ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடிச்சா வலிக்குமா..?

+6
சரவணன்
Manik
ரிபாஸ்
உதயசுதா
VIJAY
Tamilzhan
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கடிச்சா வலிக்குமா..? Empty கடிச்சா வலிக்குமா..?

Post by Tamilzhan Thu Feb 25, 2010 1:46 pm

கடிச்சா வலிக்குமா..? London-Bridge_703843256


* சென்னையில இருந்து லண்டனுக்கு
எவ்வளோ தூரம்..?

**
ரொம்ப தூரம்........,

* முட்டை போடாத பறவை எது..?

**
ஆண் பறவை.

* ராத்திரியில சூரியன் எங்கே போகுது..?

** எங்கேயும் போகல., இருட்டா இருக்கிறதால
நம்மால அதை பார்க்க முடியலை..

* பில் கேட்ஸ் மனைவி பெயர் என்ன..?

** Mrs.பில் கேட்ஸ்

* வருஷத்துல எந்த மாசத்துல
28 நாள் இருக்கு..?

** எல்லா மாசத்துலயும் தான்..

* 1984-ல நம்ம Prime Minister பெயர் என்ன.?

** Dr.மன்மோகன் சிங் ( 1984 -லயும் அவர் பெயர்
அதுதானே )

* இந்தியாவுக்கும்., இலங்கைக்கும்
என்ன வித்தியாசம்..?

** இந்தியா Map-ல இலங்கை இருக்கும்.,
ஆனா..,
இலங்கை Map-ல இந்தியா இருக்காது..

* ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து
இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..?

** ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருப்பீங்க..,
உங்களுக்கு தான் German பாஷை சுத்தமா தெரியாதே..!

* அயோத்தி பிரச்சினைய தீர்க்க ஒரு Idea ..?

** Ground Floor-ல - ராமர் கோவில்
1st Floor-ல - பாபர் மசூதி


நன்றிகள் : வெங்கட்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கடிச்சா வலிக்குமா..? Empty Re: கடிச்சா வலிக்குமா..?

Post by VIJAY Thu Feb 25, 2010 1:50 pm

* ஒரு வேளை நீங்க Germany- -ல பிறந்து
இருந்தா என்ன பண்ணிட்டு இருப்பீங்க..?

** ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருப்பீங்க..,
உங்களுக்கு தான் German பாஷை சுத்தமா தெரியாதே..!

ஆமால்ல.... சோகம்


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கடிச்சா வலிக்குமா..? Empty Re: கடிச்சா வலிக்குமா..?

Post by Tamilzhan Thu Feb 25, 2010 1:52 pm

கடிச்சா வலிக்குமா..? Bangalore_market2


ஆமாம் விஜய் பெங்களுர்ல எவ்வளவு கஷ்டபடுரேன்னு எனக்கு நல்ல தெரியும்..! கடிச்சா வலிக்குமா..? Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கடிச்சா வலிக்குமா..? Empty Re: கடிச்சா வலிக்குமா..?

Post by உதயசுதா Thu Feb 25, 2010 1:56 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கடிச்சா வலிக்குமா..? Uகடிச்சா வலிக்குமா..? Dகடிச்சா வலிக்குமா..? Aகடிச்சா வலிக்குமா..? Yகடிச்சா வலிக்குமா..? Aகடிச்சா வலிக்குமா..? Sகடிச்சா வலிக்குமா..? Uகடிச்சா வலிக்குமா..? Dகடிச்சா வலிக்குமா..? Hகடிச்சா வலிக்குமா..? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கடிச்சா வலிக்குமா..? Empty Re: கடிச்சா வலிக்குமா..?

Post by ரிபாஸ் Thu Feb 25, 2010 1:59 pm

Tamilzhan wrote:கடிச்சா வலிக்குமா..? Bangalore_market2


ஆமாம் விஜய் பெங்களுர்ல எவ்வளவு கஷ்டபடுரேன்னு எனக்கு நல்ல தெரியும்..! கடிச்சா வலிக்குமா..? Icon_lol

என்ன தமிழன் அண்ணா ஜெர்மனிலண்டா மார்க்கெட்ல வியாபாரம் பண்ணிஇருப்பிங்களா
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கடிச்சா வலிக்குமா..? Empty Re: கடிச்சா வலிக்குமா..?

Post by Tamilzhan Thu Feb 25, 2010 2:03 pm

கடிச்சா வலிக்குமா..? Bangalore_market2

நல்லா பருங்க ரிபாஸ் இது பெங்களுர் மார்கெட் படம் நான் பிடிச்சது இல்லா நெட்ல கிடைச்சது..! கடிச்சா வலிக்குமா..? 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கடிச்சா வலிக்குமா..? Empty Re: கடிச்சா வலிக்குமா..?

Post by ரிபாஸ் Thu Feb 25, 2010 2:06 pm

Tamilzhan wrote:

நல்லா பருங்க ரிபாஸ் இது பெங்களுர் மார்கெட் படம் நான் பிடிச்சது இல்லா நெட்ல கிடைச்சது..! கடிச்சா வலிக்குமா..? 838572

நான் நினைச்சன் நீங்கதான் என்று கடிச்சா வலிக்குமா..? Icon_lol கடிச்சா வலிக்குமா..? Icon_lol
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கடிச்சா வலிக்குமா..? Empty Re: கடிச்சா வலிக்குமா..?

Post by Manik Thu Feb 25, 2010 2:52 pm

2nd floor ல என்ன இருக்குன்னு சொல்லவே இல்ல



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கடிச்சா வலிக்குமா..? Empty Re: கடிச்சா வலிக்குமா..?

Post by சரவணன் Thu Feb 25, 2010 3:30 pm

Tamilzhan wrote:

* அயோத்தி பிரச்சினைய தீர்க்க ஒரு Idea ..?

** Ground Floor-ல - ராமர் கோவில்
1st Floor-ல - பாபர் மசூதி


நன்றிகள் : வெங்கட்

கடைசியில கொடுத்துள்ள மெசேஜ் சூப்பர்.

நன்றி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கடிச்சா வலிக்குமா..? Empty Re: கடிச்சா வலிக்குமா..?

Post by தண்டாயுதபாணி Thu Feb 25, 2010 3:41 pm

* முட்டை போடாத பறவை
எது..?

** ஆண் பறவை. கடிச்சா வலிக்குமா..? 705463 கடிச்சா வலிக்குமா..? 705463


கடிச்சா வலிக்குமா..? Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

கடிச்சா வலிக்குமா..? Empty Re: கடிச்சா வலிக்குமா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum