ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.

+40
விஜயராகவன்
anbulakshmi.vijayakumar
செய்தாலி
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
ஸ்ரீமதி வேலன்
சடையப்பர்
ஷர்மிஅஷாம்
Jiffriya
மலிக்கா
Ganesh1
ackannan
கார்த்திக்
மீனா
பிளேடு பக்கிரி
தமிழ்
நவீன்
அன்பு தளபதி
ரிபாஸ்
ஹனி
எஸ்.எம். மபாஸ்
V.Annasamy
சரண்யா
jahubar
உதயசுதா
varsha
ஹாசிம்
selvibabu
prabumurugan
கலைவேந்தன்
முபிஸ்
nandhtiha
kalaimoon70
கா.ந.கல்யாணசுந்தரம்
tamilparks
Aathira
சிவா
அப்புகுட்டி
srinihasan
வழிப்போக்கன்
44 posters

Page 36 of 38 Previous  1 ... 19 ... 35, 36, 37, 38  Next

Go down

கவிதை அந்தாதி. - Page 36 Empty கவிதை அந்தாதி.

Post by வழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 36 733974
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


கவிதை அந்தாதி. - Page 36 Empty Re: கவிதை அந்தாதி.

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sat Apr 09, 2011 1:34 pm

கவிதை அந்தாதி. - Page 36 Marriage

உணர்வுகளெல்லாம் உயிர்பெரும்முன்
உயிரே என்னை அவளிடம் சேர்த்துவிடு!
என்னைச் சந்தனமாய் குழைத்தெடுத்து
அவள் கன்னங்களில் பூசிக்கொள்ளட்டும்...
ஒரு குளிர்வித்தலில் அவள் சுகம் காணட்டும்!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 36 Empty Re: கவிதை அந்தாதி.

Post by ஹாசிம் Sat Apr 09, 2011 1:45 pm

சுகம் காண்பதின் அர்த்தங்கள் கூட
மரத்துப்போன வாழ்வாகிறது
வேதங்கள் போதித்திருந்தும்
பிரமச்சாரத்தில் நாட்டமாகிறது
சுகங்களற்ற தேடல்கள் கூட
செல்லாக் காசுகளாகிறது


நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 36 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 36 Empty Re: கவிதை அந்தாதி.

Post by செய்தாலி Wed Apr 13, 2011 1:41 pm

செல்லா காசுகளாய்
மதிப்பற்று நீளுகிறது
உன்துணை இல்லாத வாழ்க்கை


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 36 Empty Re: கவிதை அந்தாதி.

Post by மலிக்கா Wed Apr 13, 2011 1:44 pm

உன் துணைவேண்டியே
தவமிருந்தது என்னிதயம்
இவ்வுலக வாழ்க்கை முடிந்தும்
மறு உலகத்திலும் உன்னுடனிருக்க


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 36 Empty Re: கவிதை அந்தாதி.

Post by செய்தாலி Wed Apr 13, 2011 1:47 pm

உன்னிடமிருக்கும் தனிமைகளில்
சிறு குறும்புகள் செய்திடவே
மீண்டும் உயிர்த்தெழுகிறது பால்யம்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 36 Empty Re: கவிதை அந்தாதி.

Post by மலிக்கா Wed Apr 13, 2011 1:51 pm

பால்யப் பருவத்தில்
பட்டாம் பூச்சிகளின்
படப்படப்புகளோடு
பேசிய வார்த்தைகளனைத்தும்
பதியமிட்டு கிடக்கிறதிந்த
பாவை மனதில்..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 36 Empty Re: கவிதை அந்தாதி.

Post by செய்தாலி Wed Apr 13, 2011 2:23 pm

மனதில் தூசுபடிந்து
செயலிழந்த என் உணர்வுகளை
உயிர்த்தேளுப்பியது உன் ஸ்பரிசம்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 36 Empty Re: கவிதை அந்தாதி.

Post by ஹாசிம் Wed Apr 13, 2011 2:54 pm

ஸ்பரிசத்தின் ஊடல்களுக்குத்
தீனிகளற்ற நாளிகளோடு நச்செரிக்கும்
நியாயங்களும் அனியாயங்களாகிறது
வாழத்துடிக்கும் மனங்களுக்குத்தான்
ஏமாற்றங்களாகிறது


நேசமுடன் ஹாசிம்
கவிதை அந்தாதி. - Page 36 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 36 Empty Re: கவிதை அந்தாதி.

Post by செய்தாலி Wed Apr 13, 2011 4:24 pm

ஏமாற்றங்களை துடைத்தெறிந்து
என் நெஞ்சுக்குள்
புதிய நம்பிக்கையாய்
என்னவளின் வருகை


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 36 Empty Re: கவிதை அந்தாதி.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Apr 22, 2011 10:37 pm

வருகை வருகை..என்று நீ அழைக்கும் முன்னே
வந்துவிட்டேன்.உன் மனதின் உள்ளே..
வாட்டம் கொள்ளலாமா பெண்ணே..! என்
வருகை மற்றவர்க்கு தெரியாமல் போனாலும்..
உன் மனதை கேட்டு தெரிந்து கொள்ளடி..பெண்ணே..!
கவிதை அந்தாதி. - Page 36 154550 கவிதை அந்தாதி. - Page 36 154550 கவிதை அந்தாதி. - Page 36 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதை அந்தாதி. - Page 36 Friendshipcomment54கவிதை அந்தாதி. - Page 36 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 36 Empty Re: கவிதை அந்தாதி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 36 of 38 Previous  1 ... 19 ... 35, 36, 37, 38  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum