கள்

Post by சிவா Sat Feb 27, 2010 9:28 am

கலைநுட்பப் புகைப்படங்கள் Ven06
இரண்டு
மாடுகளுக்கு
இணையாக
இறுதிவரை
உழைத்தும்
தானுயராத
உழவரினம்



கலைநுட்பப் புகைப்படங்கள் Ven08
ஏடெடுத்துச்
செல்லும்
நாங்கள்
எதிர்கால
மன்னர்களாம்
இவர்களில்
மன்னர் யார்
சொல்லுங்கள்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கலைநுட்பப் புகைப்படங்கள் Empty Re: கலைநுட்பப் புகைப்படங்கள்

Post by ரிபாஸ் Sat Feb 27, 2010 9:35 am

சூப்பர் தல
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கலைநுட்பப் புகைப்படங்கள் Empty Re: கலைநுட்பப் புகைப்படங்கள்

Post by சிவா Sat Feb 27, 2010 9:40 am

கலைநுட்பப் புகைப்படங்கள் Ven10
தட்டினால்
ஏழிசை பாடும்

மதுரையின்
கல்
தூண்கள்.



கலைநுட்பப் புகைப்படங்கள் Ven08a
சிலையின்
கால்களா ?

மனிதக்
கால்களா ?

மதுரையில் உள்ள
மயக்கும் கற்சிலை.



கலைநுட்பப் புகைப்படங்கள் Ven08b
அன்று.....
மரத்தையும் செதுக்கிச்
சிலைகள் ஆக்கினர்
எம் தமிழர்

இன்று......
சின்னத் திரைக்குள்
சிலைகளைத் தேடி
மரத்துப் போகிறார்.
மரமாய் ஆகிறார்.
எம் தமிழர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கலைநுட்பப் புகைப்படங்கள் Empty Re: கலைநுட்பப் புகைப்படங்கள்

Post by சிவா Sat Feb 27, 2010 9:42 am

புகைப்படக் கலைஞர் :
திரு. தமிழ்க்கனல்- தாய்த்தமிழ்த் தொடக்கப்பள்ளி, சூளேசுவரன்பட்டி.



கலைநுட்பப் புகைப்படங்கள் Ven19
இயல்பாய்
வளர்க்கும்
தமிழ்ப்
பள்ளியில்
மகிழ்வாய்
வளரும்
மழலையர்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கலைநுட்பப் புகைப்படங்கள் Empty Re: கலைநுட்பப் புகைப்படங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum