புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
171 Posts - 80%
heezulia
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
3 Posts - 1%
Pampu
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
1 Post - 0%
prajai
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
336 Posts - 79%
heezulia
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
8 Posts - 2%
prajai
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10கவிதை அந்தாதி. - Page 24 Poll_m10கவிதை அந்தாதி. - Page 24 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.

Page 24 of 38 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 31 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!

இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....

இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!

அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 24 733974

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Aug 24, 2010 3:47 pm

மீனா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 18, 2010 2:49 am

V.Annasamy wrote:
கூத்தன், ஓட்டக்
கூத்தன், கம்பனின்
அத்தனை கவிகளையும்
மொத்தமாய்ப் படித்தவர்
இத்தனை ஆண்டுகள்
நித்திரையில் ஆழ்ந்தாரோ?
புத்துயிர் புதுககவிதை
சத்தமின்றி வந்ததால்...

வந்ததால் நட்பு வந்ததால்
மகிழ்ந்ததே அகம் மகிழ்ந்ததே
சென்றதால் எனைவிட்டு சென்றதால்
கசந்ததே மனம் கசந்ததே
இழந்ததால் உன்னை இழந்ததால்
முடிந்ததே எல்லாம் முடிந்ததே

வாழ்ந்தால் இனி வாழ்ந்தால்
மறவாதே எல்லாம் மாறாதே
எண்ணிய மனமும் தடுமாறியதே - மீண்டும்
எதனாலே எல்லாம் உன்அன்பாலே....

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Sep 20, 2010 12:08 pm

உன் அன்பால் உளம் மகிழ்வில்.
தன் நிகரில் அன்னை இன்
அமுதில், பரிவில், காட்டும் வழியில்.
நாமும் சொல்வோம் நலமாய்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Sep 21, 2010 6:29 am

V.Annasamy wrote:உன் அன்பால் உளம் மகிழ்வில்.
தன் நிகரில் அன்னை இன்
அமுதில், பரிவில், காட்டும் வழியில்.
நாமும் சொல்வோம் நலமாய்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நலமாய் நட்பாய்
நன்றியுடன் நல்லவர்களாய்
ஆண்டுகள் பல்லாண்டுகள்
எந்நாளும் என்றென்றும்
ஒன்றாய் ஒற்றுமையுடன் - வாழ்வோம்
ஈகரையின் புகழ்காப்போம்.

:suspect: அன்பு மலர் 🐰

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 21, 2010 9:27 am

ஈகரையின் புகழ் காப்போம்.
அகர முதல் எழுத்தை
சிகரம் தொட வைத்து
நகரும் நாட்களை நட்பில்
நுகர்ந்து செயல்படு என்று
பகரும் தமிழ்த் தென்றல்
ஈகரையின் புகழ் காப்போம்.
அகமும் முகமும் மலர..

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Sep 24, 2010 9:35 am

மலர எந்த மொட்டும் மறுக்குமா?
மலர்ந்து மணம் தரவும் வெறுக்குமா?
மலரின் தேனை காணாத வண்டா?
மலர்வது மனமு வந்து தானே?

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 24, 2010 9:37 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Fri Sep 24, 2010 9:40 am

கார்த்திக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் கார்த்திக்.

இதனை இன்று முதல் தொடருங்கள். கவிதைச் சோலையில் மற்றுமோர் பூ மணக்கட்டும்.

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Sep 24, 2010 9:52 am

தானே வழிகாட்டும்
கிராமத்து பாதைகள்
மனிதநேயத்தோடு
மணம்பரப்பும் சினேக
கரங்களுடன் காத்திருக்கிறது!

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Sep 24, 2010 11:54 pm

Kaa Na Kalyanasundaram wrote:தானே வழிகாட்டும்
கிராமத்து பாதைகள்
மனிதநேயத்தோடு
மணம்பரப்பும் சினேக
கரங்களுடன் காத்திருக்கிறது!

காத்திருக்கிறது...
என்கண்கள் என்றும்
உன்வரவை நோக்கி
பூத்திருக்கிறது என்னுள்ளம்
உன்அன்பை நோக்கி...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content

Page 24 of 38 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 31 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக