ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெடிக்கும் முன்னே....

+7
சபீர்
கலைவேந்தன்
வழிப்போக்கன்
kalaimoon70
அப்புகுட்டி
Manik
Aathira
11 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

வெடிக்கும் முன்னே.... Empty வெடிக்கும் முன்னே....

Post by Aathira Fri Feb 26, 2010 7:57 pm

வெடிக்கும் முன்னே....

ஒட்டாமல்
ஊர் ஓரம் நிற்கின்ற
ஒற்றைப் பனைமரம் நான்!
உரசினாலும் பற்றாத
வெற்றுத் தீக்குசிக்காய்
வாழ்நாள் தவம்புரியும்
கட்டுப்(தீ) பெட்டிதான்!

என்றாலும்
துளைஈ இல்லா மூங்கில்களே
இசை பாடும் இளங்காற்றில்
புல்லாங்குழல் இசை பாடாதா?
அதில் மோகனம்
தான் கூடாதா?

அன்றாடம்
பேருந்துப் பாடையிலும்
அலுவலக மயானத்திலும்
ஆண் வாடை மூச்சடைக்க
சிக்கி முக்கி உரசல்களில்
பற்றி எரியாதிருக்க
தண்டு வாளையா நான்?

பருவம் கடந்தும்
காத்துக் கிடக்கும்
ஜெலட்டின் குண்டு.....

எச்சரிக்கிறேன்!!!!!!
மாற்றான்(ண்) விரல்பட்டு
வெடிக்கும் முன்னே
அணைத்து விடு.


ஆதிரா


Last edited by Aathira on Fri Feb 26, 2010 8:00 pm; edited 1 time in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வெடிக்கும் முன்னே.... Empty Re: வெடிக்கும் முன்னே....

Post by Manik Fri Feb 26, 2010 7:58 pm

arumaiya iruke enga irunthu eduthenga akka
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வெடிக்கும் முன்னே.... Empty Re: வெடிக்கும் முன்னே....

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 8:00 pm

வாவ் அதிரா மேடம் அருமையான கற்ப்பனை வாழ்த்துக்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வெடிக்கும் முன்னே.... Empty Re: வெடிக்கும் முன்னே....

Post by Aathira Fri Feb 26, 2010 8:03 pm

Manik wrote:arumaiya iruke enga irunthu eduthenga akka


தம்பி நீங்க ரொம்ப மோசம். இது சுட்டதெல்லாம் இல்ல. உங்க அக்கா சொந்தமா எழுதினது. வெடிக்கும் முன்னே.... 56667 வெடிக்கும் முன்னே.... 56667 வெடிக்கும் முன்னே.... 56667 வெடிக்கும் முன்னே.... 56667
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வெடிக்கும் முன்னே.... Empty Re: வெடிக்கும் முன்னே....

Post by Aathira Fri Feb 26, 2010 8:04 pm

Appukutty wrote:வாவ் அதிரா மேடம் அருமையான கற்ப்பனை வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கு நன்றி அப்பு வெடிக்கும் முன்னே.... 154550 வெடிக்கும் முன்னே.... 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வெடிக்கும் முன்னே.... Empty Re: வெடிக்கும் முன்னே....

Post by kalaimoon70 Fri Feb 26, 2010 8:10 pm

Aathira wrote:வெடிக்கும் முன்னே....

ஒட்டாமல்
ஊர் ஓரம் நிற்கின்ற
ஒற்றைப் பனைமரம் நான்!
உரசினாலும் பற்றாத
வெற்றுத் தீக்குசிக்காய்
வாழ்நாள் தவம்புரியும்
கட்டுப்(தீ) பெட்டிதான்!

என்றாலும்
துளைஈ இல்லா மூங்கில்களே
இசை பாடும் இளங்காற்றில்
புல்லாங்குழல் இசை பாடாதா?
அதில் மோகனம்
தான் கூடாதா?

அன்றாடம்
பேருந்துப் பாடையிலும்
அலுவலக மயானத்திலும்
ஆண் வாடை மூச்சடைக்க
சிக்கி முக்கி உரசல்களில்
பற்றி எரியாதிருக்க
தண்டு வாளையா நான்?

பருவம் கடந்தும்
காத்துக் கிடக்கும்
ஜெலட்டின் குண்டு.....

எச்சரிக்கிறேன்!!!!!!
மாற்றான்(ண்) விரல்பட்டு
வெடிக்கும் முன்னே
அணைத்து விடு.


ஆதிரா


வெடிக்கும் முன்னே.... 677196 வெடிக்கும் முன்னே.... 677196 வெடிக்கும் முன்னே.... 677196 வெடிக்கும் முன்னே.... 677196

வார்த்தைகள் அடிக்கப்பட்ட கந்தகம் போல
உங்கள் கவிதை வரிகள் வெப்பத்தோடு
வலம் வருது.
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வெடிக்கும் முன்னே.... Empty Re: வெடிக்கும் முன்னே....

Post by Manik Fri Feb 26, 2010 8:12 pm

Aathira wrote:
Manik wrote:arumaiya iruke enga irunthu eduthenga akka


தம்பி நீங்க ரொம்ப மோசம். இது சுட்டதெல்லாம் இல்ல. உங்க அக்கா சொந்தமா எழுதினது. வெடிக்கும் முன்னே.... 56667 வெடிக்கும் முன்னே.... 56667 வெடிக்கும் முன்னே.... 56667 வெடிக்கும் முன்னே.... 56667

அப்படியா அக்கா ரொம்ப சந்தோசம் நீங்களும் கவிதை அழகா எழுதுறீங்க...... வெடிக்கும் முன்னே.... 755837 வெடிக்கும் முன்னே.... 677196
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வெடிக்கும் முன்னே.... Empty Re: வெடிக்கும் முன்னே....

Post by Aathira Fri Feb 26, 2010 8:37 pm

இருந்தாலும் மாணிக் தம்பி
உங்களைப் போல எனக்கு எழுதத தெரியாது. ஆனாலும் எழுதறேன். இதுக்கு தமிழ்ல
ஒரு பட்டு இருக்கு. நம்மப் பாட்டி சொன்னது. உங்களுக்காக அதை எழுதறேன்.


"கான மயிலாட கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்து தானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினார் போலுமே
கல்லாதான் கற்ற கவி ".


அது போலத்தான். சரியா? உங்ககிட்ட நிக்க முடியமா?
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வெடிக்கும் முன்னே.... Empty Re: வெடிக்கும் முன்னே....

Post by Aathira Fri Feb 26, 2010 8:43 pm

கலை நிலா உங்கள் பாரட்டுக்கள் ஒவ்வொன்றும் கோடையில்,குளிர்ந்த பன்னீராய் மனதிற்கு இதமளிக்கிறது.நன்றி. வெடிக்கும் முன்னே.... 154550 வெடிக்கும் முன்னே.... 154550

அன்புடன்

ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வெடிக்கும் முன்னே.... Empty Re: வெடிக்கும் முன்னே....

Post by Manik Fri Feb 26, 2010 8:50 pm

ada neenga vera akka enaku kavithai konjam konjam than elutha theriyum ungaluku munnadi rompa kammi akka
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வெடிக்கும் முன்னே.... Empty Re: வெடிக்கும் முன்னே....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum