ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
கடிச்சா வலிக்குமா..? - Page 2 Poll_c10கடிச்சா வலிக்குமா..? - Page 2 Poll_m10கடிச்சா வலிக்குமா..? - Page 2 Poll_c10 
VENKUSADAS
கடிச்சா வலிக்குமா..? - Page 2 Poll_c10கடிச்சா வலிக்குமா..? - Page 2 Poll_m10கடிச்சா வலிக்குமா..? - Page 2 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கடிச்சா வலிக்குமா..? - Page 2 Poll_c10கடிச்சா வலிக்குமா..? - Page 2 Poll_m10கடிச்சா வலிக்குமா..? - Page 2 Poll_c10 
VENKUSADAS
கடிச்சா வலிக்குமா..? - Page 2 Poll_c10கடிச்சா வலிக்குமா..? - Page 2 Poll_m10கடிச்சா வலிக்குமா..? - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடிச்சா வலிக்குமா..?

+6
சரவணன்
Manik
ரிபாஸ்
உதயசுதா
VIJAY
Tamilzhan
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கடிச்சா வலிக்குமா..? - Page 2 Empty கடிச்சா வலிக்குமா..?

Post by Tamilzhan Thu Feb 25, 2010 1:46 pm

First topic message reminder :

கடிச்சா வலிக்குமா..? - Page 2 London-Bridge_703843256


* சென்னையில இருந்து லண்டனுக்கு
எவ்வளோ தூரம்..?

**
ரொம்ப தூரம்........,

* முட்டை போடாத பறவை எது..?

**
ஆண் பறவை.

* ராத்திரியில சூரியன் எங்கே போகுது..?

** எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை..

* பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..?

** Mrs.பில் கேட்ஸ்

* வருஷத்துல எந்த மாசத்துல
28 நாள் இருக்கு..?

** எல்லா மாசத்துலயும் தான்..

* 1984-ல நம்ம Prime Minister பெயர் என்ன.?

** Dr.மன்மோகன் சிங் ( 1984 -லயும் அவர் பெயர்
அதுதானே )

* இந்தியாவுக்கும்., இலங்கைக்கும்
என்ன வித்தியாசம்..?

** இந்தியா Map-ல இலங்கை இருக்கும்.,
ஆனா..,
இலங்கை Map-ல இந்தியா இருக்காது..

* ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து
இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..?

** ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருப்பீங்க..,
உங்களுக்கு தான் German பாஷை சுத்தமா தெரியாதே..!

* அயோத்தி பிரச்சினைய தீர்க்க ஒரு Idea ..?

** Ground Floor-ல - ராமர் கோவில்
1st Floor-ல - பாபர் மசூதி


நன்றிகள் : வெங்கட்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


கடிச்சா வலிக்குமா..? - Page 2 Empty Re: கடிச்சா வலிக்குமா..?

Post by mkag.khan Thu Feb 25, 2010 3:47 pm

இதிலும் 1ST FLOOR GROUND FLOOR சண்டைய இழுத்துருவாணுக


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

கடிச்சா வலிக்குமா..? - Page 2 Empty Re: கடிச்சா வலிக்குமா..?

Post by Guest Thu Feb 25, 2010 3:53 pm

* வருஷத்துல எந்த மாசத்துல
28 நாள் இருக்கு..?

** எல்லா மாசத்துலயும் தான்.. கடிச்சா வலிக்குமா..? - Page 2 56667 கடிச்சா வலிக்குமா..? - Page 2 56667 கடிச்சா வலிக்குமா..? - Page 2 755837 கடிச்சா வலிக்குமா..? - Page 2 755837
avatar
Guest
Guest


Back to top Go down

கடிச்சா வலிக்குமா..? - Page 2 Empty Re: கடிச்சா வலிக்குமா..?

Post by jayakumari Thu Feb 25, 2010 5:05 pm

கடிச்சா வலிக்குமா..? - Page 2 677196 கடிச்சா வலிக்குமா..? - Page 2 677196 கடிச்சா வலிக்குமா..? - Page 2 Icon_lol கடிச்சா வலிக்குமா..? - Page 2 Icon_lol
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

கடிச்சா வலிக்குமா..? - Page 2 Empty Re: கடிச்சா வலிக்குமா..?

Post by அப்புகுட்டி Thu Feb 25, 2010 5:08 pm

ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து
இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..?

** ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருப்பீங்க..,
உங்களுக்கு தான் German பாஷை சுத்தமா தெரியாதே..!

அனைத்தும் அருமை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கடிச்சா வலிக்குமா..? - Page 2 Empty Re: கடிச்சா வலிக்குமா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum