ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டுபாக்கூர் கவிதைகள்

+19
kalaimoon70
prabumurugan
Manik
அசோகன்
mmani15646
sathyan
jahubar
ஹனி
balakarthik
jayakumari
இளமாறன்
கலைவேந்தன்
தண்டாயுதபாணி
யமுனாஸ்
VIJAY
srinihasan
அப்புகுட்டி
நிலாசகி
சரவணன்
23 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

டுபாக்கூர் கவிதைகள் - Page 4 Empty டுபாக்கூர் கவிதைகள்

Post by சரவணன் Thu Feb 25, 2010 11:15 pm

First topic message reminder :

1.மனைவியை பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆன ஒரு கணவன் கவிதை பாடுகிறான்.

உனக்காக நான் இருக்கிறேன்.

கொடி இடையில்-உடையாக!
அடை மழையில்-குடையாக!

தலை முடியில்-சடையாக!
சடை முடியில் ஹேர்-டையாக!

சமையலறைக்கு மளிகை-கடையாக!
பசி தீர்க்கும்-வடையாக!

கால்களுக்கு-நடையாக!
கேள்விகளுக்கு விடையாக!
பாதுகாப்பு-படையாக!

ஆனால் எனக்காக நீ இருக்கிறாய்.
-
-
-
-
-
என் சந்தோஷத்திற்கு தடையாக!


Last edited by சரவணன் on Mon Mar 08, 2010 12:36 pm; edited 2 times in total
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


டுபாக்கூர் கவிதைகள் - Page 4 Empty Re: டுபாக்கூர் கவிதைகள்

Post by சரவணன் Mon Mar 15, 2010 1:37 pm

asokan80 wrote:
சரவணன் wrote:டுபாக்கூர் கவிதைகள் - Page 4 0

என்னையும் ஒரு மனுசனா மதிச்சி,என்னோட டுபாக்கூர் கவிதையையும் ரசிச்ச அந்த

நல்ல உள்ளங்களுக்கு!
மனிதகுல மாணிக்கங்களுக்கு!
கலியுக கண்மணிகளுக்கு!
எழுச்சி தீபங்களுக்கு!
விடி வெள்ளிகளுக்கு!

எப்படி நன்றி சொல்வதுன்னே தெரியலையே! , எப்படி நன்றி சொல்வதுன்னே தெரியலையே!

எத்தேபெரிய சுனாமி,புயல், பூகம்பம் வந்தாலும் சரி-
உங்களை ஒன்னும் செய்யமுடியாதுப்பா!, உங்களை ஒன்னும்செய்யமுடியாது.


டுபாக்கூர் கவிதைகள் - Page 4 Vadivelu_070504f3


அமைச்சரே! நீங்கள் என்ன சொல்ல வருகுறீர்கள்?????
ஒன்றும் புரியவில்லையே


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

டுபாக்கூர் கவிதைகள் - Page 4 Empty Re: டுபாக்கூர் கவிதைகள்

Post by Manik Mon Mar 15, 2010 1:38 pm

அவர் அப்படித்தான் நல்லா சொல்லுவார் ஆனா ஒன்னுமே புரியாது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

டுபாக்கூர் கவிதைகள் - Page 4 Empty Re: டுபாக்கூர் கவிதைகள்

Post by சரவணன் Mon Mar 15, 2010 1:39 pm

Manik wrote:அவர் அப்படித்தான் நல்லா சொல்லுவார் ஆனா ஒன்னுமே புரியாது

டுபாக்கூர் கவிதைகள் - Page 4 359383


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

டுபாக்கூர் கவிதைகள் - Page 4 Empty Re: டுபாக்கூர் கவிதைகள்

Post by prabumurugan Mon Mar 15, 2010 1:41 pm

டுபாக்கூர் கவிதைகள் - Page 4 838572 டுபாக்கூர் கவிதைகள் - Page 4 362913 டுபாக்கூர் கவிதைகள் - Page 4 95051


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

டுபாக்கூர் கவிதைகள் - Page 4 Empty Re: டுபாக்கூர் கவிதைகள்

Post by Manik Mon Mar 15, 2010 1:41 pm

இங்க பாருங்க சரா நம்ம முருகன் கூட ஏதோ சொல்றாரு அதுவும் புரியல



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

டுபாக்கூர் கவிதைகள் - Page 4 Empty Re: டுபாக்கூர் கவிதைகள்

Post by சரவணன் Sat Apr 10, 2010 1:23 am

4.என்னோட கேர்ல் ஃபிரண்ட்

கண்ணே,

நீதாண்டி என்னோட கேர்ல் ஃ பிரண்டு!
உன் பெயர் தான் எனக்கு கற்கண்டு!

வளையல் அணிந்திருக்கும் உன் கைகள் வாழைத்தண்டு!
உன்னை காணாமல் நான் வாடுகிறேன் துவண்டு!

நான் உன்னை மட்டும் சுற்றி வரும் சில்வண்டு!
என் காதலை புரிந்துகொள்ளாத நீ மரமண்டு.....


Last edited by பிச்ச on Sat Apr 10, 2010 1:48 am; edited 2 times in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

டுபாக்கூர் கவிதைகள் - Page 4 Empty Re: டுபாக்கூர் கவிதைகள்

Post by அப்புகுட்டி Sat Apr 10, 2010 1:25 am

பிச்ச wrote:கண்ணே,

நீதாண்டி என்னோட
கேர்ல் ஃ பிரண்டு!
உன் பெயர் தான் எனக்கு கற்கண்டு!

வளையல் அணிந்திருக்கும் உன்
கைகள் வாழைத்தண்டு!
உன்னை காணாமல் நான் வாடுகிறேன் துவண்டு!

நான்
உன்னை மட்டும் சுற்றி வரும் சில்வண்டு,
என்
காதலை புரிந்துகொள்ளாத நீ மரமண்டு.....
ஜாலி ஜாலி சிரி சிரி சிரி சிரி

வயிற்றெரிச்சலா அல்லது டுபாக்கூரா?


டுபாக்கூர் கவிதைகள் - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

டுபாக்கூர் கவிதைகள் - Page 4 Empty Re: டுபாக்கூர் கவிதைகள்

Post by சரவணன் Sat Apr 10, 2010 1:32 am

அப்புகுட்டி wrote:
ஜாலி ஜாலி சிரி சிரி சிரி சிரி

வயிற்றெரிச்சலா அல்லது டுபாக்கூரா?

டுபாக்கூர் கவிதைகள் - Page 4 0

நீங்கல்லாம் கவிதை எழுதுறத பார்க்கும் போது எனக்கும் கவிதை அருவி மாதிரி கொட்டுது.
அதை எழுதனும்னு உக்காந்தா அந்த எழுத்து தான், வரமாட்டது.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

டுபாக்கூர் கவிதைகள் - Page 4 Empty Re: டுபாக்கூர் கவிதைகள்

Post by அப்புகுட்டி Sat Apr 10, 2010 1:35 am

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
ஜாலி ஜாலி சிரி சிரி சிரி சிரி

வயிற்றெரிச்சலா அல்லது டுபாக்கூரா?

டுபாக்கூர் கவிதைகள் - Page 4 0

நீங்கல்லாம் கவிதை எழுதுறத பார்க்கும் போது எனக்கும் கவிதை அருவி மாதிரி கொட்டுது.
அதை எழுதனும்னு உக்காந்தா அந்த எழுத்து தான், வரமாட்டது.

ஆஹா இது அது இல்லை நான் விரும்பி பார்த்த படம் கவித கவித பாட்டாவே பாடிட்டீங்க ஐயா சூப்பருப்பா அன்பு மலர்


டுபாக்கூர் கவிதைகள் - Page 4 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

டுபாக்கூர் கவிதைகள் - Page 4 Empty Re: டுபாக்கூர் கவிதைகள்

Post by கலைவேந்தன் Sat Apr 10, 2010 1:37 am

டுபாக்கூர் கவிதைகள் - Page 4 677196 டுபாக்கூர் கவிதைகள் - Page 4 56667 டுபாக்கூர் கவிதைகள் - Page 4 67637 டுபாக்கூர் கவிதைகள் - Page 4 Icon_eek டுபாக்கூர் கவிதைகள் - Page 4 865843 டுபாக்கூர் கவிதைகள் - Page 4 838572



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

டுபாக்கூர் கவிதைகள் - Page 4 Empty Re: டுபாக்கூர் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum