ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க சில நிமிடங்கள்!

+6
kalaimoon70
சிவா
செந்தில்
Tamilzhan
சாந்தன்
அப்புகுட்டி
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்!

Post by அப்புகுட்டி Thu Feb 25, 2010 4:37 pm

First topic message reminder :

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
அனைத்தும் சிரிக்கிர மாதிரி இருக்கு
நன்றி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்!

Post by சாந்தன் Thu Feb 25, 2010 4:52 pm

சிவா wrote:''நம்ம மகாராணியாரை எதிரி மன்னன் கடத்திப் போகவில்லை என்று அடித்துச் சொல்கிறீர்களே...


எப்படி மன்னா?''


''எதிரி மன்னன் சந்தோஷமாக இருப்பதாக ஒற்றன் வந்து சொல்கிறானே..!''

சிரித்து வயிறு வலிக்கிறது சிவா அண்ணா சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 705463 சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 705463 சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 705463 சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 705463 சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 705463 சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 705463 சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 705463 சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 705463 சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 705463 சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 705463 சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 705463
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்!

Post by சிவா Thu Feb 25, 2010 4:55 pm

''இந்த ஹோட்டல்ல ரேஷன் அரிசியைக் கடத்திக்கிட்டு வந்து சமையல் பண்றாங்களோ...?''
''ஏன் கேக்கறீங்க?''

''போர்டுல அளவு சாப்பாடு'' ன்னு எழுதாம, ''களவு சாப்பாடு'' ன்னு எழுதியிருக்காங்களே!''


சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 Linesblue1


''என்ன.... மணப்பெண், கையில குழந்தையோட உட்கார்ந்திருக்கா...?''

''நான் சொன்னேன்ல... போன வருடம் நிச்சயித்த கல்யாணமுன்னு!''


சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 Linesblue1


''தலைவருக்கு வந்திருக்கறது பன்றிக் காய்ச்சல் தான்னு எதை வச்சு சொல்றே..?''

''அரசியல் ஒரு சாக்கடைன்னு அவர்தான் அடிக்கடி சொல்வாரு!''


சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 Linesblue1


''மன்னர் சுயசரிதை எழுதி வெளியிட்டு இருக்காராமே.... படித்தீர்களா?''

''முழுக்க ஒரே புண்ணும் ரன்னும்தான்!''


சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்!

Post by செந்தில் Thu Feb 25, 2010 4:56 pm

''என்ன.... மணப்பெண், கையில குழந்தையோட உட்கார்ந்திருக்கா...?''

''நான் சொன்னேன்ல... போன வருடம் நிச்சயித்த கல்யாணமுன்னு!''



சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 182891 சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 182891 சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 182891 சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 182891 சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 182891 சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 182891
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்!

Post by VIJAY Thu Feb 25, 2010 4:57 pm

செந்தில் wrote:
சிவா wrote:''நர்ஸ் ... கொஞ்ச நேரம் வெளியில போங்க!''

''ஏன் டாக்டர்?''



''இந்த ஆளை இழுத்து மூச்சு விடச் சொன்னா, உங்களைப் பார்த்து பெருமூச்சு விடறார்...!''


இது உண்மையிலயே நடந்தது தானே சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 514396



சிரி சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்!

Post by kalaimoon70 Thu Feb 25, 2010 4:58 pm

சிவா wrote:''நம்ம மகாராணியாரை எதிரி மன்னன் கடத்திப் போகவில்லை என்று அடித்துச் சொல்கிறீர்களே...


எப்படி மன்னா?''


''எதிரி மன்னன் சந்தோஷமாக இருப்பதாக ஒற்றன் வந்து சொல்கிறானே..!''


சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 677196 சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 677196 சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 677196 சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 677196 சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 677196


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்!

Post by அப்புகுட்டி Thu Feb 25, 2010 5:04 pm

''என்ன.... மணப்பெண், கையில குழந்தையோட உட்கார்ந்திருக்கா...?''

''நான் சொன்னேன்ல... போன வருடம் நிச்சயித்த கல்யாணமுன்னு!''
சிரி சிரி சிரி சிரி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்!

Post by யமுனாஸ் Thu Feb 25, 2010 5:09 pm

சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 677196 சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 677196 சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 677196 சூப்பர் சிவா அண்ணா


யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்!

Post by சிவா Thu Feb 25, 2010 5:37 pm

''பழைய புத்தகக் கடையில அப்படி என்ன புக் கேட்டீங்க... இந்தத் திட்டு திட்டறாங்க!''


''செக் புக் இருக்கான்னு கேட்டேன்...''


சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்!

Post by சிவா Thu Feb 25, 2010 5:38 pm

''நம்ம தலைவர் நாலு ஒபாமாவுக்கு சமம்னு சொன்னது தப்பாப் போச்சு!''


''ஏன் என்னாச்சு?''


''நாலு தடவை, ''ஒபாமா... ஒபாமா... ''ன்னு கூப்பிட்டா தான் திரும்பியே பாக்கறார்!''


சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்!

Post by VIJAY Thu Feb 25, 2010 5:40 pm

சிவா wrote:''பழைய புத்தகக் கடையில அப்படி என்ன புக் கேட்டீங்க... இந்தத் திட்டு திட்டறாங்க!''


''செக் புக் இருக்கான்னு கேட்டேன்...''

சிரி


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

சிரிக்க சில நிமிடங்கள்! - Page 2 Empty Re: சிரிக்க சில நிமிடங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum