ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலைப்பற்றி அறியாத எனக்கு

5 posters

Go down

காதலைப்பற்றி அறியாத எனக்கு Empty காதலைப்பற்றி அறியாத எனக்கு

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 5:09 pm

காதல் என்றால்
என்னவென்று
அறியாத பருவத்தில்
காதலை என்னில்
விதைத்து என்னுள்
ஊடுருவி இன்று என்னை
காயப்படுத்தி போனவளே!
உன்னால் ஏற்ப்பட்ட காதல்
வடுக்கள் இன்னும் என்னை
காயப்படுத்துகின்றன
என் காயத்துக்கு மருந்திட
வருவாய் என நினைத்தேன்
நீயும் வந்தாய்
மருந்து தடவ அல்ல
நம் காதலுக்கு முற்றுப்புள்ளி
இட்டுச் செல்ல
கலங்குகின்றேன்
நினைத்ததெல்லாம் ரணமாகிப்போன
என் உள்ளத்தை எண்ணி.
இன்று கூட கண்ணீர் சிந்துகின்றேன்
முற்றுப் புள்ளி வைக்கப்பட்ட
நம் காதலை எண்ணி
இன்னும் உன் நினைவுகள்
என் நெஞ்சறையினுள்
முள்ளாய் மாறிக் குத்திக்
கொண்டிருக்கிறது.

அப்புகுட்டி.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலைப்பற்றி அறியாத எனக்கு Empty Re: காதலைப்பற்றி அறியாத எனக்கு

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 7:53 pm

:idea: :idea:
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலைப்பற்றி அறியாத எனக்கு Empty Re: காதலைப்பற்றி அறியாத எனக்கு

Post by சபீர் Fri Feb 26, 2010 8:52 pm

உண்மைதான் தோழா அழகான வரிகள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

காதலைப்பற்றி அறியாத எனக்கு Empty Re: காதலைப்பற்றி அறியாத எனக்கு

Post by Aathira Fri Feb 26, 2010 8:57 pm

காதல் என்றால்
என்னவென்று
அறியாத பருவத்தில்
காதலை என்னில்
விதைத்து என்னுள்
ஊடுருவி இன்று
என் காயத்துக்கு மருந்திட
வருவாய் என நினைத்தேன்
நீயும் வந்தாய்
மருந்து தடவ அல்ல
நம் காதலுக்கு முற்றுப்ப
இன்று கூட கண்ணீர் சிந்துகின்றேன்
முற்றுப் புள்ளி வைக்கப்பட்ட
நம் காதலை எண்ணி
இன்னும் உன் நினைவுகள்
என் நெஞ்சறையினுள்
முள்ளாய் மாறிக் குத்திக்
கொண்டிருக்கிறது.

அப்புகுட்டி.

வார்த்தைகள் சரம் சரமாய் கொட்டுகின்றன அப்பு. மிக மிக அருமை. காதலைப்பற்றி அறியாத எனக்கு 677196 காதலைப்பற்றி அறியாத எனக்கு 677196 காதலைப்பற்றி அறியாத எனக்கு 677196 காதலைப்பற்றி அறியாத எனக்கு 677196 காதலைப்பற்றி அறியாத எனக்கு 677196
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதலைப்பற்றி அறியாத எனக்கு Empty Re: காதலைப்பற்றி அறியாத எனக்கு

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 8:58 pm

சபீர் wrote:உண்மைதான் தோழா அழகான வரிகள்
ஆமோதித்தல் நன்றி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலைப்பற்றி அறியாத எனக்கு Empty Re: காதலைப்பற்றி அறியாத எனக்கு

Post by வழிப்போக்கன் Fri Feb 26, 2010 8:59 pm

ஆஹா காதல் வந்தால் கவிதையும் வந்துவிடும் பாராட்டுகள் அப்புக்குட்டி அவர்களே காதலைப்பற்றி அறியாத எனக்கு 677196
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

காதலைப்பற்றி அறியாத எனக்கு Empty Re: காதலைப்பற்றி அறியாத எனக்கு

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 9:02 pm

valippokkan wrote:ஆஹா காதல் வந்தால் கவிதையும் வந்துவிடும் பாராட்டுகள் அப்புக்குட்டி அவர்களே காதலைப்பற்றி அறியாத எனக்கு 677196
நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலைப்பற்றி அறியாத எனக்கு Empty Re: காதலைப்பற்றி அறியாத எனக்கு

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 9:02 pm

Aathira wrote:காதல் என்றால்
என்னவென்று
அறியாத பருவத்தில்
காதலை என்னில்
விதைத்து என்னுள்
ஊடுருவி இன்று
என் காயத்துக்கு மருந்திட
வருவாய் என நினைத்தேன்
நீயும் வந்தாய்
மருந்து தடவ அல்ல
நம் காதலுக்கு முற்றுப்ப
இன்று கூட கண்ணீர் சிந்துகின்றேன்
முற்றுப் புள்ளி வைக்கப்பட்ட
நம் காதலை எண்ணி
இன்னும் உன் நினைவுகள்
என் நெஞ்சறையினுள்
முள்ளாய் மாறிக் குத்திக்
கொண்டிருக்கிறது.

அப்புகுட்டி.

வார்த்தைகள் சரம் சரமாய் கொட்டுகின்றன அப்பு. மிக மிக அருமை. காதலைப்பற்றி அறியாத எனக்கு 677196 காதலைப்பற்றி அறியாத எனக்கு 677196 காதலைப்பற்றி அறியாத எனக்கு 677196 காதலைப்பற்றி அறியாத எனக்கு 677196 காதலைப்பற்றி அறியாத எனக்கு 677196
நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலைப்பற்றி அறியாத எனக்கு Empty Re: காதலைப்பற்றி அறியாத எனக்கு

Post by jayakumari Fri Feb 26, 2010 10:13 pm

என் காயத்துக்கு மருந்திட
வருவாய் என நினைத்தேன்
நீயும் வந்தாய்
மருந்து தடவ அல்ல
நம் காதலுக்கு முற்றுப்புள்ளி
இட்டுச் செல்ல
கலங்குகின்றேன்
நினைத்ததெல்லாம் ரணமாகிப்போன
என் உள்ளத்தை எண்ணி


காதலைப்பற்றி அறியாத எனக்கு 67637 காதலைப்பற்றி அறியாத எனக்கு 67637 காதலைப்பற்றி அறியாத எனக்கு 677196 காதலைப்பற்றி அறியாத எனக்கு 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

காதலைப்பற்றி அறியாத எனக்கு Empty Re: காதலைப்பற்றி அறியாத எனக்கு

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 10:15 pm

jayakumari wrote:என் காயத்துக்கு மருந்திட
வருவாய் என நினைத்தேன்
நீயும் வந்தாய்
மருந்து தடவ அல்ல
நம் காதலுக்கு முற்றுப்புள்ளி
இட்டுச் செல்ல
கலங்குகின்றேன்
நினைத்ததெல்லாம் ரணமாகிப்போன
என் உள்ளத்தை எண்ணி


காதலைப்பற்றி அறியாத எனக்கு 67637 காதலைப்பற்றி அறியாத எனக்கு 67637 காதலைப்பற்றி அறியாத எனக்கு 677196 காதலைப்பற்றி அறியாத எனக்கு 677196
நன்றி நன்றி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலைப்பற்றி அறியாத எனக்கு Empty Re: காதலைப்பற்றி அறியாத எனக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum