புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம்யார் ? Poll_c10நாம்யார் ? Poll_m10நாம்யார் ? Poll_c10 
68 Posts - 41%
heezulia
நாம்யார் ? Poll_c10நாம்யார் ? Poll_m10நாம்யார் ? Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நாம்யார் ? Poll_c10நாம்யார் ? Poll_m10நாம்யார் ? Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நாம்யார் ? Poll_c10நாம்யார் ? Poll_m10நாம்யார் ? Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நாம்யார் ? Poll_c10நாம்யார் ? Poll_m10நாம்யார் ? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நாம்யார் ? Poll_c10நாம்யார் ? Poll_m10நாம்யார் ? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நாம்யார் ? Poll_c10நாம்யார் ? Poll_m10நாம்யார் ? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
நாம்யார் ? Poll_c10நாம்யார் ? Poll_m10நாம்யார் ? Poll_c10 
2 Posts - 1%
manikavi
நாம்யார் ? Poll_c10நாம்யார் ? Poll_m10நாம்யார் ? Poll_c10 
1 Post - 1%
prajai
நாம்யார் ? Poll_c10நாம்யார் ? Poll_m10நாம்யார் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம்யார் ? Poll_c10நாம்யார் ? Poll_m10நாம்யார் ? Poll_c10 
319 Posts - 50%
heezulia
நாம்யார் ? Poll_c10நாம்யார் ? Poll_m10நாம்யார் ? Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நாம்யார் ? Poll_c10நாம்யார் ? Poll_m10நாம்யார் ? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நாம்யார் ? Poll_c10நாம்யார் ? Poll_m10நாம்யார் ? Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நாம்யார் ? Poll_c10நாம்யார் ? Poll_m10நாம்யார் ? Poll_c10 
21 Posts - 3%
prajai
நாம்யார் ? Poll_c10நாம்யார் ? Poll_m10நாம்யார் ? Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நாம்யார் ? Poll_c10நாம்யார் ? Poll_m10நாம்யார் ? Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நாம்யார் ? Poll_c10நாம்யார் ? Poll_m10நாம்யார் ? Poll_c10 
2 Posts - 0%
Barushree
நாம்யார் ? Poll_c10நாம்யார் ? Poll_m10நாம்யார் ? Poll_c10 
2 Posts - 0%
Guna.D
நாம்யார் ? Poll_c10நாம்யார் ? Poll_m10நாம்யார் ? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம்யார் ?


   
   

Page 1 of 2 1, 2  Next

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Feb 26, 2010 11:32 pm

வளமையான

வாழ்விற்காக
இளமைகளை
தொலைத்த
துர்பாக்கியசாலிகள் !




வறுமைஎன்ற
சுனாமியால்
அரபிக்கடலோரம்
கரைஒதுங்கிய
அடையாளம்தெரிந்த
நடைபிணங்கள் !




சுதந்திரமாக
சுற்றிதிரிந்தபோது
வறுமைஎனும்
சூறாவளியில்சிக்கிய
திசைமாறியபறவைகள் !




நிஜத்தைதொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு
முத்தம்கொடுக்கும்
அபாக்கியசாலிகள் !




தொலைதூரத்தில்
இருந்துகொண்டே
தொலைபேசியிலே
குடும்பம்நடத்தும்
தொடர்கதைகள் !




கடிதத்தைபிரித்தவுடன்
கண்ணீர்துளிகளால்
கானல்நீராகிப்போகும்
மனைவிஎழுதிய
எழுத்துக்கள்!




ஈமெயிலிலும்
இண்டர்நெட்டிலும்
இல்லறம்நடத்தும்
கம்ப்யூட்டர்வாதிகள் !




நலம்நலமறிய
ஆவல்என்றால்
பணம்பணமறிய
ஆவல்எனகேட்கும்
. டி . எம் . மெஷின்கள் !




பகட்டான
வாழ்க்கைவாழ
பணத்திற்காக
வாழக்கையை
பறிகொடுத்த
பரிதாபத்துக்குரியவர்கள் !




.சி .காற்றில்
இருந்துக்கொண்டே
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும்துறந்தவர்கள் !




வளரும்பருவத்திலே
வாரிசுகளை
வாரியணைத்து
கொஞ்சமுடியாத
கல்நெஞ்சக்காரர்கள் !




தனிமையிலே
உறங்கும்முன்
தன்னையறியாமலே
தாரைதாரையாக
வழிந்தோடும்
கண்ணீர்துளிகள் !




அபஷிஎன்றஅரபி
வார்த்தைக்கு
அனுபவத்தின்மூலம்
அர்த்தமானவர்கள் !




உழைப்புஎன்ற
உள்ளார்ந்தஅர்த்தத்தை
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!




முடியும்வரை
உழைத்துவிட்டு
முடிந்தவுடன்
ஊர்செல்லும்
நோயாளிகள்!




கொளுத்தும்வெயிலிலும்
குத்தும்குளிரிலும்
பறக்கும்தூசிகளுக்கும்
இடையில்பழகிப்போன
ஜந்துகள்!




பெற்றதாய்க்கும்
வளர்த்ததந்தைக்கும்
கட்டியமனைவிக்கும்
பெற்றெடுத்தகுழந்தைக்கும்
உற்றகுடும்பத்திற்கும்
இடைவிடாதுஉழைக்கும்



தியாகிகள்!


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 11:47 pm

குட்டிக்குட்டி வரிகள் அர்த்தமுள்ள வரிகள்
நன்றி சகோதரி

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Fri Feb 26, 2010 11:51 pm

Appukutty wrote:குட்டிக்குட்டி வரிகள் அர்த்தமுள்ள வரிகள்
நன்றி சகோதரி

நன்றி அண்ணா இது எனக்கு பிடித்த கவிதை

avatar
jayakumari
தளபதி

தளபதி
பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Postjayakumari Sat Feb 27, 2010 12:07 am

தனிமையிலே
உறங்கும்முன்
தன்னையறியாமலே
தாரைதாரையாக
வழிந்தோடும்
கண்ணீர்துளிகள்
நாம்யார் ? 677196 நாம்யார் ? 677196 நாம்யார் ? 677196 நாம்யார் ? 440806

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Feb 27, 2010 12:10 am

அந்நிய நாட்டில்

வாழும் என்னை போன்ற

ஆட்களுக்கு

தொடுக்கபாட்ட கவிதை

உண்மையை தோலுரித்து

காட்டிய உங்கள் கவிதை.

அனல் பறக்கும் வார்த்தைகள்

அதனையும் எங்கள்

வாழ்க்கைகள்.


வாழ்த்துக்கள் தோழியே!

இன்னும் படைத்து

ஈகரையில்

வெற்றி கொடி ஏற்றுங்கள்.


நாம்யார் ? 677196 நாம்யார் ? 677196 நாம்யார் ? 677196 நாம்யார் ? 677196 நாம்யார் ? 677196 நாம்யார் ? 677196 நாம்யார் ? 677196 நாம்யார் ? 064f30a0ae14026bebb4401

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat Feb 27, 2010 1:21 am

நாம்யார் ? 154550

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Feb 27, 2010 1:25 am

நாம்யார் ? 677196

prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Feb 27, 2010 9:08 am

முடியும்வரை
உழைத்துவிட்டு
முடிந்தவுடன்
ஊர்செல்லும்
நோயாளிகள்!

நாம்யார் ? 677196


உங்களுக்கு எப்படி வாழ்த்து சொல்லுவதுனே தெரியல
அருமையான வரிகள் snehiti

இதேமாதிரி கவிதை ஓன்று நானும் இதே ஏக்கத்தோடு எழுது இருந்தேன்
அந்த கவிதைகள் போல அருமையான வரிகள்
கண்டிப்பா நீங்க வெளிநாட்டு வாழ்க்கை என்னனு புரிந்தவரா தான் இருக்கமுடியும்

உங்களுக்கு என் இதய நாம்யார் ? 154550 பூர்வமான வாழ்த்துக்கள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Feb 27, 2010 8:51 pm

கவிதை ரொம்ப அழகு சிநேகிதி எல்லாமே சூப்பரா இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 27, 2010 10:08 pm

kalaimoon70 wrote:அந்நிய நாட்டில்

வாழும் என்னை போன்ற

ஆட்களுக்கு

தொடுக்கபாட்ட கவிதை

உண்மையை தோலுரித்து

காட்டிய உங்கள் கவிதை.

அனல் பறக்கும் வார்த்தைகள்

அதனையும் எங்கள்

வாழ்க்கைகள்.


வாழ்த்துக்கள் தோழியே!

இன்னும் படைத்து

ஈகரையில்

வெற்றி கொடி ஏற்றுங்கள்.


நாம்யார் ? 677196 நாம்யார் ? 677196 நாம்யார் ? 677196 நாம்யார் ? 677196 நாம்யார் ? 677196 நாம்யார் ? 677196 நாம்யார் ? 677196 நாம்யார் ? 064f30a0ae14026bebb4401


நாம்யார் ? 677196 நாம்யார் ? 677196 நாம்யார் ? 677196 நாம்யார் ? 677196 நாம்யார் ? 677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக