ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.

+40
விஜயராகவன்
anbulakshmi.vijayakumar
செய்தாலி
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
ஸ்ரீமதி வேலன்
சடையப்பர்
ஷர்மிஅஷாம்
Jiffriya
மலிக்கா
Ganesh1
ackannan
கார்த்திக்
மீனா
பிளேடு பக்கிரி
தமிழ்
நவீன்
அன்பு தளபதி
ரிபாஸ்
ஹனி
எஸ்.எம். மபாஸ்
V.Annasamy
சரண்யா
jahubar
உதயசுதா
varsha
ஹாசிம்
selvibabu
prabumurugan
கலைவேந்தன்
முபிஸ்
nandhtiha
kalaimoon70
கா.ந.கல்யாணசுந்தரம்
tamilparks
Aathira
சிவா
அப்புகுட்டி
srinihasan
வழிப்போக்கன்
44 posters

Page 32 of 38 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 38  Next

Go down

கவிதை அந்தாதி. - Page 32 Empty கவிதை அந்தாதி.

Post by வழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 32 733974
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


கவிதை அந்தாதி. - Page 32 Empty Re: கவிதை அந்தாதி.

Post by மலிக்கா Wed Apr 06, 2011 7:07 pm

நினைவலைகளை சுமந்தபடி
நித்தம் வாழும் எந்த உயிர்.


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 32 Empty Re: கவிதை அந்தாதி.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Apr 06, 2011 8:20 pm


உயிர் துறந்த பின்பும்..
உடல் புதைந்த பின்பும்..
உள்ளமும்..உன் நினைவும்..
சிதையாமல் வேண்டுமெனக்கு..
கவிதை அந்தாதி. - Page 32 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதை அந்தாதி. - Page 32 Friendshipcomment54கவிதை அந்தாதி. - Page 32 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 32 Empty Re: கவிதை அந்தாதி.

Post by மலிக்கா Wed Apr 06, 2011 9:23 pm

வேண்டுமெனக்கு என்று நீ
வேண்டிக் கொண்டதினால்
வேராகி நுழைந்திடுவேன்
உனக்குள்..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 32 Empty Re: கவிதை அந்தாதி.

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 10:15 pm

உனக்குள் என்னைக்கண்டேனே
உன்னையே என்னுள் வைத்தேனே
உயர்வாய் அன்பைப்போற்றியே
உயிர் மூச்சாய் உன்னுள் கலப்பேனே


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதை அந்தாதி. - Page 32 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 32 Empty Re: கவிதை அந்தாதி.

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Apr 06, 2011 10:27 pm


உயிர் மூச்சாய் எனக்குள் நீ
உருவகம் இன்றி கிடந்தாலும்.
ஒளிர்கிறாய்...திரிகிறாய்...
மனதுக்குள் ஒய்யாரமாய்
சிம்மாசனமிட்டு
அமர்கிறாய்.. கவிதை அந்தாதி. - Page 32 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கவிதை அந்தாதி. - Page 32 Friendshipcomment54கவிதை அந்தாதி. - Page 32 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 32 Empty Re: கவிதை அந்தாதி.

Post by மலிக்கா Wed Apr 06, 2011 10:32 pm

அமர்ந்தது நெஞ்சில்
அழியாக் காதலாய்
அமரத்துவம் பெறவேண்டி
அனுதினமும் வேண்டுகிறேன்


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 32 Empty Re: கவிதை அந்தாதி.

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 10:45 pm

வேண்டுகிறேன் உந்தன் அன்பை
தேடுகிறேன் உந்தன் கருணை
நாடுகிறேன் கனிமொழி வர்ணனை
பாடுகிறேன் உந்தன் காதலை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதை அந்தாதி. - Page 32 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 32 Empty Re: கவிதை அந்தாதி.

Post by மலிக்கா Wed Apr 06, 2011 10:48 pm

பாடுகிறேன் பலபாடல் உனக்காக
கேட்கிறதா உன் காதில்
நாடுகிறேன் நாளெல்லாம் நீவேண்டி
நினைக்கிறதா எனைக் கொஞ்சமேனும்
உன்மனசு


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 32 Empty Re: கவிதை அந்தாதி.

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 10:50 pm

உன் மனம் சொல்லும்
என்னையே வேண்டுமென்று
சொற்களோ கவி பாடும்
தேவதை இவளென்று
வாழ்க்கையோ பிரிக்கும் கோலம்
விதியென்று சொல்லியே


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதை அந்தாதி. - Page 32 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 32 Empty Re: கவிதை அந்தாதி.

Post by மலிக்கா Wed Apr 06, 2011 10:55 pm

விதியிதுவோ என
வருத்தப்பட்டு வாடப்போவதில்லை
வாலிபம் தொலைந்தபின்னும்
வனப்புகள் உதிர்ந்தபின்னும்
வாழ்ந்துக்காட்ட வழிதேடுவேன் அன்பே..


அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011

http://niroodai.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 32 Empty Re: கவிதை அந்தாதி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 32 of 38 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 38  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum