ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெடிக்கும் முன்னே....

+7
சபீர்
கலைவேந்தன்
வழிப்போக்கன்
kalaimoon70
அப்புகுட்டி
Manik
Aathira
11 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

வெடிக்கும் முன்னே.... - Page 4 Empty வெடிக்கும் முன்னே....

Post by Aathira Fri Feb 26, 2010 7:57 pm

First topic message reminder :

வெடிக்கும் முன்னே....

ஒட்டாமல்
ஊர் ஓரம் நிற்கின்ற
ஒற்றைப் பனைமரம் நான்!
உரசினாலும் பற்றாத
வெற்றுத் தீக்குசிக்காய்
வாழ்நாள் தவம்புரியும்
கட்டுப்(தீ) பெட்டிதான்!

என்றாலும்
துளைஈ இல்லா மூங்கில்களே
இசை பாடும் இளங்காற்றில்
புல்லாங்குழல் இசை பாடாதா?
அதில் மோகனம்
தான் கூடாதா?

அன்றாடம்
பேருந்துப் பாடையிலும்
அலுவலக மயானத்திலும்
ஆண் வாடை மூச்சடைக்க
சிக்கி முக்கி உரசல்களில்
பற்றி எரியாதிருக்க
தண்டு வாளையா நான்?

பருவம் கடந்தும்
காத்துக் கிடக்கும்
ஜெலட்டின் குண்டு.....

எச்சரிக்கிறேன்!!!!!!
மாற்றான்(ண்) விரல்பட்டு
வெடிக்கும் முன்னே
அணைத்து விடு.


ஆதிரா


Last edited by Aathira on Fri Feb 26, 2010 8:00 pm; edited 1 time in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


வெடிக்கும் முன்னே.... - Page 4 Empty Re: வெடிக்கும் முன்னே....

Post by செந்தில் Sun Feb 28, 2010 9:43 pm

ஆதிரா உங்களுடைய கவிதை வரிகள் மிகவும் அருமை வாழ்த்துக்கள் வெடிக்கும் முன்னே.... - Page 4 678642
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வெடிக்கும் முன்னே.... - Page 4 Empty Re: வெடிக்கும் முன்னே....

Post by Aathira Sun Feb 28, 2010 9:44 pm

செந்தில் wrote:ஒட்டாமல்
ஊர் ஓரம் நிற்கின்ற

ஒற்றைப் பனைமரம் நான்!
உரசினாலும் பற்றாத
வெற்றுத் தீக்குச்சிக்காய்
வாழ்நாள் தவம்புரியும்
கட்டுப்(தீ) பெட்டிதான்!

என்றாலும்
துளை இல்லா மூங்கில்களே
இசை பாடும் இளங்காற்றில்
புல்லாங்குழல் இசை பாடாதா?
அதில் மோகனம்
தான் கூடாதா?

அன்றாடம்
பேருந்துப் பாடையிலும்
அலுவலக மயானத்திலும்
ஆண் வாடை மூச்சடைக்க
சிக்கி முக்கி உரசல்களில்
பற்றி எரியாதிருக்க
தண்டு வாழையா நான்?

பருவம் கடந்தும்
காத்துக் கிடக்கும்
ஜெலட்டின் குண்டு.....

எச்சரிக்கிறேன்!!!!!!
மாற்றான்(ண்) விரல்பட்டு
வெடிக்கும் முன்னே
அணைத்து விடு.



வெடிக்கும் முன்னே.... - Page 4 677196 வெடிக்கும் முன்னே.... - Page 4 677196 வெடிக்கும் முன்னே.... - Page 4 677196 வெடிக்கும் முன்னே.... - Page 4 678642 வெடிக்கும் முன்னே.... - Page 4 678642

நன்றி செந்தில் வெடிக்கும் முன்னே.... - Page 4 154550 வெடிக்கும் முன்னே.... - Page 4 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வெடிக்கும் முன்னே.... - Page 4 Empty Re: வெடிக்கும் முன்னே....

Post by செந்தில் Sun Feb 28, 2010 9:46 pm

வெடிக்கும் முன்னே.... - Page 4 154550 வெடிக்கும் முன்னே.... - Page 4 154550 வெடிக்கும் முன்னே.... - Page 4 154550 வெடிக்கும் முன்னே.... - Page 4 733974
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வெடிக்கும் முன்னே.... - Page 4 Empty Re: வெடிக்கும் முன்னே....

Post by srinihasan Wed Mar 03, 2010 12:20 am

[quote="Aathira"]
srinihasan wrote:அருமையான வரிகள்... உணர்வுபூர்வமாய்...


வரிக்கு வரி எண் கவிதையைப் படித்து அதனுடன் தங்கள் வரிகளை இணைத்து இது
புதுமையான பாராட்டு ஸ்ரிநிஹாசன். தாங்கள் ஒரு ஈடு இணையற்ற கவி ரசிகன்.
நன்றிஸ்ரிநிஹாசன் வெடிக்கும் முன்னே.... - Page 4 154550 வெடிக்கும் முன்னே.... - Page 4 154550 வெடிக்கும் முன்னே.... - Page 4 154550 வெடிக்கும் முன்னே.... - Page 4 733974 வெடிக்கும் முன்னே.... - Page 4 733974 வெடிக்கும் முன்னே.... - Page 4 733974


வரிக்கு வரி உங்கள் கவிதையைப் படித்து அல்ல அல்ல ரசித்து...

அதனுடன் தங்கள் வரிகளை இணைத்து என்னை ஒரு ஈடு இணையற்ற கவி ரசிகன் பாராட்டிய உங்களுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்... வெடிக்கும் முன்னே.... - Page 4 678642

இவன்,
தஞ்சை.வாசன்.
முரண்பாடு: நான் கவிஞன் அல்ல - ஆனால் காதலிக்கின்றேன் கவிதைகளை. உங்களையும்...
http://thanjai-seenu.blogspot.com/
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

வெடிக்கும் முன்னே.... - Page 4 Empty Re: வெடிக்கும் முன்னே....

Post by Aathira Wed Mar 03, 2010 12:43 am

தங்கள் கவிதைக் காதலுக்கு நன்றி ஸ்ரிநிஹாசன். தங்களின் கவிதைத் தளத்தைப் பார்வையிட்டேன். மிக நுட்பமான வடிவமைப்பு.நன்று விமர்சனப்பார்வை நாளை வரும்
நன்றி.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வெடிக்கும் முன்னே.... - Page 4 Empty Re: வெடிக்கும் முன்னே....

Post by srinihasan Wed Mar 03, 2010 12:56 am

Aathira wrote:தங்கள் கவிதைக் காதலுக்கு நன்றி ஸ்ரிநிஹாசன். தங்களின் கவிதைத் தளத்தைப் பார்வையிட்டேன். மிக நுட்பமான வடிவமைப்பு.நன்று விமர்சனப்பார்வை நாளை வரும்
நன்றி.

தாங்கள் என்னை சீனிவாசன் அல்லது வாசன் என்று அழைக்கலாம்... (என் சிறிய வேண்டுகோள்)

உங்கள் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்த்து... வெடிக்கும் முன்னே.... - Page 4 755837
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

வெடிக்கும் முன்னே.... - Page 4 Empty Re: வெடிக்கும் முன்னே....

Post by நவீன் Wed Mar 03, 2010 12:59 am

வெடிக்கும் முன்னே.... - Page 4 677196 வெடிக்கும் முன்னே.... - Page 4 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

வெடிக்கும் முன்னே.... - Page 4 Empty Re: வெடிக்கும் முன்னே....

Post by Aathira Wed Mar 03, 2010 11:03 am

ursnaveen wrote:வெடிக்கும் முன்னே.... - Page 4 677196 வெடிக்கும் முன்னே.... - Page 4 677196

நன்றி நவீன் வெடிக்கும் முன்னே.... - Page 4 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வெடிக்கும் முன்னே.... - Page 4 Empty Re: வெடிக்கும் முன்னே....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum