புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_c10வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_m10வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_c10 
10 Posts - 56%
heezulia
வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_c10வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_m10வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_c10வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_m10வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_c10வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_m10வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_c10வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_m10வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_c10 
10 Posts - 56%
heezulia
வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_c10வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_m10வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_c10வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_m10வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_c10வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_m10வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Feb 25, 2010 11:47 pm

வணக்கம்
(இளைய புன் கவிதையேனும் ஈகரைக்கு இனியவாறே) புலமை இல்லா என்னுடைய கவிதையை ஈகரையில் பதிப்பிக்கின்றேன், இனிய உள்ளம் படைத்த ஈகரை அன்பர்கள் ஏற்க வேண்டுகிறேன்.

உளமறிந்து பொய்சொல்லா திருக்க வேண்டும்
உறவுகளை மறவாத உறுதி வேண்டும்
களமறிந்து போர்செய்யும் கலையும் வேண்டும்
கனித் தமிழர் பலகலையும் கற்க வேண்டும்
அளவறிந்து வாழ்கின்ற அறிவு வேண்டும்
அன்னையுடன் தந்தைதமைப் போற்ற வேண்டும்
களங்கமிலா தாட்சிசெயும் கட்சி வேண்டும்
காவலர்கள் நேர்மையுடன் காக்க வேண்டும்
விளங்குகின்ற துறையனைத்தும் வெல்லவேண்டும்
வியனுலகில் ஈகரைவிண் முட்ட வேண்டும்
துளங்குநதி கங்கைமுடி தூயோன் பாதம்
துணைநிற்பார் தாம்வாழத் தொழுவன் யானே.

அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Feb 25, 2010 11:49 pm

வணக்கம்

நோயில் கிடவாமல் நொந்துடலம் வேகாமல்
பாயில் படுக்காமல் பாவியென் - காயத்தை
ஓர்நொடிக்குள் சிந்தித்து ஓங்காரத் தேவநின்
சீரடிக்குள் வைப்பாய் தெளிந்து
அன்புடன்
நந்திதா

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 25, 2010 11:59 pm

அருமையான கவிதைக்குப் பாராட்டுகள்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Feb 26, 2010 12:10 am

nandhtiha wrote:வணக்கம்
(இளைய புன் கவிதையேனும் ஈகரைக்கு இனியவாறே) புலமை இல்லா என்னுடைய கவிதையை ஈகரையில் பதிப்பிக்கின்றேன், இனிய உள்ளம் படைத்த ஈகரை அன்பர்கள் ஏற்க வேண்டுகிறேன்.

உளமறிந்து பொய்சொல்லா திருக்க வேண்டும்
உறவுகளை மறவாத உறுதி வேண்டும்
களமறிந்து போர்செய்யும் கலையும் வேண்டும்
கனித் தமிழர் பலகலையும் கற்க வேண்டும்
அளவறிந்து வாழ்கின்ற அறிவு வேண்டும்
அன்னையுடன் தந்தைதமைப் போற்ற வேண்டும்
களங்கமிலா தாட்சிசெயும் கட்சி வேண்டும்
காவலர்கள் நேர்மையுடன் காக்க வேண்டும்
விளங்குகின்ற துறையனைத்தும் வெல்லவேண்டும்
வியனுலகில் ஈகரைவிண் முட்ட வேண்டும்
துளங்குநதி கங்கைமுடி தூயோன் பாதம்
துணைநிற்பார் தாம்வாழத் தொழுவள் யானே.

அன்புடன்
நந்திதா


இதை நானும் வேண்டுகிறேன்.
இறைவனிடம் முன்மொழிகிறேன்.

வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் 678642 வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் 678642 வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் 678642 வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 12:17 am

nandhtiha wrote:வணக்கம்

நோயில் கிடவாமல் நொந்துடலம் வேகாமல்
பாயில் படுக்காமல் பாவியென் - காயத்தை
ஓர்நொடிக்குள் சிந்தித்து ஓங்காரத் தேவநின்
சீரடிக்குள் வைப்பாய் தெளிந்து

அருமை வெண்பா வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் 677196

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!
வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Icon_smile வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Feb 26, 2010 12:26 am

அருமையான கவிதைக்குப் பாராட்டுகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நானும் வேண்டுகிறேன்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri Feb 26, 2010 4:05 am

valippokkan wrote:
nandhtiha wrote:வணக்கம்

நோயில் கிடவாமல் நொந்துடலம் வேகாமல்
பாயில் படுக்காமல் பாவியென் - காயத்தை
ஓர்நொடிக்குள் சிந்தித்து ஓங்காரத் தேவநின்
சீரடிக்குள் வைப்பாய் தெளிந்து

அருமை வெண்பா வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் 677196

சிந்தை கலங்காமல் செய்யும் செயல்யாவும்
உந்தன் வினையாம் சிறந்து - மனதை
மகிழ்வாக்கி மாயோனின் தாள்பணிந்து போற்று
எதிலுமே இன்பமே ஊற்று..!
வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் Icon_smile வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் 154550


இருவருக்கும்...வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் 678642

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri Feb 26, 2010 4:09 am

நன்றிகள் நண்பரே வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் 678642

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Feb 26, 2010 4:11 am

வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் 154550 வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் 154550 வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் 154550 வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் 154550 வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் 154550 வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Feb 26, 2010 11:46 pm

அருமையான நல்வழிப்பா...!

பாராட்டுக்கள் நந்திதா...!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக