ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் வெக்கம் வெல்கம்.

+12
நவீன்
திவா
றிமாஸ்
ஹனி
ஹாசிம்
ராஜா
சிவா
சபீர்
அ.பாலா
அப்புகுட்டி
jayakumari
kalaimoon70
16 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பெண்ணின்  வெக்கம் வெல்கம். Empty பெண்ணின் வெக்கம் வெல்கம்.

Post by kalaimoon70 Fri Feb 26, 2010 11:55 pm

வெட்கம்!
அழகின் வடிவம் வெட்கம்!
பெண்ணே நீ
வெட்கம் கொள்.
உனக்குள் புதிய
வெப்பம் பாய்வதை பார்

மின்சாரத்தை
ரசிக்கமுடிவுமா ?
நீ வெட்கம் கொள்
அறிந்துக்கொள்வாய்.

வெக்கத்தின் பரிமாற்றம்
உன் உடலுக்குள்
இருப்பதை அறிந்தது உண்டா ?
நீ செய்கின்ற ஒவ்வெரு
செயல்களும் ,நீ கடக்கும்
ஒவொவொரு பருவமும்
வெக்கத்தின் வேகத்தை சொல்லும்.

1முதல் 10வயது வரை
மழலை வெக்கம்.
11முதல் 18வரை
பருவ வெக்கம்.
19முதல் 25 வயது வரை
காதல் வெக்கம்

26முதல் 40 வரை
இல்லற வெக்கம்.
41முதல் இறுதி
வரை

மரியாதை வெக்கம்.

உன் வாழ்க்கையில்
வெட்கத்தின் வெப்பம்
உனக்குள் அடக்கம்,
அதன் அவசியம்
நீ அறியணும்
மீண்டும் வெக்கபடனும்.
வெல்கம் உன் வெட்கம்
என நீ சொல்லணும்
உன் அழகாய் உணருனும்.


Last edited by kalaimoon70 on Sat Feb 27, 2010 12:15 am; edited 1 time in total
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பெண்ணின்  வெக்கம் வெல்கம். Empty Re: பெண்ணின் வெக்கம் வெல்கம்.

Post by jayakumari Sat Feb 27, 2010 12:09 am

1முதல் 10வயது வரை
மழலை வெக்கம்.
11முதல் 18வரை
பருவ வெக்கம்.
19முதல் 25 வயது வரை
காதல் வெக்கம்

26முதல் 40 வரை
இல்லற வெக்கம்.
41முதல் இறுதிவரை





மரியாதை வெக்கம்.
suuuuuppppeerrrrrrr பெண்ணின்  வெக்கம் வெல்கம். 677196 பெண்ணின்  வெக்கம் வெல்கம். 677196 பெண்ணின்  வெக்கம் வெல்கம். 154550
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

பெண்ணின்  வெக்கம் வெல்கம். Empty Re: பெண்ணின் வெக்கம் வெல்கம்.

Post by kalaimoon70 Sat Feb 27, 2010 12:20 am

jayakumari wrote:1முதல் 10வயது வரை
மழலை வெக்கம்.
11முதல் 18வரை
பருவ வெக்கம்.
19முதல் 25 வயது வரை
காதல் வெக்கம்

26முதல் 40 வரை
இல்லற வெக்கம்.
41முதல் இறுதிவரை





மரியாதை வெக்கம்.
suuuuuppppeerrrrrrr பெண்ணின்  வெக்கம் வெல்கம். 677196 பெண்ணின்  வெக்கம் வெல்கம். 677196 பெண்ணின்  வெக்கம் வெல்கம். 154550
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பெண்ணின்  வெக்கம் வெல்கம். Empty Re: பெண்ணின் வெக்கம் வெல்கம்.

Post by அப்புகுட்டி Sat Feb 27, 2010 12:22 am

சூப்பரோ சூப்பர் மாஸ்டர்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பெண்ணின்  வெக்கம் வெல்கம். Empty Re: பெண்ணின் வெக்கம் வெல்கம்.

Post by kalaimoon70 Sat Feb 27, 2010 12:24 am

Appukutty wrote:சூப்பரோ சூப்பர் மாஸ்டர்


பெண்ணின்  வெக்கம் வெல்கம். 677196 பெண்ணின்  வெக்கம் வெல்கம். 677196 பெண்ணின்  வெக்கம் வெல்கம். 677196
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பெண்ணின்  வெக்கம் வெல்கம். Empty Re: பெண்ணின் வெக்கம் வெல்கம்.

Post by kalaimoon70 Sat Apr 10, 2010 4:36 am

பெண்ணின்  வெக்கம் வெல்கம். 359383 பெண்ணின்  வெக்கம் வெல்கம். 678642 பெண்ணின்  வெக்கம் வெல்கம். 678642 பெண்ணின்  வெக்கம் வெல்கம். 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பெண்ணின்  வெக்கம் வெல்கம். Empty Re: பெண்ணின் வெக்கம் வெல்கம்.

Post by அ.பாலா Sat Apr 10, 2010 5:59 am

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Back to top Go down

பெண்ணின்  வெக்கம் வெல்கம். Empty Re: பெண்ணின் வெக்கம் வெல்கம்.

Post by சபீர் Sat Apr 10, 2010 10:20 am

kalaimoon70 wrote:வெக்கம்!
அழகின் வடிவம் வெக்கம்!
பெண்ணே நீ
வெக்கம் கொள்.
உனக்குள் புதிய
வெப்பம் பாய்வதை பார்

மின்சாரத்தை
ரசிக்கமுடிவுமா ?
நீ வெக்கம் கொள்
அறிந்துக்கொள்வாய்.

வெக்கத்தின் பரிமாற்றம்
உன் உடலுக்குள்
இருப்பதை அறிந்தது உண்டா ?
நீ செய்கின்ற ஒவ்வெரு
செயல்களும் ,நீ கடக்கும்
ஒவொவொரு பருவமும்
வெக்கத்தின் வேகத்தை சொல்லும்.

1முதல் 10வயது வரை
மழலை வெக்கம்.
11முதல் 18வரை
பருவ வெக்கம்.
19முதல் 25 வயது வரை
காதல் வெக்கம்

26முதல் 40 வரை
இல்லற வெக்கம்.
41முதல் இறுதி
வரை

மரியாதை வெக்கம்.

உன் வாழ்க்கையில்
வெக்கத்தின் வெப்பம்
உனக்குள் அடக்கம்,
அதன் அவசியம்
நீ அறியணும்
மீண்டும் வெக்கபடனும்.
வெல்கம் உன் வெக்கம்
என நீ சொல்லணும்
உன் அழகாய் உணருனும்.
பெண்ணின்  வெக்கம் வெல்கம். Th2ypdixk1

பின்னிடிங்க நண்பா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பெண்ணின்  வெக்கம் வெல்கம். Empty Re: பெண்ணின் வெக்கம் வெல்கம்.

Post by சிவா Sat Apr 10, 2010 10:24 am

"எதைக் கேட்டாலும் வெட்கப்படுகிறாய்!
வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்"

கவிதை அருமை மாஸ்டர்!


பெண்ணின்  வெக்கம் வெல்கம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்ணின்  வெக்கம் வெல்கம். Empty Re: பெண்ணின் வெக்கம் வெல்கம்.

Post by ராஜா Sat Apr 10, 2010 10:44 am

"எதைக் கேட்டாலும் வெட்கப்படுகிறாய்!
வெட்கத்தைக் கேட்டால் என்ன
தருவாய்"

பெண்ணின்  வெக்கம் வெல்கம். 678642 பெண்ணின்  வெக்கம் வெல்கம். 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்ணின்  வெக்கம் வெல்கம். Empty Re: பெண்ணின் வெக்கம் வெல்கம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum