ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 5 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 5 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 5 Poll_c10 
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 5 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 5 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 5 Poll_c10 
E KUMARAN
பாவையாக வேண்டும்.... - Page 5 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 5 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 5 Poll_c10 
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 5 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 5 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 5 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவையாக வேண்டும்....

+31
mohan-தாஸ்
ஹாசிம்
அன்பு தளபதி
V.Annasamy
பாரதிப்பிரியன்
Malaimagal
சம்சுதீன்
ஹனி
அ.பாலா
பார்வதி
தமிழ்
நிஷா
சபீர்
எஸ்.அஸ்லி
ப்ரியா
jayakumari
உதயசுதா
இளமாறன்
சாந்தன்
snehiti
prabumurugan
செந்தில்
Aathira
srinihasan
நிலாசகி
சிவா
அப்புகுட்டி
kalaimoon70
சரவணன்
தண்டாயுதபாணி
வழிப்போக்கன்
35 posters

Page 5 of 23 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 14 ... 23  Next

Go down

பாவையாக வேண்டும்.... - Page 5 Empty பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் Thu Feb 25, 2010 3:30 pm

First topic message reminder :


முட்டை


வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!


சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!


செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!


பாவையாக வேண்டும்.... - Page 5 Hatching


Last edited by வழிப்போக்கன் on Sat Oct 16, 2010 11:22 pm; edited 30 times in total
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down


பாவையாக வேண்டும்.... - Page 5 Empty Re: பாவையாக வேண்டும்....

Post by jayakumari Thu Mar 11, 2010 5:18 pm

அசதுரிங்க பாவையாக வேண்டும்.... - Page 5 677196 பாவையாக வேண்டும்.... - Page 5 677196 பாவையாக வேண்டும்.... - Page 5 677196 பாவையாக வேண்டும்.... - Page 5 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

பாவையாக வேண்டும்.... - Page 5 Empty Re: பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் Fri Mar 12, 2010 4:45 am

snehiti wrote:மலரின் வர்ணனை அருமை பாலன் அண்ணா பாவையாக வேண்டும்.... - Page 5 154550 பாவையாக வேண்டும்.... - Page 5 154550 பாவையாக வேண்டும்.... - Page 5 154550

மிக்க நன்றி சகோ பாவையாக வேண்டும்.... - Page 5 678642 பாவையாக வேண்டும்.... - Page 5 678642


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 5 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாவையாக வேண்டும்.... - Page 5 Empty Re: பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் Fri Mar 12, 2010 4:46 am

சிவா wrote:மல்லிகைக்கா இவ்வளவு அழகான வரிகள்! மிகவும் அருமை வழிப்போக்கன்!

நன்றி நண்பரே பாவையாக வேண்டும்.... - Page 5 678642


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 5 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாவையாக வேண்டும்.... - Page 5 Empty Re: பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் Fri Mar 12, 2010 4:47 am

செந்தில் wrote:என் அன்னையின்
மடியினில் சாய்கையில்
அவள் தலையினில் இருந்தபடி
புன்னகைப்பாள்....



மிகவும் அருமை வழிப்போக்கன்! பாவையாக வேண்டும்.... - Page 5 677196

நன்றி செந்தில் பாவையாக வேண்டும்.... - Page 5 678642


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 5 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாவையாக வேண்டும்.... - Page 5 Empty Re: பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் Fri Mar 12, 2010 4:47 am

srinihasan wrote:பூவின் நிறம் வெண்மை
பாலின் நிறம் வெண்மை
இந்த பாலலின் மனதும் வெண்மை - என்பதனை
மென்மையாய் அருமையாய் கூறியமைக்கு என் நன்றிகள்...


உன் தோட்டத்தில் பூத்த மலரின் பெருமையை நீ பாடினாய்... அவை உந்தன் பெருமையை பாடிட வாசமாய் உன்னை என்றும் சேர்ந்திட வாழ்த்துகள்...


இவன்,
தஞ்சை.வாசன்.


நன்றி நண்பரே பாவையாக வேண்டும்.... - Page 5 678642 பாவையாக வேண்டும்.... - Page 5 678642


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 5 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாவையாக வேண்டும்.... - Page 5 Empty Re: பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் Fri Mar 12, 2010 4:48 am

இளமாறன் wrote:
அருமை அருமை மல்லிகை பூவின் வாசம் கவிதை வரை வாழ்த்துக்கள் பாவையாக வேண்டும்.... - Page 5 677196 பாவையாக வேண்டும்.... - Page 5 677196


நன்றி நண்பரே பாவையாக வேண்டும்.... - Page 5 678642 பாவையாக வேண்டும்.... - Page 5 678642


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 5 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாவையாக வேண்டும்.... - Page 5 Empty Re: பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் Fri Mar 12, 2010 4:51 am

உதயசுதா wrote:வழிப்போக்கன் பெரியவரே அருமையான கவிதை.
ஆனா ஒரு 100 வயசு பெரியவர் எழுதுன கவிதையா தெரியலையே இது.
சம்திங் ராங்

நன்றி, பாவையாக வேண்டும்.... - Page 5 678642 பாவையாக வேண்டும்.... - Page 5 678642
உடலுக்குத்தான் வயது சகோதரி மனதிற்கும் நினைவிற்கும், கவிதைக்கும் ஏது...? பாவையாக வேண்டும்.... - Page 5 154550 பாவையாக வேண்டும்.... - Page 5 733974


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 5 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாவையாக வேண்டும்.... - Page 5 Empty Re: பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் Fri Mar 12, 2010 4:53 am

Aathira wrote:

வழிப்போக்கன் தங்கள் கவிதையின் மணத்தில் மல்லிகையே மயங்குகிறதோ!!!!!!!!!! அருமையான் கவிதை. வாழத்துக்கள்.
பாவையாக வேண்டும்.... - Page 5 154550 பாவையாக வேண்டும்.... - Page 5 678642 பாவையாக வேண்டும்.... - Page 5 678642 பாவையாக வேண்டும்.... - Page 5 678642 பாவையாக வேண்டும்.... - Page 5 678642 பாவையாக வேண்டும்.... - Page 5 678642

மிக்க நன்றி பாவையாக வேண்டும்.... - Page 5 678642 பாவையாக வேண்டும்.... - Page 5 678642


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 5 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாவையாக வேண்டும்.... - Page 5 Empty Re: பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் Fri Mar 12, 2010 4:55 am

jayakumari wrote:அசதுரிங்க பாவையாக வேண்டும்.... - Page 5 677196 பாவையாக வேண்டும்.... - Page 5 677196 பாவையாக வேண்டும்.... - Page 5 677196 பாவையாக வேண்டும்.... - Page 5 677196

நன்றி பாவையாக வேண்டும்.... - Page 5 678642 பாவையாக வேண்டும்.... - Page 5 678642


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 5 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாவையாக வேண்டும்.... - Page 5 Empty Re: பாவையாக வேண்டும்....

Post by வழிப்போக்கன் Fri Mar 12, 2010 5:04 am

அவள்

பிறக்கும் போது
புரியாத
பல முகங்கள்
அழுதுகொள்வேன்
அணைத்துக் கொள்வாள்
அவள் !

தட்டித் தடவி
தவளும் போதும்
எட்டிப் பாதங்கள்
பதிக்கும் போதும்
தடக்கி வீழ்வேன்
தாங்கிக் கொள்வாள்
அவள் !

கண்கள் விழிக்க வைத்து
கதைகள் கேட்ட போதும்
உள்ளே இருக்கையிலே
எட்டி உதைத்த போதும்
சற்றும் சலிக்காமல்-எனை
வருடி வளரவைத்தாள்
அவள் !

காய்ச்சல் வந்து
படுக்கும் போதும்
கற்கள் முட்கள்
தைக்கும் போதும்
எனது நோயால்
தானே நோவுறுவாள்
அவள் !

முற்றத்து மண்ணில்
சுண்டுவிரல் -தான் பிடித்து
''அ'' எழுதச் சொல்லித்தந்த
முதல் ஆசிரியை
அவள்!

ஆம்.....

கண்கண்ட தெய்வம்
அவள் !
கற்பிக்கும் ஆசான்
அவள்!
பத்துமாதம் மடியிலும்
மிச்சக்காலம்
மனதிலும் சுமக்கின்ற
தாய்
அவள்..!

பாவையாக வேண்டும்.... - Page 5 Mom3aqzm4


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 5 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

பாவையாக வேண்டும்.... - Page 5 Empty Re: பாவையாக வேண்டும்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 23 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 14 ... 23  Next

Back to top

- Similar topics
» முகச்சவரம் செய்யும் பெண் (மனதில் உறுதி வேண்டும் , வாழ்க்கையிலே தெளிவும் வேண்டும்....)
» எல்லோரும் வாழ வேண்டும் உயிர்கள் இன்புற்றிருக்க வேண்டும் - அன்னமிடச் சொல்கிறார் வள்ளலார்
» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
» “காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க வேண்டும்”
» சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் உதயநிதியை தண்டிக்க வேண்டும்: தெலங்கானா முதல்வர் கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum