புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரத்தை விற்று... Poll_c10மரத்தை விற்று... Poll_m10மரத்தை விற்று... Poll_c10 
29 Posts - 66%
Dr.S.Soundarapandian
மரத்தை விற்று... Poll_c10மரத்தை விற்று... Poll_m10மரத்தை விற்று... Poll_c10 
8 Posts - 18%
heezulia
மரத்தை விற்று... Poll_c10மரத்தை விற்று... Poll_m10மரத்தை விற்று... Poll_c10 
6 Posts - 14%
mohamed nizamudeen
மரத்தை விற்று... Poll_c10மரத்தை விற்று... Poll_m10மரத்தை விற்று... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரத்தை விற்று... Poll_c10மரத்தை விற்று... Poll_m10மரத்தை விற்று... Poll_c10 
194 Posts - 74%
heezulia
மரத்தை விற்று... Poll_c10மரத்தை விற்று... Poll_m10மரத்தை விற்று... Poll_c10 
33 Posts - 13%
mohamed nizamudeen
மரத்தை விற்று... Poll_c10மரத்தை விற்று... Poll_m10மரத்தை விற்று... Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
மரத்தை விற்று... Poll_c10மரத்தை விற்று... Poll_m10மரத்தை விற்று... Poll_c10 
8 Posts - 3%
prajai
மரத்தை விற்று... Poll_c10மரத்தை விற்று... Poll_m10மரத்தை விற்று... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மரத்தை விற்று... Poll_c10மரத்தை விற்று... Poll_m10மரத்தை விற்று... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மரத்தை விற்று... Poll_c10மரத்தை விற்று... Poll_m10மரத்தை விற்று... Poll_c10 
3 Posts - 1%
Barushree
மரத்தை விற்று... Poll_c10மரத்தை விற்று... Poll_m10மரத்தை விற்று... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மரத்தை விற்று... Poll_c10மரத்தை விற்று... Poll_m10மரத்தை விற்று... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மரத்தை விற்று... Poll_c10மரத்தை விற்று... Poll_m10மரத்தை விற்று... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரத்தை விற்று...


   
   
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 26, 2010 2:27 pm

மரத்தை விற்று... Fitzgerald_fan
மரத்தை விற்று... Lace_Fan

மரத்தை விற்று
கை விசறி வாங்கினேன்.

ஃபேன் வந்தது
மனமாறினேன்.

ஏர் கூலர் வர
அதையும் வாங்கினேன்.

வசதிவர
ஏ சி வாங்கினேன்.

ஏ சி வந்த பின்
தான் உணந்தேன்.

நல்ல காற்றை
புதைத்து
காற்றை தேடுகிறேன் !

சுயநலத்தின் முலம்
உலகத்தையே
மாசு படுத்துகிறேன்.

என்பதை உணர்கிறேன்,
இருந்தும் அதையே
மீண்டும்
பயன்படுத்துகிறேன்.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 26, 2010 2:30 pm

வெயிலில் விளையாடி, வேப்பமர நிழலில் ஓய்வெடுத்த நாட்களை எண்ணி மகிழ்கிறேன், இன்னொரு தருணம் கிடைக்குமா என ஏங்குகிறேன்!

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 26, 2010 2:35 pm

சிவா wrote:வெயிலில் விளையாடி, வேப்பமர நிழலில் ஓய்வெடுத்த நாட்களை எண்ணி மகிழ்கிறேன், இன்னொரு தருணம் கிடைக்குமா என ஏங்குகிறேன்!

கனவுகளாய் போனது.
களவு போனது .
காடத்தி போனது,
யாரோ என
பார்க்கப்போன போது
கடத்தப்படவில்லை
புதைக்கப்பட்டது
என உணர்ந்தேன்.
அதில்
நானும் ஒருவன்
என்ற போது
அதிர்ந்தேன்.


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Feb 26, 2010 2:38 pm

உண்மையான கவிதை இப்ப நீங்க ஏசி உபயோகிக்கிறீங்களா அண்ணா

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 26, 2010 3:03 pm

Manik wrote:உண்மையான கவிதை இப்ப நீங்க ஏசி உபயோகிக்கிறீங்களா அண்ணா

கடத்தப்படவில்லை
புதைக்கப்பட்டது
என உணர்ந்தேன்.
அதில்
நானும்
ஒருவன்
என்ற போது
அதிர்ந்தேன்.


சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Feb 26, 2010 3:38 pm

மரத்தை விற்று... 677196 மரத்தை விற்று... 677196 மரத்தை விற்று... 677196

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 26, 2010 4:49 pm

சம்ஸ் wrote:மரத்தை விற்று... 677196 மரத்தை விற்று... 677196 மரத்தை விற்று... 677196


மரத்தை விற்று... 678642 மரத்தை விற்று... 678642 மரத்தை விற்று... 678642

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Feb 26, 2010 5:03 pm

kalaimoon70 wrote:
சிவா wrote:வெயிலில் விளையாடி, வேப்பமர நிழலில் ஓய்வெடுத்த நாட்களை எண்ணி மகிழ்கிறேன், இன்னொரு தருணம் கிடைக்குமா என ஏங்குகிறேன்!

கனவுகளாய் போனது.
களவு போனது .
காடத்தி போனது,
யாரோ என
பார்க்கப்போன போது
கடத்தப்படவில்லை
புதைக்கப்பட்டது
என உணர்ந்தேன்.
அதில்
நானும் ஒருவன்
என்ற போது
அதிர்ந்தேன்.
மரத்தை விற்று... 677196 மரத்தை விற்று... 440806 மரத்தை விற்று... 677196

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 5:11 pm

100 வீதம் உண்மை இது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 26, 2010 5:13 pm

Appukutty wrote:100 வீதம் உண்மை இது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மரத்தை விற்று... 678642 மரத்தை விற்று... 678642 மரத்தை விற்று... 359383

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக