புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 11 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 11 I_voting_barகவிதை அந்தாதி. - Page 11 I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
கவிதை அந்தாதி. - Page 11 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 11 I_voting_barகவிதை அந்தாதி. - Page 11 I_vote_rcap 
55 Posts - 35%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 11 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 11 I_voting_barகவிதை அந்தாதி. - Page 11 I_vote_rcap 
10 Posts - 6%
prajai
கவிதை அந்தாதி. - Page 11 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 11 I_voting_barகவிதை அந்தாதி. - Page 11 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 11 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 11 I_voting_barகவிதை அந்தாதி. - Page 11 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 11 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 11 I_voting_barகவிதை அந்தாதி. - Page 11 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
கவிதை அந்தாதி. - Page 11 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 11 I_voting_barகவிதை அந்தாதி. - Page 11 I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
கவிதை அந்தாதி. - Page 11 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 11 I_voting_barகவிதை அந்தாதி. - Page 11 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
கவிதை அந்தாதி. - Page 11 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 11 I_voting_barகவிதை அந்தாதி. - Page 11 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
கவிதை அந்தாதி. - Page 11 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 11 I_voting_barகவிதை அந்தாதி. - Page 11 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை அந்தாதி. - Page 11 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 11 I_voting_barகவிதை அந்தாதி. - Page 11 I_vote_rcap 
191 Posts - 41%
ayyasamy ram
கவிதை அந்தாதி. - Page 11 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 11 I_voting_barகவிதை அந்தாதி. - Page 11 I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
கவிதை அந்தாதி. - Page 11 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 11 I_voting_barகவிதை அந்தாதி. - Page 11 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை அந்தாதி. - Page 11 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 11 I_voting_barகவிதை அந்தாதி. - Page 11 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
கவிதை அந்தாதி. - Page 11 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 11 I_voting_barகவிதை அந்தாதி. - Page 11 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
கவிதை அந்தாதி. - Page 11 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 11 I_voting_barகவிதை அந்தாதி. - Page 11 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
கவிதை அந்தாதி. - Page 11 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 11 I_voting_barகவிதை அந்தாதி. - Page 11 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை அந்தாதி. - Page 11 I_vote_lcapகவிதை அந்தாதி. - Page 11 I_voting_barகவிதை அந்தாதி. - Page 11 I_vote_rcap 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை அந்தாதி.

Page 11 of 38 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 24 ... 38  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 3:05 am

First topic message reminder :

அன்பின் நண்பர்களே!
இங்கு கவிதை ஒன்று தருகின்றேன் பின்னர் அதன் முடிவுச் சொல்லில் இருந்து அடுத்து வருபவர் தொடங்க வேண்டும், இப்படி அடுத்து வருபவர் பதியும் கவிதையின் முடிவுச் சொல்லில் இருந்து பதிவுகள் தொடர்ந்து கொண்டு போகும்...
எல்லோரும் பங்குகொண்டு கவிதையைத் தொடருவோம்.

உதாரணம்

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!

இங்கு நான் தொடர்வது ஊற்று அல்லது இன்பமே ஊற்று எனும் சொல்லாக இருக்கவேண்டும்....

இன்பமே ஊற்று நம் ஈகரை
வாசலில் வந்ததும் பொங்கிடும்
மகிழ்வதும் தங்கிடும் என்றுமே..!

அடுத்தவர் “என்றுமே” எனும் சொல்லுடனோ அல்லது “தங்கிடும் என்றுமே” என ஆரம்பிக்கலாம்... இப்படி இறுதிச் சொல்லில் இருந்து தொடர்ந்து கவி நீண்டு செல்லும் ....

என்ன ஆயத்தமாகி விட்டீர்களா...? கவிதை அந்தாதி. - Page 11 733974

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 05, 2010 8:06 am

srinihasan wrote:
Aathira wrote:’கொண்டேன்’ என்ற தங்கள் ஈற்றுச்சொல்லைக் கொண்டு அந்தாதியை நான் தொடர்கிறேன் வாசன் தங்கள் அனுமதியுடன்.

கொண்டேன் கொலைநசை காமப் புலையனைத் துண்டுதுண்டாய் விண்டிடத் துறந்தேன்- கொன்றன்ன
இன்னா செய்யினும் கொல்லாமை அறமெனஎன்
தமிழ்மறை மொழிந்த தால்.

பொருள்:
நித்தியானந்தன் என்ற போலித்துறவியைக் கொல்ல
வேண்டும் என்ற அவாவினை, மறந்து விடுத்தேன். ஏனெனில் என் தமிழ்மறை தந்த தலைவன்
கொல்லாமையை அறம் என்று கூறியுள்ளமையால்.

ஆதிரா

உங்கள் மனதில் தோன்றிய சினமும். அதனை அடக்கி காத்திட்ட குணமும் என்னை வியக்க வைக்கின்றது உங்களது வரிகளில்... கவிதை அந்தாதி. - Page 11 677196

மொழிந்ததால்...
என் உதடுகள்
உன் பெயரை
மந்திரமாய்
மொழிந்ததால்...

பொழிந்தது...
உன் உள்ளம்
என்மீது அன்பை
மழையாய்
பொழிந்தது...

நனைத்தது...
என் கண்கள்
உன் கால்களை
கடலாய்
நனைத்தது...

இவன்,
தஞ்சை.வாசன்.

தஞ்சைத் தமிழ் வசிப்பது வாசனிடம் , அதனால் தோழா நீ சீனிவாசன் இல்லை தமிழ்வாசன். மந்திரம் செப்பி மனதைக் கொள்ளை கொள்ளும் கவிதை வ(ரி)ழி இது.
அன்புமழை பெய்யும்.... கவிதை அந்தாதி. - Page 11 677196 கவிதை அந்தாதி. - Page 11 677196 கவிதை அந்தாதி. - Page 11 677196 கவிதை அந்தாதி. - Page 11 677196 கவிதை அந்தாதி. - Page 11 678642 கவிதை அந்தாதி. - Page 11 678642 கவிதை அந்தாதி. - Page 11 678642 கவிதை அந்தாதி. - Page 11 678642

அன்புடன்
ஆதிரா

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 05, 2010 8:18 am

srinihasan wrote:
Aathira wrote:’கொண்டேன்’ என்ற தங்கள் ஈற்றுச்சொல்லைக் கொண்டு அந்தாதியை நான் தொடர்கிறேன் வாசன் தங்கள் அனுமதியுடன்.

கொண்டேன் கொலைநசை காமப் புலையனைத் துண்டுதுண்டாய் விண்டிடத் துறந்தேன்- கொன்றன்ன
இன்னா செய்யினும் கொல்லாமை அறமெனஎன்
தமிழ்மறை மொழிந்த தால்.

பொருள்:
நித்தியானந்தன் என்ற போலித்துறவியைக் கொல்ல
வேண்டும் என்ற அவாவினை, மறந்து விடுத்தேன். ஏனெனில் என் தமிழ்மறை தந்த தலைவன்
கொல்லாமையை அறம் என்று கூறியுள்ளமையால்.

ஆதிரா

உங்கள் மனதில் தோன்றிய சினமும். அதனை அடக்கி காத்திட்ட குணமும் என்னை வியக்க வைக்கின்றது உங்களது வரிகளில்... கவிதை அந்தாதி. - Page 11 677196

மொழிந்ததால்...
என் உதடுகள்
உன் பெயரை
மந்திரமாய்
மொழிந்ததால்...

பொழிந்தது...
உன் உள்ளம்
என்மீது அன்பை
மழையாய்
பொழிந்தது...

நனைத்தது...
என் கண்கள்
உன் கால்களை
கடலாய்
நனைத்தது...

இவன்,
தஞ்சை.வாசன்.

நனைத்தது!
என் கன்னத்தை.
இல்லாமை இன்னும்,
இவ்வுலகில் இருப்பதைக் கண்டு!

நனைத்தது!
என் விழிகள் .
துறவம் என்ற போர்வையில்
வாழும் மிருகங்களை எண்ணி.

நனைத்தது!
என் அழுகை.
மழையின் வருகை
தள்ளிப்போனதைக் கண்டு!

நனைத்தது!
என் கண்கள்.
இருகண்களும் இல்லாமல்
இருப்பவர்களை கண்டு.

கலைநிலா!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Mar 05, 2010 9:23 am

நனைத்தது!
என் கன்னம்.
இல்லாமை இன்னும்,
இவ்வுலகில் இருப்பதைக் கண்டு!

அருமை கலைநிலா. நாம் வாழும் சமுதாயத்தின் அவலத்தைப் பாடாத கவிஞன் கவிஞாக இருக்க முடியாது. இது உண்மைக் கவிஞனின் வெளிப்பாடு. வாழ்த்துக்கள்
கவிதை அந்தாதி. - Page 11 678642 கவிதை அந்தாதி. - Page 11 678642 கவிதை அந்தாதி. - Page 11 678642 கவிதை அந்தாதி. - Page 11 678642

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 05, 2010 9:28 am

Aathira wrote:நனைத்தது!
என் கன்னம்.
இல்லாமை இன்னும்,
இவ்வுலகில் இருப்பதைக் கண்டு!

அருமை கலைநிலா. நாம் வாழும் சமுதாயத்தின் அவலத்தைப் பாடாத கவிஞன் கவிஞாக இருக்க முடியாது. இது உண்மைக் கவிஞனின் வெளிப்பாடு. வாழ்த்துக்கள்
கவிதை அந்தாதி. - Page 11 678642 கவிதை அந்தாதி. - Page 11 678642 கவிதை அந்தாதி. - Page 11 678642 கவிதை அந்தாதி. - Page 11 678642

நன்றி தோழியே !
உங்கள் வாழ்த்துக்கு!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Mar 05, 2010 9:37 am

வணக்கம்
என்சொல்லிப் போற்றுவேன்
இக்கவிஞன் சொற்றிறத்தை?
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
அன்புடன்
நந்திதா

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 05, 2010 4:03 pm

nandhtiha wrote:வணக்கம்
என்சொல்லிப் போற்றுவேன்
இக்கவிஞன் சொற்றிறத்தை?
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
அன்புடன்
நந்திதா

உங்கள் வார்த்தைகளை
கொண்டு பெறவேண்டும்
வாழ்த்துக்கள்!
அதருக்கு, இன்னும்
சிறப்படைய வேண்டும்
என் ஆக்கங்கள்!

நன்றி! நன்றி! நன்றி!

கவிதை அந்தாதி. - Page 11 678642 கவிதை அந்தாதி. - Page 11 678642 கவிதை அந்தாதி. - Page 11 678642 கவிதை அந்தாதி. - Page 11 678642 கவிதை அந்தாதி. - Page 11 678642

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Mar 05, 2010 4:14 pm

வணக்கம் திரு கலை அவர்களே
இன்னும் தகுதி பெற வேண்டும் என்ற உங்கள் முயற்சியும் ஆர்வமும்பாராட்டத் தக்கதே. ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன். யோகத்தில் ருதம்பரா ப்ரக்ஞை என்ற நிலை உளது. அந்த நிலை அடைந்தவர்கள் தன்னை மறந்த நிலையில் இருப்பார்கள், அவர்களிடம் புதைந்துள்ள மாபெரும் சக்தி விளக்கமுறா நிலையில் இருக்கும், அது போன்று தான் பெரிய கவிஞர்களும். கம்பன் அவையடக்கமாகக் கூறிக்கொள்கிறான்" பித்தர் சொன்னது பேதையர் சொன்னது பத்தர் சொன்னதும் பன்னப் படுபவோ" என்று. நிறைகுடங்கள் என்றுமே தளும்பியதில்லை, தாங்கள் ஒரு நிறைகுடம்.
அன்புடன்
நந்திதா

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 05, 2010 4:23 pm

kalaimoon70 wrote:
srinihasan wrote:
Aathira wrote:’கொண்டேன்’ என்ற தங்கள் ஈற்றுச்சொல்லைக் கொண்டு அந்தாதியை நான் தொடர்கிறேன் வாசன் தங்கள் அனுமதியுடன்.

கொண்டேன் கொலைநசை காமப் புலையனைத் துண்டுதுண்டாய் விண்டிடத் துறந்தேன்- கொன்றன்ன
இன்னா செய்யினும் கொல்லாமை அறமெனஎன்
தமிழ்மறை மொழிந்த தால்.

பொருள்:
நித்தியானந்தன் என்ற போலித்துறவியைக் கொல்ல
வேண்டும் என்ற அவாவினை, மறந்து விடுத்தேன். ஏனெனில் என் தமிழ்மறை தந்த தலைவன்
கொல்லாமையை அறம் என்று கூறியுள்ளமையால்.

ஆதிரா

உங்கள் மனதில் தோன்றிய சினமும். அதனை அடக்கி காத்திட்ட குணமும் என்னை வியக்க வைக்கின்றது உங்களது வரிகளில்... கவிதை அந்தாதி. - Page 11 677196

மொழிந்ததால்...
என் உதடுகள்
உன் பெயரை
மந்திரமாய்
மொழிந்ததால்...

பொழிந்தது...
உன் உள்ளம்
என்மீது அன்பை
மழையாய்
பொழிந்தது...

நனைத்தது...
என் கண்கள்
உன் கால்களை
கடலாய்
நனைத்தது...

இவன்,
தஞ்சை.வாசன்.

நனைத்தது!
என் கன்னத்தை.
இல்லாமை இன்னும்,
இவ்வுலகில் இருப்பதைக் கண்டு!

நனைத்தது!
என் விழிகள் .
துறவம் என்ற போர்வையில்
வாழும் மிருகங்களை எண்ணி.

நனைத்தது!
என் அழுகை.
மழையின் வருகை
தள்ளிப்போனதைக் கண்டு!

நனைத்தது!
என் கண்கள்.
இருகண்களும் இல்லாமல்
இருப்பவர்களை கண்டு.

கலைநிலா!

கண்டு , காணாமலும்,

போகிறோம்!

நமக்கு ஏன் இந்த வம்பு

என பேசுகிறோம்.

இது எங்கோ நடப்பதாக

நினைக்கிறோம்.

நாம்மிடம் வந்தால் மட்டும்

துடிக்கிறோம்.

சமுகத்தில் நாமும்

ஒரு முகம்!

நமக்குள் வேண்டாம்

அந்த சினம்!

ஒன்றாய் வாழ்ந்தால்

கூடும் பலம் !

புதுத்

துறவத்தை ஏற்க்காமல்,

அவனிடம்

என்றும் ஏமாறாமல்,

நம்

இல்லறத்தை மறக்காமல்

கண்டு

காணாமல், போகாமல்,

இருப்பதே

வாழ்க்கை உனக்கு!

வாழு

அதன் நெறியை கண்டு!

கலைநிலா!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 05, 2010 4:29 pm

nandhtiha wrote:வணக்கம் திரு கலை அவர்களே
இன்னும் தகுதி பெற வேண்டும் என்ற உங்கள் முயற்சியும் ஆர்வமும்பாராட்டத் தக்கதே. ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன். யோகத்தில் ருதம்பரா ப்ரக்ஞை என்ற நிலை உளது. அந்த நிலை அடைந்தவர்கள் தன்னை மறந்த நிலையில் இருப்பார்கள், அவர்களிடம் புதைந்துள்ள மாபெரும் சக்தி விளக்கமுறா நிலையில் இருக்கும், அது போன்று தான் பெரிய கவிஞர்களும். கம்பன் அவையடக்கமாகக் கூறிக்கொள்கிறான்" பித்தர் சொன்னது பேதையர் சொன்னது பத்தர் சொன்னதும் பன்னப் படுபவோ" என்று. நிறைகுடங்கள் என்றுமே தளும்பியதில்லை, தாங்கள் ஒரு நிறைகுடம்.
அன்புடன்
நந்திதா

உங்கள் கருத்துகள் உண்மைதான்!

ஆழ்நிலை யோகம்,

நம்மை அறியலாம்

மற்றவரை அறிந்தும் கொள்லாம்.

நானும் முயற்சி செய்கிறேன்.

உங்கள் வழியை பின் பற்றுகிறேன்!

நன்றி!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Mar 06, 2010 5:07 am

கண்டும் காணாமல்
செல்லும் காதலியே...
உன் வரவுக்காக
என் வாழ்கையே
வழி நிறுத்தி
நிற்கும் என்னை
கண்டும் காணாமல்
சென்றது ஏனோ?
என்னை கொன்றும்
கொல்லாமல் வீழ்த்தியதேனோ?

Sponsored content

PostSponsored content

Page 11 of 38 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 24 ... 38  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக