Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணின் வெக்கம் வெல்கம்.
+12
நவீன்
திவா
றிமாஸ்
ஹனி
ஹாசிம்
ராஜா
சிவா
சபீர்
அ.பாலா
அப்புகுட்டி
jayakumari
kalaimoon70
16 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
பெண்ணின் வெக்கம் வெல்கம்.
First topic message reminder :
வெட்கம்!
அழகின் வடிவம் வெட்கம்!
பெண்ணே நீ
வெட்கம் கொள்.
உனக்குள் புதிய
வெப்பம் பாய்வதை பார்
மின்சாரத்தை
ரசிக்கமுடிவுமா ?
நீ வெட்கம் கொள்
அறிந்துக்கொள்வாய்.
வெக்கத்தின் பரிமாற்றம்
உன் உடலுக்குள்
இருப்பதை அறிந்தது உண்டா ?
நீ செய்கின்ற ஒவ்வெரு
செயல்களும் ,நீ கடக்கும்
ஒவொவொரு பருவமும்
வெக்கத்தின் வேகத்தை சொல்லும்.
1முதல் 10வயது வரை
மழலை வெக்கம்.
11முதல் 18வரை
பருவ வெக்கம்.
19முதல் 25 வயது வரை
காதல் வெக்கம்
26முதல் 40 வரை
இல்லற வெக்கம்.
41முதல் இறுதிவரை
மரியாதை வெக்கம்.
உன் வாழ்க்கையில்
வெட்கத்தின் வெப்பம்
உனக்குள் அடக்கம்,
அதன் அவசியம்
நீ அறியணும்
மீண்டும் வெக்கபடனும்.
வெல்கம் உன் வெட்கம்
என நீ சொல்லணும்
உன் அழகாய் உணருனும்.
வெட்கம்!
அழகின் வடிவம் வெட்கம்!
பெண்ணே நீ
வெட்கம் கொள்.
உனக்குள் புதிய
வெப்பம் பாய்வதை பார்
மின்சாரத்தை
ரசிக்கமுடிவுமா ?
நீ வெட்கம் கொள்
அறிந்துக்கொள்வாய்.
வெக்கத்தின் பரிமாற்றம்
உன் உடலுக்குள்
இருப்பதை அறிந்தது உண்டா ?
நீ செய்கின்ற ஒவ்வெரு
செயல்களும் ,நீ கடக்கும்
ஒவொவொரு பருவமும்
வெக்கத்தின் வேகத்தை சொல்லும்.
1முதல் 10வயது வரை
மழலை வெக்கம்.
11முதல் 18வரை
பருவ வெக்கம்.
19முதல் 25 வயது வரை
காதல் வெக்கம்
26முதல் 40 வரை
இல்லற வெக்கம்.
41முதல் இறுதிவரை
மரியாதை வெக்கம்.
உன் வாழ்க்கையில்
வெட்கத்தின் வெப்பம்
உனக்குள் அடக்கம்,
அதன் அவசியம்
நீ அறியணும்
மீண்டும் வெக்கபடனும்.
வெல்கம் உன் வெட்கம்
என நீ சொல்லணும்
உன் அழகாய் உணருனும்.
Last edited by kalaimoon70 on Sat Feb 27, 2010 12:15 am; edited 1 time in total
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: பெண்ணின் வெக்கம் வெல்கம்.
ப்ரியதர்ஷி,.. பக்கிரி சரியா பிளெடு போடாம அடிக்கடி அடி வாங்குவாரோ ?
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: பெண்ணின் வெக்கம் வெல்கம்.
பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:gunashan wrote:வாங்கையா பக்கிரி, எங்கயா போனீர்..ரொம்ப நேரமா ஆள கானோம்.
கலை, சூப்பர் கவிதை.
எங்க ஏரியாவில பிளேடு போடவந்தவருக்கு நல்ல அடி ..மருந்து கட்டிக்கொண்டு வந்திருப்பார்
அடியா... எங்களுக்கா.....? கண்ணா.... இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி
பக்கிரி நீங்க எருமை மாட்டுக்கு சமம் ..
எருமை மாட்டுக்கு எத்தனை அடி அடித்தாலும் சூடு சொரணை இருக்காது ..
இவ்வளவு அடி வாங்கியும் திருந்தல தானே ...
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: பெண்ணின் வெக்கம் வெல்கம்.
ப்ரியதர்ஷி wrote:பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:gunashan wrote:வாங்கையா பக்கிரி, எங்கயா போனீர்..ரொம்ப நேரமா ஆள கானோம்.
கலை, சூப்பர் கவிதை.
எங்க ஏரியாவில பிளேடு போடவந்தவருக்கு நல்ல அடி ..மருந்து கட்டிக்கொண்டு வந்திருப்பார்
அடியா... எங்களுக்கா.....? கண்ணா.... இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி
பக்கிரி நீங்க எருமை மாட்டுக்கு சமம் ..
எருமை மாட்டுக்கு எத்தனை அடி அடித்தாலும் சூடு சொரணை இருக்காது ..
இவ்வளவு அடி வாங்கியும் திருந்தல தானே ...
எருமை மாடா.............?
என் தொழில் அப்படி தாம்மா.... அடி எல்லாம் பார்த்தா நம்ம பொழப்ப நடத்த முடியாது....
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பெண்ணின் வெக்கம் வெல்கம்.
என்னா பிளேடு,.. சவுதியில எருமை மாடு மேய்க்கிறீங்களா ?
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: பெண்ணின் வெக்கம் வெல்கம்.
நல்ல தொழில் பக்தி ...பிளேடு பக்கிரி wrote:
எருமை மாடா.............? என் தொழில் அப்படி தாம்மா.... அடி எல்லாம் பார்த்தா நம்ம பொழப்ப நடத்த முடியாது....
Re: பெண்ணின் வெக்கம் வெல்கம்.
ராஜா wrote:நல்ல தொழில் பக்தி ...பிளேடு பக்கிரி wrote:
எருமை மாடா.............? என் தொழில் அப்படி தாம்மா.... அடி எல்லாம் பார்த்தா நம்ம பொழப்ப நடத்த முடியாது....
தலைவா நன்றி... நம்ம தொழிலுக்கு வரீங்களா?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பெண்ணின் வெக்கம் வெல்கம்.
gunashan wrote:என்னா பிளேடு,.. சவுதியில எருமை மாடு மேய்க்கிறீங்களா ?
சவுதில என்கையா எருமை? ஒட்டகம் தான்பா மேய்கிறேன்......
அய்யய்யோ வாய் தவறி நானே உண்மைய சொல்லிடானா?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: பெண்ணின் வெக்கம் வெல்கம்.
என்னத்த வாய் தவறி சொல்லுற பிளேடு, தண்ணிய போட்டுட்டு நீ தினமும் எல்லோரிடமும் சொல்லுறது தான் இது ,பிளேடு பக்கிரி wrote:சவுதில என்கையா எருமை? ஒட்டகம் தான்பா மேய்கிறேன்...... அய்யய்யோ வாய் தவறி நானே உண்மைய சொல்லிடானா?gunashan wrote:என்னா பிளேடு,.. சவுதியில எருமை மாடு மேய்க்கிறீங்களா ?
Re: பெண்ணின் வெக்கம் வெல்கம்.
ராஜா wrote:என்னத்த வாய் தவறி சொல்லுற பிளேடு, தண்ணிய போட்டுட்டு நீ தினமும் எல்லோரிடமும் சொல்லுறது தான் இது ,பிளேடு பக்கிரி wrote:சவுதில என்கையா எருமை? ஒட்டகம் தான்பா மேய்கிறேன்...... அய்யய்யோ வாய் தவறி நானே உண்மைய சொல்லிடானா?gunashan wrote:என்னா பிளேடு,.. சவுதியில எருமை மாடு மேய்க்கிறீங்களா ?
தண்ணியா அபச்சாரம்..... அபச்சாரம்.....
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 4 of 4 • 1, 2, 3, 4
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|