ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.

+40
விஜயராகவன்
anbulakshmi.vijayakumar
செய்தாலி
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
ஸ்ரீமதி வேலன்
சடையப்பர்
ஷர்மிஅஷாம்
Jiffriya
மலிக்கா
Ganesh1
ackannan
கார்த்திக்
மீனா
பிளேடு பக்கிரி
தமிழ்
நவீன்
அன்பு தளபதி
ரிபாஸ்
ஹனி
எஸ்.எம். மபாஸ்
V.Annasamy
சரண்யா
jahubar
உதயசுதா
varsha
ஹாசிம்
selvibabu
prabumurugan
கலைவேந்தன்
முபிஸ்
nandhtiha
kalaimoon70
கா.ந.கல்யாணசுந்தரம்
tamilparks
Aathira
சிவா
அப்புகுட்டி
srinihasan
வழிப்போக்கன்
44 posters

Page 5 of 38 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 21 ... 38  Next

Go down

கவிதை அந்தாதி. - Page 5 Empty கவிதை அந்தாதி.

Post by வழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 5 733974
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


கவிதை அந்தாதி. - Page 5 Empty Re: கவிதை அந்தாதி.

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 6:14 pm

Kaa Na Kalyanasundaram wrote:


கொண்டேன் நினைவில் என்றென்றும்
நின் வடிவின் எழிலுருவை !
கண்டேன் கற்பினுக்கு காவியமாய்
நினது நட்பின் புனிதவழி !
உண்டேன் கற்கண்டு சுவையூற
கனிமொழியாளின் நயவுரையில் !
விண்ணோடு முழு நிலவாய் என்வாழ்வில்
வீசுதென்றல் சுகமாகி இணைந்தாள்!

இணைந்தால் என்னவள்
என்னுடன் உயிரால் ஒன்றாகவும்
உடலால் இரண்டாகவும்
மகிழ்ந்து
வாழும் எங்களுக்கு
இயற்க்கை வளி விட
வில்லை
இன்றும் நாங்கள்
இருவரும் இணையாத
கோடுகள் போண்று
பிரிந்தே வாழ்கிறோம்
ஏக்கம்தான் எஞ்சியுள்ளது
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 5 Empty Re: கவிதை அந்தாதி.

Post by Aathira Fri Feb 26, 2010 6:54 pm

Appukutty wrote:Kaa Na Kalyanasundaram wrote:


கொண்டேன் நினைவில் என்றென்றும்
நின் வடிவின் எழிலுருவை !
கண்டேன் கற்பினுக்கு காவியமாய்
நினது நட்பின் புனிதவழி !
உண்டேன் கற்கண்டு சுவையூற
கனிமொழியாளின் நயவுரையில் !
விண்ணோடு முழு நிலவாய் என்வாழ்வில்
வீசுதென்றல் சுகமாகி இணைந்தாள்!

இணைந்தால் என்னவள்
என்னுடன் உயிரால் ஒன்றாகவும்
உடலால் இரண்டாகவும்
மகிழ்ந்து
வாழும் எங்களுக்கு
இயற்க்கை வளி விட
வில்லை
இன்றும் நாங்கள்
இருவரும் இணையாத
கோடுகள் போண்று
பிரிந்தே வாழ்கிறோம்
ஏக்கம்தான் எஞ்சியுள்ளது
அப்புகுட்டி
கவிதையை யார் எழுதியது என்று எனக்குப் புரியவில்லை. சுக ராகம் பாடும் சோகம் .யார் எழுதினாலும் கவிதை அருமை. அருமை. கவிதை அந்தாதி. - Page 5 678642 கவிதை அந்தாதி. - Page 5 678642 கவிதை அந்தாதி. - Page 5 678642 கவிதை அந்தாதி. - Page 5 678642
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 5 Empty Re: கவிதை அந்தாதி.

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 6:59 pm

Aathira wrote:
Appukutty wrote:Kaa Na Kalyanasundaram wrote:


கொண்டேன் நினைவில் என்றென்றும்
நின் வடிவின் எழிலுருவை !
கண்டேன் கற்பினுக்கு காவியமாய்
நினது நட்பின் புனிதவழி !
உண்டேன் கற்கண்டு சுவையூற
கனிமொழியாளின் நயவுரையில் !
விண்ணோடு முழு நிலவாய் என்வாழ்வில்
வீசுதென்றல் சுகமாகி இணைந்தாள்!

இணைந்தால் என்னவள்
என்னுடன் உயிரால் ஒன்றாகவும்
உடலால் இரண்டாகவும்
மகிழ்ந்து
வாழும் எங்களுக்கு
இயற்க்கை வளி விட
வில்லை
இன்றும் நாங்கள்
இருவரும் இணையாத
கோடுகள் போண்று
பிரிந்தே வாழ்கிறோம்
ஏக்கம்தான் எஞ்சியுள்ளது
அப்புகுட்டி
கவிதையை யார் எழுதியது என்று எனக்குப் புரியவில்லை. சுக ராகம் பாடும் சோகம் .யார் எழுதினாலும் கவிதை அருமை. அருமை. கவிதை அந்தாதி. - Page 5 678642 கவிதை அந்தாதி. - Page 5 678642 கவிதை அந்தாதி. - Page 5 678642 கவிதை அந்தாதி. - Page 5 678642

என்ன ஆதிரா நீங்கள் என்னை எழுத் சொல்லி விட்டு யார் என்று தெரியாது என்று சொன்னால் எப்படி நியாயமாகும் இது கொடுமை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது கோபம்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 5 Empty Re: கவிதை அந்தாதி.

Post by Aathira Fri Feb 26, 2010 7:06 pm

மன்னிக்கணும் அப்பு, இரண்டு பெயர் இருப்பதனால் எனக்குப் புரியவில்லை. உண்மையில் உங்கள் திறமையை நான் நன்கு அறிவேன்.வாழ்த்துக்கள்.
கவிதை அந்தாதி. - Page 5 359383 கவிதை அந்தாதி. - Page 5 359383
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 5 Empty Re: கவிதை அந்தாதி.

Post by வழிப்போக்கன் Fri Feb 26, 2010 7:06 pm

Appukutty wrote:Kaa Na Kalyanasundaram wrote:


கொண்டேன் நினைவில் என்றென்றும்
நின் வடிவின் எழிலுருவை !
கண்டேன் கற்பினுக்கு காவியமாய்
நினது நட்பின் புனிதவழி !
உண்டேன் கற்கண்டு சுவையூற
கனிமொழியாளின் நயவுரையில் !
விண்ணோடு முழு நிலவாய் என்வாழ்வில்
வீசுதென்றல் சுகமாகி இணைந்தாள்!

இணைந்தால் என்னவள்
என்னுடன் உயிரால் ஒன்றாகவும்
உடலால் இரண்டாகவும்
மகிழ்ந்து
வாழும் எங்களுக்கு
இயற்க்கை வளி விட
வில்லை
இன்றும் நாங்கள்
இருவரும் இணையாத
கோடுகள் போண்று
பிரிந்தே வாழ்கிறோம்
ஏக்கம்தான் எஞ்சியுள்ளது

எஞ்சியுள்ள ஏக்கமது தாக்காது
தேக்கும் மனத் தைரியம்தான்
கூடவரும் போது...

போக்கிடம் யாவிலும் பார்த்திடும்
புன்னைகை பூக்கையில்
வேற்றிடம் என்பதை மனமறியாது
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 5 Empty Re: கவிதை அந்தாதி.

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 7:10 pm

உன் மனமறியாது
என் மனதில் உன்னை
குடியேற்றினேன்
காதல் வளர்த்தேன்
கடைசியில்தான் தெரிய
வந்துது உன் மனதில்
இன்னொருவன்
குடி இருப்பது உன்
மனமறியாது என் மனதை
பறி கொடுத்த பாவி நான்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 5 Empty Re: கவிதை அந்தாதி.

Post by Aathira Fri Feb 26, 2010 7:14 pm

அப்பு உங்கள் படைப்புகள் அனைத்தையும் நான் ரசித்துக்கொண்டு தான்
இருக்கிறேன். மிக அருமையான படைப்புகள். தொடர்ந்து உங்கள் படைப்புகளை
ரசிக்கும் ஆர்வத்துடன்
ஆதிரா
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 5 Empty Re: கவிதை அந்தாதி.

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 7:16 pm

Aathira wrote:அப்பு உங்கள் படைப்புகள் அனைத்தையும் நான் ரசித்துக்கொண்டு தான்
இருக்கிறேன். மிக அருமையான படைப்புகள். தொடர்ந்து உங்கள் படைப்புகளை
ரசிக்கும் ஆர்வத்துடன்
ஆதிரா

மேடம் உங்களைப்போல் என்னால் பரிசு எல்லாம் பெற முடியாது அதிலும் முதலிடம் உங்களுக்கு இந்த நிலையில் நீங்கள் ரசிக்கும் படி இருக்கு என்றால் மிகவும் சந்தோசம் நன்றி மேடம் ஜாலி ஜாலி நன்றி நன்றி அன்பு மலர்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 5 Empty Re: கவிதை அந்தாதி.

Post by kalaimoon70 Fri Feb 26, 2010 7:21 pm

Appukutty wrote:உன் மனமறியாது
என் மனதில் உன்னை
குடியேற்றினேன்
காதல் வளர்த்தேன்
கடைசியில்தான் தெரிய
வந்துது உன் மனதில்
இன்னொருவன்
குடி இருப்பது உன்
மனமறியாது என் மனதை
பறி கொடுத்த பாவி நான்.


அப்பாவி நான்
அடப் பாவியாய்
போனேன் வார்த்தையால்.

காதல் வாழ்க்கையோடு
வரலாம் தவிர
வாழ முடியாது.

கொண்ட காதல் உண்மைதான்
அதிலும் உறுதிதான்,
வந்த காதலை
ஜாதி சொல்லி
வசைபாடியது உன் உள்ளம்.

கோவத்தில் என்றாலும்
இந்த கோதைக்கு
கோபம் அதிகம் தான்
மறந்தது உன்னை தான்
உன் காதலை அல்ல.


Last edited by kalaimoon70 on Mon Mar 01, 2010 4:56 pm; edited 1 time in total
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 5 Empty Re: கவிதை அந்தாதி.

Post by nandhtiha Fri Feb 26, 2010 7:28 pm

வணக்கம்
இணையத் தொடர்பு கிடைக்க நேரம் ஆகி விட்டது, எப்போதும் போல அப்புக்குட்டி முந்தி விட்டார். எனினும் எழுதிய கவிதையைக் காலம் தாழ்த்தியேனும் பதிப்பிக்கின்றேன்.

அறியாத சிங்களர்க ளாண்டிருந்த காலம்
வெறியோடு போர்ப்பயிற்சி வேண்ட- நெறிதவறா
எந்தலைவன் சென்றெங்கும் இன்தமிழ் பரப்பென்றான்
வந்துற்றேன் ஈகரையின் வாசல்
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 5 Empty Re: கவிதை அந்தாதி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 38 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 21 ... 38  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum