ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க ....

+4
அப்புகுட்டி
kalaimoon70
Manik
Aathira
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... - Page 2 Empty மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க ....

Post by Aathira Fri Feb 26, 2010 10:06 am

First topic message reminder :

மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க....


சராசரியாக மனித உடலில் 20 முதல் 30 வரை மச்
ங்கள் இருக்குமாம். அப்படியென்றால் மற்ற உயிரினங்களுக்கு இருக்காதா? என்று கேகாதீர்கள். அவைகளுக்கும் இருக்கும். (அவைகளுக்கும் தோல் இருக்குல்ல). சில அதிசயப் பிறவிகளுக்கு (மனிதர்களில்) 100 கூட இருக்குமாம் (அதனால் தான் மச்சான், மச்சினி என்று அழைக்கிறார்களோ?!!!!) சரீ... மச்சங்களைப் பற்றி இப்பொழுது பார்ப்போம். மச்சான் மச்சினிகளைப் பற்றி பிறகு பார்ப்போம். மச்சங்களை மங்கோலியன் வகை (Mangolian spots) நீவி (Nevi), பிறவியிலேய வருவது(Congenital Nevi), காபி கலர் மச்சம்(Cafe - Au-lait spot), கேசத்துடன் கூடியது (Hairy Nevi) என்று பல வகையாகக் கூறுவர்.
தோலில் சில் செல்களில் மெலானின் என்ற நிறத்தைத் தரும் (pigment) பொருள் அதிகமாகச் சேர்ந்து விடுவதால், ஏற்படுவது நீலி. நரம்புத் திசுக்களில் என்ற பிறவிக்
கோளாறினால் ஏற்படுவது காபி கலர் மச்சங்கள்

அதெல்லாம் இருக்கட்டும். நாம் கண்டிப்பாகத தெரிந்து கொல்ல வேண்டியது., சிலவகை மச்சான்களுக்கு புற்று நோயாக மாறும் வாய்ப்பு உள்ளது. மச்சத்தின் நிறம்
மாறுதல், மச்சத்தின் அளவு பெரிதாதல், அதிகம் நமைச்சல் எடுத்தல், புண்ணாக மாறுதல், இரத்தம் கசிதல் ஆகிய இவற்றுள் எது தோன்றினாலும் உடனடியாக தோல்
மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றுகொள்வது மிக மிக அவசியம்.
ஆபத்தான மச்சங்களை அதிஷ்ட மச்சங்கலாக மாற்றிகொள்ளுங்க. ஜூட்....

ஆதிரா


Last edited by Aathira on Fri Feb 26, 2010 10:13 am; edited 1 time in total
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... - Page 2 Empty Re: மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க ....

Post by prabumurugan Sun Feb 28, 2010 11:06 am

மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... - Page 2 677196 மச்சமுள்ள ஆளுங்க... மச்சானைப் பாருங்க .... - Page 2 677196


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum