ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி

+6
தண்டாயுதபாணி
உதயசுதா
சிவா
srinihasan
kalaimoon70
mohan-தாஸ்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி Empty சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி

Post by mohan-தாஸ் Sat Feb 27, 2010 2:06 am

சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி Digital-cameras



நாம் நிறைய புகைப்படம் (photo) கணணியில் வைத்து இருப்போம் ஆனால் அதில் எத்தனை புகைப்படங்கள் (photos) உண்மையானவை என்று தெரியாது. இந்த புகைப்படங்கள் புகைப்படக்கருவி (camera) மூலம் எடுத்ததா அல்லது Adobe photo-shop மூலம் அல்லது வேறு எடிட்டிங் software மூலம் எடிட் செய்து உருவாக்கப்பட்டதா எந்த புகைப்படக்கருவி (camera) மூலம் எடுக்கப்பட்டது அதை எவ்வாறு கண்டுபிடிப்பது.....?????????? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில்

இதற்கான மென்பொருள் உங்களிடமே உள்ளது. ஆனால் இந்த மென்பொருளில் இந்த வசதி இருப்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்..பிரபல கூகிள் நிறுவனத்தின் picasa என்ற மென்பொருளில் தான் இந்த வசதி உள்ளது.

இந்த மென்பொருளின் உதவியுடன் உங்கள் புகைப்படம் எந்த வகை கேமராவில் எடுக்கப்பட்டது, கேமரா model , புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி,நேரம் மற்றும் flash பயன்படுத்தி எடுக்கப்பட்டதா போன்ற தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.....

picasa மென்பொருளை open செய்து முறையே file -> add file to picasa என்பதை select செய்வதன் மூலம் உங்கள் புகைப்படத்தை open செய்யவும். அதன் பின்னர் அந்த புகைப்படத்தின் மீது right click செய்து properties ஐ select செய்தவுடன் அனைத்து தகவல்களும் கிடைக்கும்....
சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி Nnn

உங்களுக்காக picasa என்ற மென்பொருள் pendrive இல் வைத்து இயக்ககூடியதாக மாற்றப்பட்டு தரப்படுகிறது.

இதை நீங்கள் உங்கள் pendrive இல் எடுத்து சென்று எந்த கம்ப்யூட்டர் இலும் இணைத்து உங்கள் pendrive இல் வைத்தே இயக்கலாம்.

மென்பொருளைத் தரவிறக்க

மென்பொருளைத் தரவிறக்க இங்கே அழுத்தவும்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி Empty Re: சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி

Post by kalaimoon70 Sat Feb 27, 2010 2:11 am

சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி 677196 சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி 677196 சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி 677196 சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி 677196
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி Empty Re: சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி

Post by srinihasan Sat Feb 27, 2010 2:12 am

சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி 677196
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி Empty Re: சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி

Post by சிவா Sat Feb 27, 2010 8:14 am

இந்த மென்பொருள் என்னிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை மட்டும்தான் சொல்லுமா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி Empty Re: சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி

Post by mohan-தாஸ் Sat Feb 27, 2010 9:52 am

சிவா wrote:இந்த மென்பொருள் என்னிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை மட்டும்தான் சொல்லுமா?

இல்லை மோகன் தாஸிடம் இருப்பதையும் சொல்லும் தல நலமாக உள்ளீர்களா?
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி Empty Re: சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி

Post by சிவா Sat Feb 27, 2010 9:57 am

நலம் மோகன்! சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி 678642
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி Empty Re: சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி

Post by mohan-தாஸ் Sat Feb 27, 2010 9:59 am

சிவா wrote:நலம் மோகன்! சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி 678642

என்ன நேற்று பார்க்கவே முடியல ஈகரையில் ஏதும் Programo தெரியல
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி Empty Re: சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி

Post by சிவா Sat Feb 27, 2010 10:00 am

mohan-தாஸ் wrote:
சிவா wrote:நலம் மோகன்! சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி 678642

என்ன நேற்று பார்க்கவே முடியல ஈகரையில் ஏதும் Programo தெரியல

நேற்று வேளைக்கு வந்ததும் ஈகரையினுள் நுழைந்து சில பதிவுகள் எழுதினேன், அதன்பிறகு வேலைகள் மிக அதிகமாகிவிட்டதால் இரவு வரை நம் தளத்தைப் பார்க்க முடிந்ததே தவிர பதிவுகள் எழுத நேரமில்லை!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி Empty Re: சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி

Post by mohan-தாஸ் Sat Feb 27, 2010 10:02 am

நேற்று வேளைக்கு வந்ததும் ஈகரையினுள் நுழைந்து சில பதிவுகள் எழுதினேன், அதன்பிறகு வேலைகள் மிக அதிகமாகிவிட்டதால் இரவு வரை நம் தளத்தைப் பார்க்க முடிந்ததே தவிர பதிவுகள் எழுத நேரமில்லை!![/quote]

அது சரி எப்படியோ பார்த்தால் சந்தோசம்தான்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி Empty Re: சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி

Post by சிவா Sat Feb 27, 2010 10:06 am

mohan-தாஸ் wrote:நேற்று வேளைக்கு வந்ததும் ஈகரையினுள் நுழைந்து சில பதிவுகள் எழுதினேன், அதன்பிறகு வேலைகள் மிக அதிகமாகிவிட்டதால் இரவு வரை நம் தளத்தைப் பார்க்க முடிந்ததே தவிர பதிவுகள் எழுத நேரமில்லை!!

அது சரி எப்படியோ பார்த்தால் சந்தோசம்தான்[/quote]

எங்கிருந்தாலும் ஈகரையின் மீது ஒரு கண் விழுந்துகொண்டேதான் இருக்கும்! சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி 154550 சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி 733974
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி Empty Re: சிவா அண்ணா உங்களிடம் உள்ள புகைப்படத்தின் பூர்வீகத்தை அறியலாம் இது எப்புடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum