ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.

+40
விஜயராகவன்
anbulakshmi.vijayakumar
செய்தாலி
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
ஸ்ரீமதி வேலன்
சடையப்பர்
ஷர்மிஅஷாம்
Jiffriya
மலிக்கா
Ganesh1
ackannan
கார்த்திக்
மீனா
பிளேடு பக்கிரி
தமிழ்
நவீன்
அன்பு தளபதி
ரிபாஸ்
ஹனி
எஸ்.எம். மபாஸ்
V.Annasamy
சரண்யா
jahubar
உதயசுதா
varsha
ஹாசிம்
selvibabu
prabumurugan
கலைவேந்தன்
முபிஸ்
nandhtiha
kalaimoon70
கா.ந.கல்யாணசுந்தரம்
tamilparks
Aathira
சிவா
அப்புகுட்டி
srinihasan
வழிப்போக்கன்
44 posters

Page 19 of 38 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 28 ... 38  Next

Go down

கவிதை அந்தாதி. - Page 19 Empty கவிதை அந்தாதி.

Post by வழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!


இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....


இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!


அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 19 733974
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


கவிதை அந்தாதி. - Page 19 Empty Re: கவிதை அந்தாதி.

Post by V.Annasamy Fri Jun 18, 2010 10:42 am

கற்பிப்போம், கசடறக் கற்றதை;
கற்கண்டு கவிதை வாயிலாய்;
கற்பனை வளம் பெறுமே;
கற்றல், கேட்டல் தொடருமே.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 19 Empty Re: கவிதை அந்தாதி.

Post by V.Annasamy Fri Jun 18, 2010 12:20 pm

தொடருமே! தொடர்ந்து தொடர்ந்தால் கவிதை
படர்ந்த கொடிபோல் அடர்ந்து அளவில்
கடந்து நின்றன காண்.


Last edited by V.Annasamy on Fri Jun 18, 2010 12:26 pm; edited 1 time in total (Reason for editing : spelling)
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 19 Empty Re: கவிதை அந்தாதி.

Post by வழிப்போக்கன் Fri Jun 18, 2010 5:01 pm

காண்பதெல்லாம் உன்தோற்றம்
காலம் கடந்தபின்னும்
இல்லையொரு மாற்றம்!

உண்பதுவும் உடுப்பதுவும்
உனக்கான வாழ்வதற்காய்...
கசிந்துருகிக் காதலுடன்
உன்னினைவில் வாழுகின்றேன்
என் தே வதை!


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 19 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 19 Empty Re: கவிதை அந்தாதி.

Post by ஹனி Fri Jun 18, 2010 6:32 pm

வழிப்போக்கன் wrote:காண்பதெல்லாம் உன்தோற்றம்
காலம் கடந்தபின்னும்
இல்லையொரு மாற்றம்!

உண்பதுவும் உடுப்பதுவும்
உனக்கான வாழ்வதற்காய்...
கசிந்துருகிக் காதலுடன்
உன்னினைவில் வாழுகின்றேன்
என் தே வதை!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கவிதை அந்தாதி. - Page 19 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 19 Empty Re: கவிதை அந்தாதி.

Post by அப்புகுட்டி Fri Jun 18, 2010 6:33 pm

ஹனி wrote:
வழிப்போக்கன் wrote:காண்பதெல்லாம் உன்தோற்றம்
காலம் கடந்தபின்னும்
இல்லையொரு மாற்றம்!

உண்பதுவும் உடுப்பதுவும்
உனக்கான வாழ்வதற்காய்...
கசிந்துருகிக் காதலுடன்
உன்னினைவில் வாழுகின்றேன்
என் தே வதை!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹனி உங்கள் கவிதையை தொடருங்கள்

தேவதை


கவிதை அந்தாதி. - Page 19 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 19 Empty Re: கவிதை அந்தாதி.

Post by srinihasan Sat Jun 19, 2010 4:34 am

வழிப்போக்கன் wrote:காண்பதெல்லாம் உன்தோற்றம்
காலம் கடந்தபின்னும்
இல்லையொரு மாற்றம்!

உண்பதுவும் உடுப்பதுவும்
உனக்கான வாழ்வதற்காய்...
கசிந்துருகிக் காதலுடன்
உன்னினைவில் வாழுகின்றேன்
என் தே வதை!

தேவதையை தேடி
கடிகார முள்ளாய்
சுற்றி வருகின்றேன்
சந்திக்காத இரயிலின்
தண்டவாளங்கள் சந்திக்கும் - நாளாய்
உன்னை சிந்தித்துக்கொண்டு...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 19 Empty Re: கவிதை அந்தாதி.

Post by V.Annasamy Sat Jun 19, 2010 9:01 am

சிந்தித்துக்கொண்டு எழுத முயன்றேன்.
சிந்தை முழுவதும் நீயாகி
வந்ததன் விளைவு.. கிறுக்கலாய்.
இந்தக் கவிதையும் கசந்ததே.
எந்த மொழி பகர்வேன்?
நொந்த மனம் வாடுதே?
வந்திடு என்முன் உடனே.
அந்திப் பகலாய் ஆனந்தித்திடு.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 19 Empty Re: கவிதை அந்தாதி.

Post by வழிப்போக்கன் Mon Jun 28, 2010 12:16 am

ஆனந்தித்திடும் மனதில்
தித்தித்திடுமுன் நினைப்பு
முத்தித்திடுமுன் கனவு
சித்தித்திடு மென்றும்..!



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கவிதை அந்தாதி. - Page 19 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 19 Empty Re: கவிதை அந்தாதி.

Post by அப்புகுட்டி Mon Jun 28, 2010 12:29 am

சித்தித்திடுமென்றும்
உன் நினைவுக் குதிரையின்
கால்களை என்னால் கட்டிப்போட
இயல வில்லை


கவிதை அந்தாதி. - Page 19 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 19 Empty Re: கவிதை அந்தாதி.

Post by srinihasan Tue Jun 29, 2010 12:24 pm

இல்லை என்று உன்னிடம்
சொல்ல என்னிடம் ஒன்றும்
இல்லை...
ஆனால்!
இல்லை என்ற சொல்லை
தவிர என்னிடம் சொல்ல
வேறொன்றும் உன்னிடம்
இல்லையா?
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

கவிதை அந்தாதி. - Page 19 Empty Re: கவிதை அந்தாதி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 19 of 38 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 28 ... 38  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum