ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது Empty பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது

Post by யமுனாஸ் Fri Feb 26, 2010 4:47 pm

பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது Fruits
இன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம் மாறியிருப்பது தான். இயற்கை உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தப்பி விடலாம். இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும். காட்டில் வாழ்ந்த சித்தர்கள் நூறு வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் இயற்கையில் கிடைக்கும் பழங்களை உட்கொண்டது தான்.
பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது Fruitsஆப்பிள் : இருதய நோய், இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி போன்றவை வராமல் தடுக்கும்.

திராட்சை : பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீரக கல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது Strawberries

ஆரஞ்சு : காய்ச்சல், எலும்பு நோய்கள், முகப்பரு வராமல் தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை அதிக அளவில் கொடுக்கலாம்.

மாதுளை : வயிற்றில் பூச்சி, அஜீரணக்கோளாறு, பித்தப்பை, சிறுநீரகக்கல், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும்.


வாழைப்பழம் : மூட்டுவலி, சிறுநீரகக்கோளாறு, காசநோய், அலர்ஜிபழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது Fruit-basket-cynthia-berridge

பப்பாளி : பசியின்மை, வயிற்றுப்பூச்சி, ஈரல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும், மேனியை பளபளப்பாக்கும்.

நெல்லிக்கனி : நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தூக்கமின்மை, உடல்கொழுப்பு குறைய, பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது Fruits, முடி உதிர்வு நிற்க உதவும்.
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது Empty Re: பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது

Post by kalaimoon70 Fri Feb 26, 2010 4:55 pm

பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது 677196 பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது 677196 பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது 677196 பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது 677196 பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது 678642 பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது 678642 பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது 678642
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது Empty Re: பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது

Post by சரவணன் Fri Feb 26, 2010 5:26 pm

மகிழ்ச்சி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது Empty Re: பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 5:36 pm

நன்றி நன்றி நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது Empty Re: பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது

Post by யமுனாஸ் Fri Feb 26, 2010 5:37 pm

இது பேரிச்ச பழம் மரமா அப்பு? பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது Icon_smile
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது Empty Re: பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 5:44 pm

யமுனாஸ் wrote:இது பேரிச்ச பழம் மரமா அப்பு? பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது Icon_smile

ஆமாம் பேரிச்சம் பழமரம்தான் யமுனா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது Empty Re: பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது

Post by யமுனாஸ் Fri Feb 26, 2010 5:47 pm

இது குட்டி மரதிளியே காய்க்குமா இதில் அயன் சத்து அதிகம் தானே பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது Icon_smile
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது Empty Re: பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 5:50 pm

நிச்சியமாக உண்மைதான்
சிறிய மரத்திலும் காய்த்திருக்கிறது
சீனி நோய் இருப்பவர்களும்
உண்ணலாம் என்று படித்துள்ளேன்
வேணுமா அனுப்பனுமா
அதிகம் பழுத்ததை விட
3/4 பழம் சூப்பரா இருக்கும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது Empty Re: பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது

Post by யமுனாஸ் Fri Feb 26, 2010 5:54 pm

இல்லை நீங்க நம் நாட்டிக்கு வரும் போது தாங்க ஓகே பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது Icon_smile பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது Icon_lol
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது Empty Re: பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 5:55 pm

கண்டிப்பாக தருகிறேன் உங்களுக்கில்லாமலா
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது Empty Re: பழங்களில் என்னென்ன நோய்களை தடுக்கிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum