Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாவையாக வேண்டும்....
+31
mohan-தாஸ்
ஹாசிம்
அன்பு தளபதி
V.Annasamy
பாரதிப்பிரியன்
Malaimagal
சம்சுதீன்
ஹனி
அ.பாலா
பார்வதி
தமிழ்
நிஷா
சபீர்
எஸ்.அஸ்லி
ப்ரியா
jayakumari
உதயசுதா
இளமாறன்
சாந்தன்
snehiti
prabumurugan
செந்தில்
Aathira
srinihasan
நிலாசகி
சிவா
அப்புகுட்டி
kalaimoon70
சரவணன்
தண்டாயுதபாணி
வழிப்போக்கன்
35 posters
Page 8 of 23
Page 8 of 23 • 1 ... 5 ... 7, 8, 9 ... 15 ... 23
பாவையாக வேண்டும்....
First topic message reminder :
முட்டை
வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!
சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!
சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!
செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!
இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!
முட்டை
வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!
சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!
சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!
செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!
இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!
Last edited by வழிப்போக்கன் on Sat Oct 16, 2010 11:22 pm; edited 30 times in total
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: பாவையாக வேண்டும்....
ஒவ்வொரு காற்றையும்
சுவாசிக்கப் பழகுதல் போல்...
ஒவ்வொரு மனிதரையும்-
நேசிக்கப் பழகவேண்டும்...!
நிறைவான நேரிய் சிந்தனை. அழகு தமிழ் சொல்லுங்களுக்கு பழகுதமிழ் சொல். அதனால் தான் உங்கள் மனம் புரிந்து செயல்படுகிறது தமிழ் சொற்கள். சுவாசம் - நேசம் இரண்டுமே உயிர் காக்கும்.வாழ்த்துக்கள்.
சுவாசிக்கப் பழகுதல் போல்...
ஒவ்வொரு மனிதரையும்-
நேசிக்கப் பழகவேண்டும்...!
நிறைவான நேரிய் சிந்தனை. அழகு தமிழ் சொல்லுங்களுக்கு பழகுதமிழ் சொல். அதனால் தான் உங்கள் மனம் புரிந்து செயல்படுகிறது தமிழ் சொற்கள். சுவாசம் - நேசம் இரண்டுமே உயிர் காக்கும்.வாழ்த்துக்கள்.
Re: பாவையாக வேண்டும்....
valippokkan wrote:
இது ஒரு சிறிய
முயற்சியாக தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம். எனும் மூன்று இனத்தில்
ஓரின எழுத்துக்களை மட்டுமே கொண்டு ஒரு பாவில் எழுதிடும் முயற்சி
முதலில்
வல்லினமான கு,சு டு,து,பு,று
பற்றுதே பற்றிது பற்றிப் பிறகு
சிறகு சிறைபடப் போற்றுது -சித்துக்
குறுடு சிறப்பொடு பித்துப் பிடித்துப்
பிதற்றப் பிறப்புக் கொடிது..!ஆசா பாசங்களானது எம்மைப் பற்றும் போது
அதற்கு நாம் அடிமையாகி அதுவே நல்லதெனப் போற்றுவோம்... அதிலிருந்து
விடுபடமுடியாது மூளை அம்மாயைக்குள் அமிழ்ந்து படும் துன்பத்தினால்
பிறப்பானது கொடியதாகும்...
வாழ்த்துகள்.உங்கள் சொல்லினம் கண்டு தமிழனம் போற்றும்!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: பாவையாக வேண்டும்....
Aathira wrote:
நிறைவான நேரிய் சிந்தனை. அழகு தமிழ் சொல்லுங்களுக்கு பழகுதமிழ் சொல். அதனால் தான் உங்கள் மனம் புரிந்து செயல்படுகிறது தமிழ் சொற்கள். சுவாசம் - நேசம் இரண்டுமே உயிர் காக்கும்.வாழ்த்துக்கள்.
நன்றி ஆதிரா அவர்களே
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: பாவையாக வேண்டும்....
kalaimoon70 wrote:
வாழ்த்துகள்.உங்கள் சொல்லினம் கண்டு தமிழனம் போற்றும்!
நன்றிகள் நண்பரே
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
காலக் கண்ணாடி
காலக் கண்ணாடி
பிறந்து வளர்ந்து வளமாய்
வாழ வழி தேடி
நாளும் கிழமை பாரா
நோயும் நொடியும் உணரா
வேலை பலவும் செய்தே....
இணையாய்த் துணையும் தேடி
(அவள்) வரவால் கருவும் உருவாக்கி
சேயும் பிறக்க வைத்தே....
வளரும் சேய்க்கு மென்றும்
வசதிகள் செய்ய வென்றும்
மாய்ந்தே பொருட்கள் தேடி...
பின் -
களைத்துக் கால் முகம் கழுவி
துடைத்துக் கண்ணாடி பார்த்தால்
வெளுத்த முடியும்
சுருங்கிய தோலுமாய்
காட்டு மென் பிம்பம்...!
ஏதோ தொலைந்ததாய்
திரும்பிப் பார்க்கின்றேன்
என் நினைவுக் குழந்தைகள்
கையில் விளையாட்டும் பொருளாய்
என் வாழ்வு விசும்பலுடன்....!
பிறந்து வளர்ந்து வளமாய்
வாழ வழி தேடி
நாளும் கிழமை பாரா
நோயும் நொடியும் உணரா
வேலை பலவும் செய்தே....
இணையாய்த் துணையும் தேடி
(அவள்) வரவால் கருவும் உருவாக்கி
சேயும் பிறக்க வைத்தே....
வளரும் சேய்க்கு மென்றும்
வசதிகள் செய்ய வென்றும்
மாய்ந்தே பொருட்கள் தேடி...
பின் -
களைத்துக் கால் முகம் கழுவி
துடைத்துக் கண்ணாடி பார்த்தால்
வெளுத்த முடியும்
சுருங்கிய தோலுமாய்
காட்டு மென் பிம்பம்...!
ஏதோ தொலைந்ததாய்
திரும்பிப் பார்க்கின்றேன்
என் நினைவுக் குழந்தைகள்
கையில் விளையாட்டும் பொருளாய்
என் வாழ்வு விசும்பலுடன்....!
Last edited by valippokkan on Thu Mar 18, 2010 5:42 pm; edited 1 time in total
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: பாவையாக வேண்டும்....
அழகான கவிதையில் நல்ல கருத்துகள் வாழ்த்துக்கள் நண்பாvalippokkan wrote:காலக் கண்ணாடி
பிறந்து வழர்ந்து வளமாய்
வாழ வழி தேடி
நாளும் கிழமை பாரா
நோயும் நொடியும் உணரா
வேலை பலவும் செய்தே....
இணையாய்த் துணையும் தேடி
(அவள்) வரவால் கருவும் உருவாக்கி
சேயும் பிறக்க வைத்தே....
வழரும் சேய்க்கு மென்றும்
வசதிகள் செய்ய வென்றும்
மாய்ந்தே பொருட்கள் தேடி...
பின் -
களைத்துக் கால் முகம் கழுவி
துடைத்துக் கண்ணாடி பார்த்தால்
வெளுத்த முடியும்
சுருங்கிய தோலுமாய்
காட்டு மென் பிம்பம்...!
ஏதோ தொலைந்ததாய்
திரும்பிப் பார்க்கின்றேன்
என் நினைவுக் குழந்தைகள்
விளையாட்டும் பொருளாய்
என் வாழ்வு விசும்பலுடன்....!
என்ன தேடுறோம் ......எதுக்கு இங்க பூமியில வந்தோமென தெரியாமலே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: பாவையாக வேண்டும்....
இளமாறன் wrote:
அழகான கவிதையில் நல்ல கருத்துகள் வாழ்த்துக்கள் நண்பா
என்ன தேடுறோம் ......எதுக்கு இங்க பூமியில வந்தோமென தெரியாமலே வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது
வாழ்த்திற்கு நன்றி இளமாறன்.
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: பாவையாக வேண்டும்....
srinihasan wrote:காலக் கண்ணாடி -
காலத்தை வெல்லும்(வென்ற) கண்ணாடியாக.... அருமை பாலன்....
நன்றி வாசன்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: பாவையாக வேண்டும்....
களைத்துக் கால் முகம் கழுவி
துடைத்துக் கண்ணாடி பார்த்தால்
வெளுத்த முடியும்
சுருங்கிய தோலுமாய்
காட்டு மென் பிம்பம்...!
ஏதோ தொலைந்ததாய்
திரும்பிப் பார்க்கின்றேன்
என் நினைவுக் குழந்தைகள்
கையில் விளையாட்டும் பொருளாய்
என் வாழ்வு விசும்பலுடன்....!
வாழ்கையின் தடயங்கள்.
உங்கள் வார்த்தைகள்!
கவியோடு வந்த சொந்தங்கள்!
முதுமையின் உண்மைகள்!
துடைத்துக் கண்ணாடி பார்த்தால்
வெளுத்த முடியும்
சுருங்கிய தோலுமாய்
காட்டு மென் பிம்பம்...!
ஏதோ தொலைந்ததாய்
திரும்பிப் பார்க்கின்றேன்
என் நினைவுக் குழந்தைகள்
கையில் விளையாட்டும் பொருளாய்
என் வாழ்வு விசும்பலுடன்....!
வாழ்கையின் தடயங்கள்.
உங்கள் வார்த்தைகள்!
கவியோடு வந்த சொந்தங்கள்!
முதுமையின் உண்மைகள்!
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Page 8 of 23 • 1 ... 5 ... 7, 8, 9 ... 15 ... 23
Similar topics
» முகச்சவரம் செய்யும் பெண் (மனதில் உறுதி வேண்டும் , வாழ்க்கையிலே தெளிவும் வேண்டும்....)
» எல்லோரும் வாழ வேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் - அன்னமிடச் சொல்கிறார் வள்ளலார்
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
» “காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க வேண்டும்”
» சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதியை தண்டிக்க வேண்டும்: தெலங்கானா முதல்வர் கருத்து
» எல்லோரும் வாழ வேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் - அன்னமிடச் சொல்கிறார் வள்ளலார்
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
» “காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க வேண்டும்”
» சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதியை தண்டிக்க வேண்டும்: தெலங்கானா முதல்வர் கருத்து
Page 8 of 23
Permissions in this forum:
You cannot reply to topics in this forum