புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10 
37 Posts - 74%
dhilipdsp
பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10 
3 Posts - 6%
heezulia
பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10 
32 Posts - 76%
dhilipdsp
பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_m10பாவையாக வேண்டும்.... - Page 16 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவையாக வேண்டும்....


   
   

Page 16 of 23 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 19 ... 23  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Thu Feb 25, 2010 3:30 pm

First topic message reminder :


முட்டை


வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!

சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!


சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!


செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!

இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!


பாவையாக வேண்டும்.... - Page 16 Hatching


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 28, 2010 6:26 am

இளமாறன் wrote:
அருமை அருமை பாவையாக வேண்டும்.... - Page 16 677196 பாவையாக வேண்டும்.... - Page 16 677196

நன்றி இளமாறன் பாவையாக வேண்டும்.... - Page 16 678642 பாவையாக வேண்டும்.... - Page 16 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 16 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 28, 2010 6:27 am

இளமாறன் wrote:
பாவையாக வேண்டும்.... - Page 16 677196 பாவையாக வேண்டும்.... - Page 16 677196

செடி வளர்ப்பது சுய நலமா பொது நலமா ?

நன்றி இளமாறன் சுயம் நலமாகும் பாவையாக வேண்டும்.... - Page 16 Icon_smile பாவையாக வேண்டும்.... - Page 16 154550 பாவையாக வேண்டும்.... - Page 16 678642



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 16 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 28, 2010 6:29 am

Malaimagal wrote:தங்கள் தென்னைக்கவியும் தென்றல் கவியும் மிகவும் மனம் கவர்ந்தது…சிந்தனை சிறப்பாகவுள்ளது…எனக்கு பொறாமையாக
உள்ளது உங்களின் கற்பனை வளத்தையும் கருத்துச்செறிவையும்
பார்க்கும் போது…என் வாழ்த்துக்கள் வழிப்போக்கன்

அனைத்தையும் படித்து உங்கள் வாழ்த்துகள் மனம் மகிழ வைத்தன நன்றி பாவையாக வேண்டும்.... - Page 16 678642 பாவையாக வேண்டும்.... - Page 16 154550 பாவையாக வேண்டும்.... - Page 16 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 16 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sun Mar 28, 2010 6:32 am

திருந்தாத (து) மனது...!


திரைகளில் போட்டிடும்
படங்கள் கதையென
உள்ளம் அறியும் - இருந்தும்
கதையினில் வருகின்ற
காட்சிகள் கண்டே.....
கன்னத்தில் ஈரம் வடியும் !

இதுபோல்...
வாழ்வினில் ஆடிடும் ஆட்டம்
அதற்காய் போட்டிடும் வேஷம்.....

நாடகமென்றே
உள்ளம் உணர்ந்தும் -பின்
மனதினில் திரைகள் மூடும்
இருந்தும்
உள்ளே இருந்தொரு மிருகம்
மெல்ல விலக்கிப் பார்க்கும்...

விழிகளின் திரைகள்
மூடும் - இருந்தும்
விழிகளில் கரைகளை
உடைத்தே வெள்ளம் ஓடும்....!!


பாவையாக வேண்டும்.... - Page 16 Cry1qc5



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 16 Avatar15523pf0
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sun Mar 28, 2010 9:11 am

பாவையாக வேண்டும்.... - Page 16 677196 பாவையாக வேண்டும்.... - Page 16 677196



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sun Mar 28, 2010 1:33 pm

உண்மையை நாசுக்காக நச்சென்று சொல்லியுள்ளீர்கள்.
என்ன செய்வது…ஒரு பக்கம் மனமொரு குழந்தை… மறுபக்கம்
குட்டிக் குரங்கும்கூட கவனமாக பாத்துக்கனும்…...இல்லையா...???
படித்துச் சுவைத்தேன் பாராட்டுக்கள்…


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Mar 28, 2010 1:50 pm

valippokkan wrote:திருந்தாத (து) மனது...!


திரைகளில் போட்டிடும்
படங்கள் கதையென
உள்ளம் அறியும் - இருந்தும்
கதையினில் வருகின்ற
காட்சிகள் கண்டே.....
கன்னத்தில் ஈரம் வடியும் !

இதுபோல்...
வாழ்வினில் ஆடிடும் ஆட்டம்
அதற்காய் போட்டிடும் வேஷம்.....

நாடகமென்றே
உள்ளம் உணர்ந்தும் -பின்
மனதினில் திரைகள் மூடும்
இருந்தும்
உள்ளே இருந்தொரு மிருகம்
மெல்ல விலக்கிப் பார்க்கும்...

விழிகளின் திரைகள்
மூடும் - இருந்தும்
விழிகளில் கரைகளை
உடைத்தே வெள்ளம் ஓடும்....!!


அருமையான கவிதை.. படிக்கும் போது சிலிர்க்கிறது..என்ன சொல்வதென்றே தெரியவில்லை
பாவையாக வேண்டும்.... - Page 16 677196 பாவையாக வேண்டும்.... - Page 16 677196

மனதுக்கும் அறிவுக்கும்
நடக்கும் போட்டியில்
நான் மட்டும் பார்வையாளனாகிறேன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பாவையாக வேண்டும்.... - Page 16 Ila
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Mar 28, 2010 1:53 pm

valippokkan wrote:திருந்தாத (து) மனது...!


திரைகளில் போட்டிடும்
படங்கள் கதையென
உள்ளம் அறியும் - இருந்தும்
கதையினில் வருகின்ற
காட்சிகள் கண்டே.....
கன்னத்தில் ஈரம் வடியும் !

இதுபோல்...
வாழ்வினில் ஆடிடும் ஆட்டம்
அதற்காய் போட்டிடும் வேஷம்.....

நாடகமென்றே
உள்ளம் உணர்ந்தும் -பின்
மனதினில் திரைகள் மூடும்
இருந்தும்
உள்ளே இருந்தொரு மிருகம்
மெல்ல விலக்கிப் பார்க்கும்...

விழிகளின் திரைகள்
மூடும் - இருந்தும்
விழிகளில் கரைகளை
உடைத்தே வெள்ளம் ஓடும்....!!


பாவையாக வேண்டும்.... - Page 16 Cry1qc5
Philosophy இருக்கு உங்க கவிதை..அருமை

பாவையாக வேண்டும்.... - Page 16 677196 பாவையாக வேண்டும்.... - Page 16 677196



தீதும் நன்றும் பிறர் தர வாரா பாவையாக வேண்டும்.... - Page 16 154550
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 31, 2010 4:05 am

prabumurugan wrote:பாவையாக வேண்டும்.... - Page 16 677196 பாவையாக வேண்டும்.... - Page 16 677196

நன்றி பிரபு முருகன் பாவையாக வேண்டும்.... - Page 16 678642 பாவையாக வேண்டும்.... - Page 16 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 16 Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 31, 2010 4:05 am

Malaimagal wrote:உண்மையை நாசுக்காக நச்சென்று சொல்லியுள்ளீர்கள்.
என்ன செய்வது…ஒரு பக்கம் மனமொரு குழந்தை… மறுபக்கம்
குட்டிக் குரங்கும்கூட கவனமாக பாத்துக்கனும்…...இல்லையா...???
படித்துச் சுவைத்தேன் பாராட்டுக்கள்…

நன்றி மலைமகள் பாவையாக வேண்டும்.... - Page 16 678642 பாவையாக வேண்டும்.... - Page 16 154550



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

பாவையாக வேண்டும்.... - Page 16 Avatar15523pf0
Sponsored content

PostSponsored content



Page 16 of 23 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 19 ... 23  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக