ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும்

+6
நிலாசகி
srinihasan
அப்புகுட்டி
kalaimoon70
வழிப்போக்கன்
nandhtiha
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 Empty வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும்

Post by nandhtiha Thu Feb 25, 2010 11:47 pm

First topic message reminder :

வணக்கம்
(இளைய புன் கவிதையேனும் ஈகரைக்கு இனியவாறே) புலமை இல்லா என்னுடைய கவிதையை ஈகரையில் பதிப்பிக்கின்றேன், இனிய உள்ளம் படைத்த ஈகரை அன்பர்கள் ஏற்க வேண்டுகிறேன்.

உளமறிந்து பொய்சொல்லா திருக்க வேண்டும்
உறவுகளை மறவாத உறுதி வேண்டும்
களமறிந்து போர்செய்யும் கலையும் வேண்டும்
கனித் தமிழர் பலகலையும் கற்க வேண்டும்
அளவறிந்து வாழ்கின்ற அறிவு வேண்டும்
அன்னையுடன் தந்தைதமைப் போற்ற வேண்டும்
களங்கமிலா தாட்சிசெயும் கட்சி வேண்டும்
காவலர்கள் நேர்மையுடன் காக்க வேண்டும்
விளங்குகின்ற துறையனைத்தும் வெல்லவேண்டும்
வியனுலகில் ஈகரைவிண் முட்ட வேண்டும்
துளங்குநதி கங்கைமுடி தூயோன் பாதம்
துணைநிற்பார் தாம்வாழத் தொழுவன் யானே.

அன்புடன்
நந்திதா


Last edited by nandhtiha on Fri Feb 26, 2010 7:06 am; edited 1 time in total
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down


வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 Empty Re: வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும்

Post by snehiti Fri Feb 26, 2010 11:58 pm

அக்கா தாங்களின் தமிழுக்கும் கவிதைக்கும் சொல்லவும் வேண்டுமா பாரட்ட வயதில்லை வார்த்தைகளும் இல்லை... ஆசிர்வதியுங்கள்..
snehiti
snehiti
தளபதி

தளபதி

பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Back to top Go down

வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 Empty Re: வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும்

Post by jayakumari Sat Feb 27, 2010 12:11 am

வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 154550 அருமை . வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 154550 பாராட்டுக்கள் நந்திதா வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 154550
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 Empty Re: வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும்

Post by nandhtiha Sat Feb 27, 2010 12:27 am

வணக்கம்
அனைவருக்கும் நன்றி
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 Empty Re: வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும்

Post by mohan-தாஸ் Sat Feb 27, 2010 1:23 am

jayakumari wrote:வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 154550 அருமை . வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 154550 பாராட்டுக்கள் நந்திதா வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 154550
வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 677196 வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 677196 வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 677196 வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 677196 வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 677196 வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 677196 வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 677196 வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 677196 வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 677196 வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 677196 வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 677196 வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 677196
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும் - Page 2 Empty Re: வியனுலகில் ஈகரை விண் முட்ட வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum