ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காகிதம் சொல்லும் காதல்

+2
mohan-தாஸ்
srinihasan
6 posters

Go down

காகிதம் சொல்லும் காதல் Empty காகிதம் சொல்லும் காதல்

Post by srinihasan Sat Feb 27, 2010 1:12 am

காகிதம் சொல்லும் காதல்


என்னவனின் கண்ணின் கருமணியே!
அவனின் இதயத்துடிப்பும் ஆ(ஒ)சையும் நீயே!!
என்னைவிட உனக்குஅதிகம் தெரிந்துஇருக்கும் - அவன்
அன்பும் அரவணைப்பும் பண்பும் பாசமும் என்னவென்று
அதனை உன்னிடம்கூற எங்களை
எத்தனைமுறை கசக்கி கிழித்திருப்பான்
அதனையும் மீறிஅவன் கைநழுவி மனதைகாட்ட - நான்
என்னை உன்கரம் தொட்டுவறுட வருகின்றேன் இன்று
அவன்போல் நீயும்என்னை கசக்கி
அவமதித்து மடியசெய்து விடாதே, வாழ்வுகொடு...

அவன் உன்னருகிலோ அல்லது
நீ அவனருகில் வரும் பொழுதெல்லாம்
வார்த்தையை மட்டும் அவன் மறக்கவில்லை
தன்னையே மெய்மறந்து விடுகின்றான்
உன் அழகில், உன் மூச்சிகாற்றில்...

ஆமாம்!
நீ ஒருநாள் நீலநிற சேலை உடுத்திவந்தாயோ
அன்று எங்களில் பலரை இழந்தோம்.
நீலவான ஓடையில் நீந்துகின்ற
வெண்ணிலாவை வர்ணித்த கவிஞர் பலகோடி
நீலவர்ண ஆடையில் உலாவந்த
உன்னைஅதிகம் ரசித்தவன் அவன் ஒருவன்தாண்டி

அவனது எழுத்தில் அறிந்தோம் அன்று - மீண்டும்
வந்து கொல்லாதே எங்களையும் அவனையும்.


ஏய் பெண்ணே!
இத்தனை ஆண்டுகளில்
எத்தனைமுறை அவனிடம்
ஊடல் கொண்டாய் - உன் மௌனத்தால்

பூக்கள் பூத்து மலர்ந்ததை கண்டிருப்பாய்
பூக்கள் வாடி மலர்ந்ததை கண்டதுண்டோ!
ஆனால்!
அவன் காண்கின்றான் சிலநாட்கள்
உன்புன்னகை இல்லாத முகத்தை
என்று புலம்பி தீர்த்துவிடுவான் எங்களிடம் அவன் சோகத்தை...


நேற்று அவன்கண்ட பொருள் எல்லாம் அழகாம்
ஏனெனில் நீகண்ட பிறகு பார்த்ததனால்
அவனை சுற்றிலும் பல பூக்களின் வாசமாம்
உன்மேனி, கூந்தல் மற்றும் சூடிவந்த பூவென்று.
குயிலை கண்டதும் இல்லை பாட்டும் கேட்டதுமில்லை
உன்குரலை கேட்டபிறகு அதன் மயக்கத்தை உணர்கிறான்
உன்னை வர்ணிக்க
உன்இதயத்தை வருடிட
புதிய வார்த்தைகளை தேடி
புதைக்கிறான் எங்களை...

அவனுக்கு தோழிகள், தோழர்கள் பலர் இருக்கலாம்
அவர்களிடம் பழகும் பழக்கமும்
எண்ணும் எண்ணங்களும்
முறையற்று போகாது
உன்மீது கொண்ட பற்றும் பாசமும்
அன்புமும் அரவணைப்பும்
அவனால் சொல்லதெரியவில்லை
உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையோ!!!

அவனை போன்று என்னால் எழுதமுடியவில்லை
அவனிடம் சொல்லிவிடு உன்காதலை
சொல்லிவிடாதே நான் வந்ததை
மீண்டும் வருகின்றேன்
அவன்கரம் பட்டு
உன்கரம் பற்ற
மெல்ல பறந்துவருகின்றேன்
எனக்கும் அவனுக்கும் வாழ்வுகொடு!!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

காகிதம் சொல்லும் காதல் Empty Re: காகிதம் சொல்லும் காதல்

Post by srinihasan Sat Feb 27, 2010 2:09 am

அவள் கைகளில் கசங்கிய காகிதம்... இங்கேயும் கசங்கி...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

காகிதம் சொல்லும் காதல் Empty Re: காகிதம் சொல்லும் காதல்

Post by mohan-தாஸ் Sat Feb 27, 2010 2:11 am

காகிதம் சொல்லும் காதல் 677196 காகிதம் சொல்லும் காதல் 677196
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

காகிதம் சொல்லும் காதல் Empty Re: காகிதம் சொல்லும் காதல்

Post by srinihasan Sat Feb 27, 2010 7:11 am

மோகன் தாஸிற்கு என் நன்றிகள்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

காகிதம் சொல்லும் காதல் Empty Re: காகிதம் சொல்லும் காதல்

Post by இளமாறன் Sun Feb 28, 2010 6:45 pm

ஒரு வேலை கணினி பேசினால் இப்படி தான் இருக்குமோ

நல்ல கற்பனை காகிதம் சொல்லும் காதல் 677196 காகிதம் சொல்லும் காதல் 677196 காகிதம் சொல்லும் காதல் 677196 வாழ்த்துக்கள்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காகிதம் சொல்லும் காதல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

காகிதம் சொல்லும் காதல் Empty Re: காகிதம் சொல்லும் காதல்

Post by சபீர் Sun Feb 28, 2010 8:08 pm

காகிதம் சொல்லும் காதல் 677196 காகிதம் சொல்லும் காதல் 677196 காகிதம் சொல்லும் காதல் 677196 காகிதம் சொல்லும் காதல் 677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காகிதம் சொல்லும் காதல் Empty Re: காகிதம் சொல்லும் காதல்

Post by பார்வதி Sun Feb 28, 2010 8:15 pm

காகிதம் சொல்லும் காதல் 677196 காகிதம் சொல்லும் காதல் 677196 காகிதம் சொல்லும் காதல் 677196
பார்வதி
பார்வதி
பண்பாளர்


பதிவுகள் : 244
இணைந்தது : 13/02/2010

Back to top Go down

காகிதம் சொல்லும் காதல் Empty Re: காகிதம் சொல்லும் காதல்

Post by கலைவேந்தன் Sun Feb 28, 2010 8:24 pm

காகிதம் சொன்ன காதல் கதை மிக மிக ஆழமானது... சோகமுகம் வருடி தவிக்கும் மோவாயை உயர்த்தி அது சொன்ன காதல் தூது எப்படிப்பட்டவளையும் உருக்கிவிடும்...

பாராட்டுக்கள் நண்பரே...

ஒரு கருத்தை கூற விரும்புகிறேன்... நீங்களும் மற்றவர் கவிதைகளை வாசித்து நாலுவரி கருத்து எழுதும் போது அவர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் தானே... சிந்திப்பீர்களாக....



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காகிதம் சொல்லும் காதல் Empty Re: காகிதம் சொல்லும் காதல்

Post by srinihasan Wed Mar 03, 2010 12:06 am

கலை wrote:காகிதம் சொன்ன காதல் கதை மிக மிக ஆழமானது... சோகமுகம் வருடி தவிக்கும் மோவாயை உயர்த்தி அது சொன்ன காதல் தூது எப்படிப்பட்டவளையும் உருக்கிவிடும்...

பாராட்டுக்கள் நண்பரே...

ஒரு கருத்தை கூற விரும்புகிறேன்... நீங்களும் மற்றவர் கவிதைகளை வாசித்து நாலுவரி கருத்து எழுதும் போது அவர்களுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும் தானே... சிந்திப்பீர்களாக....

அன்புள்ள கலை அவர்களுக்கு,

தங்களின் பாராட்டுக்கு என் தலை வணங்கி நன்றி கூறிக்கொள்கின்றேன்...

கண்டிப்பாக நீங்கள் கூறுவது உண்மை மற்றவர்களை உற்சாகம் படுத்தும் என்பது... நான் என் கருத்துக்களை அனைவரின் கவிதைக்கும் எழுதாவிடினும் படிக்கின்ற அல்லது பல பேரின் கவிதைக்கு எழுதுகின்றேன்(எழுதியுள்ளேன்). அதனை மேலும் உயர்த்திகொள்ளுகின்றேன்.
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

காகிதம் சொல்லும் காதல் Empty Re: காகிதம் சொல்லும் காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum