புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 5:52 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
63 Posts - 57%
heezulia
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
58 Posts - 56%
heezulia
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10கவிதை அந்தாதி. - Page 8 Poll_m10கவிதை அந்தாதி. - Page 8 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.

Page 8 of 38 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 23 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 4:35 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!

இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....

இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!

அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 8 733974

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Feb 26, 2010 11:19 pm

nandhtiha wrote:வணக்கம்
ஈற்றடி உற்றிடலாம் தொடர்கிறேன் அனுமதியுடன்

உற்றபெரும் செல்வமும் ஊர்சொல்லும் மக்களுடன்
சுற்றமுடன் உற்றாரும் சூழ்ந்திருக்க – அற்றைநாள்
கட்டையிலே கால்நீட்டிக் கண்மூடிப் போகையிலே
ஒட்டுமே செய்வினையென் றோர்
அன்புடன்
நந்திதா

thoo

உற்றமும் சுற்றமும் பெற்ற பிள்ளைகளும் சூழ்ந்திருக்க காலன் வயப் பட்டுப் போகுங்கால் கூட வருவது நாம் செய்த இருவினைகள் மட்டுமே

தோழி நந்திதா. உங்களின் ஒவ்வொரு
எழுத்திலும் எத்தனை அழுத்தம். எத்தனை நிதர்சனமான உண்மையின் வெளிப்பாடு.
தேர்ந்த ஞானிதான் நீங்கள் நந்திதா. வாழ்த்துகள்.
கவிதை அந்தாதி. - Page 8 154550 கவிதை அந்தாதி. - Page 8 154550

Aathiraa

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Feb 26, 2010 11:29 pm

செல்வி/திருமதி ஆதிரா அவர்களே வணக்கம்
பாராட்டுக்களுக்கு நன்றி. கல் போன்ற என்னை வடித்துச் செதுக்கிய என் ஆசான்களுக்குத்தான் இப்பாராட்டுக்கள் எல்லாம்., அவர்கள் அருளும் அன்பும் கிடைக்காமல் இருந்திருந்தால் ஏதோவொரு குப்பைத் தொட்டியில் கிடந்திருப்பேன், எனக்கும் இடமளித்த பெருந்தகை சிவா அவர்களுக்கும் என் நன்றி
அன்புடன்
நந்திதா

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Feb 27, 2010 12:42 am

கவிதை அந்தாதி. - Page 8 677196 கவிதை அந்தாதி. - Page 8 677196 கவிதை அந்தாதி. - Page 8 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 27, 2010 1:58 am

nandhtiha wrote:

உற்றபெரும் செல்வமும் ஊர்சொல்லும் மக்களுடன்
சுற்றமுடன் உற்றாரும் சூழ்ந்திருக்க – அற்றைநாள்
கட்டையிலே கால்நீட்டிக் கண்மூடிப் போகையிலே
ஒட்டுமே செய்வினையென் றோர்

செய்வினை யென்றோர் மதிகே டிவ்வுலகில்
பொய்யச்சம் காட்டியே தீய்த்திடு - முய்வுக்கோர்
நல்வழி உண்டிங்கி யேதிலார் துன்பமும்
தன்வலி யாகப் பெறின்.

செய்வினை செய்கிறேன் என்று கூறி மக்களை ஏமாற்றும் போலிமாந்தரீகர்களால் உண்டாக்கப்பட்ட பொய்யச்சமானது இந்த உலகில் மூடநம்பிக்கைகளை வளர்த்து நம்மை எரித்துவிடும். அதனைப் போக்க வழி ஏதெனில் மற்றவருக்கு துன்பம் உண்டாக்க எண்ணும் போது அதை நம் வலியாக நினைத்து நோககுதலே ஆகும்.

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Feb 27, 2010 2:10 am

செய்வினை யென்றோர் மதிகே டிவ்வுலகில்
பொய்யச்சம் காட்டியே தீய்த்திடு - முய்வுக்கோர்
நல்வழி உண்டிங்கி யேதிலார் துன்பமும்
தன்வலி யாகப் பெறின்.

செய்வினை
செய்கிறேன் என்று கூறி மக்களை ஏமாற்றும் போலிமாந்தரீகர்களால்
உண்டாக்கப்பட்ட பொய்யச்சமானது இந்த உலகில் மூடநம்பிக்கைகளை வளர்த்து நம்மை
எரித்துவிடும். அதனைப் போக்க வழி ஏதெனில் மற்றவருக்கு துன்பம் உண்டாக்க
எண்ணும் போது அதை நம் வலியாக நினைத்து நோககுதலே ஆகும்.

உங்கள் வெண்பா வுக்கு
விளக்கமும் தந்து இருப்பது
ஈகரையில் புதிய முயற்சி.
உங்கள் வருகைக்கு பின்
மாற்றங்கள் புரட்சி
செய்து வருவது உண்மை.
தொடருங்கள்.
நாங்களும் தொடர்கிறோம்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 27, 2010 2:11 am

நன்றி கலையாரே...! கவிதை அந்தாதி. - Page 8 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Feb 27, 2010 2:14 am

kalaimoon70 wrote:செய்வினை யென்றோர் மதிகே டிவ்வுலகில்
பொய்யச்சம் காட்டியே தீய்த்திடு - முய்வுக்கோர்
நல்வழி உண்டிங்கி யேதிலார் துன்பமும்
தன்வலி யாகப் பெறின்.

செய்வினை
செய்கிறேன் என்று கூறி மக்களை ஏமாற்றும் போலிமாந்தரீகர்களால்
உண்டாக்கப்பட்ட பொய்யச்சமானது இந்த உலகில் மூடநம்பிக்கைகளை வளர்த்து நம்மை
எரித்துவிடும். அதனைப் போக்க வழி ஏதெனில் மற்றவருக்கு துன்பம் உண்டாக்க
எண்ணும் போது அதை நம் வலியாக நினைத்து நோககுதலே ஆகும்.

உங்கள் வெண்பா வுக்கு
விளக்கமும் தந்து இருப்பது
ஈகரையில் புதிய முயற்சி.
உங்கள் வருகைக்கு பின்
மாற்றங்கள் புரட்சி
செய்து வருவது உண்மை.
தொடருங்கள்.
நாங்களும் தொடர்கிறோம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 27, 2010 2:17 am

செய்வினை யென்றோர் மதிகே டிவ்வுலகில்
பொய்யச்சம் காட்டியே தீய்த்திடு - முய்வுக்கோர்
நல்வழி உண்டிங்கி யேதிலார் துன்பமும்
தன்வலி யாகப் பெறின.

பெறின் என்ற ஈற்றுச் சொல் கொண்டு தொடங்குகிறேன் கலை தங்கள் அனுமதியுடன்

பெறுவ தென்பதோர் இழிவினைப் போக்கி
உறுபொருள் தன்னை உய்வழி நோக்கி
செறுநர் பெறுநர் என்றறியாது
ஈதலே
பொருள் பெற்றதன் பயனே

பிறரிடம் பொருள் வேண்டி கையேந்தி நிற்காமல், சேமித்து வைத்துள்ள பேரும்
பொருளை இன்னார், இனியார் என்ற வேறுபாடு பார்க்காமல் ஈவதே செல்வம் பெற்றதன்
பயன்.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Feb 27, 2010 2:20 am

அருமையான கருத்துடைய பா ஆதிரா... கவிதை அந்தாதி. - Page 8 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Feb 27, 2010 2:24 am

Appukutty wrote:
kalaimoon70 wrote:செய்வினை யென்றோர் மதிகே டிவ்வுலகில்
பொய்யச்சம் காட்டியே தீய்த்திடு - முய்வுக்கோர்
நல்வழி உண்டிங்கி யேதிலார் துன்பமும்
தன்வலி யாகப் பெறின்.

செய்வினை
செய்கிறேன் என்று கூறி மக்களை ஏமாற்றும் போலிமாந்தரீகர்களால்
உண்டாக்கப்பட்ட பொய்யச்சமானது இந்த உலகில் மூடநம்பிக்கைகளை வளர்த்து நம்மை
எரித்துவிடும். அதனைப் போக்க வழி ஏதெனில் மற்றவருக்கு துன்பம் உண்டாக்க
எண்ணும் போது அதை நம் வலியாக நினைத்து நோககுதலே ஆகும்.

உங்கள் வெண்பா வுக்கு
விளக்கமும் தந்து இருப்பது
ஈகரையில் புதிய முயற்சி.
உங்கள் வருகைக்கு பின்
மாற்றங்கள் புரட்சி
செய்து வருவது உண்மை.
தொடருங்கள்.
நாங்களும் தொடர்கிறோம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

கவிதை அந்தாதி. - Page 8 128872 கவிதை அந்தாதி. - Page 8 128872 கவிதை அந்தாதி. - Page 8 128872 கவிதை அந்தாதி. - Page 8 128872 கவிதை அந்தாதி. - Page 8 128872 கவிதை அந்தாதி. - Page 8 128872 கவிதை அந்தாதி. - Page 8 128872 கவிதை அந்தாதி. - Page 8 128872 கவிதை அந்தாதி. - Page 8 128872

Sponsored content

PostSponsored content

Page 8 of 38 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 23 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக