ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோரியாஸிஸ் (Psoriasis) என்ற வியாதி எதனால் வருகிறது? அதன் அறிகுறி என்ன?

3 posters

Go down

சோரியாஸிஸ் (Psoriasis) என்ற வியாதி எதனால் வருகிறது? அதன் அறிகுறி என்ன? Empty சோரியாஸிஸ் (Psoriasis) என்ற வியாதி எதனால் வருகிறது? அதன் அறிகுறி என்ன?

Post by சிவா Thu Feb 25, 2010 12:27 pm

சோரியாஸிஸ் (Psoriasis) வியாதியின் மூல காரணத்தை முழுமையாக யாரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும் பரம்பரை, ஒவ்வாமை, பருவகால வேறுபாடு, நோய்த்தொற்று, தடுப்பாற்றலில் உண்டாகும் குறைபாடு (Immunological Disorder) போன்றவற்றில் ஒன்றோ, பலவோ சேர்ந்து இவ்வியாதியை வரவழைப்பதாக அறியப்படுகிறது.

இந்நோயின் அறிகுறிகள் வருமாறு!

1. திடீரெனத் தோன்றும் தோல் தடிப்பு. இதிலும் குறிப்பாக தலை, கை, கால்களின் வெளிப்பகுதிகள், முழங்கை, முழங்கால் போன்ற இடங்களில் வட்ட வட்டமாக தோல் தடிப்பு உண்டாகும்.

2. தடித்த இடத்தில் மிதமான அரிப்பு.

3. தடித்த தோல் சொரசொரப்பாக மாறுதல்.

4. அதைச் சொரிந்தால் வெள்ளை நிறத்தில் பக்குகள் உதிர்தல்.

5. கிருமித் தொற்று சேர்ந்துகொண்டால் சீழ் கட்டுதல்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சோரியாஸிஸ் (Psoriasis) என்ற வியாதி எதனால் வருகிறது? அதன் அறிகுறி என்ன? Empty Re: சோரியாஸிஸ் (Psoriasis) என்ற வியாதி எதனால் வருகிறது? அதன் அறிகுறி என்ன?

Post by சிவா Thu Feb 25, 2010 12:27 pm

[You must be registered and logged in to see this image.]

டாக்டர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் உண்மைலேயே அனைபேரும் தெரிந்திருக்கவேண்டிய ஒன்று நன்றி தல


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சோரியாஸிஸ் (Psoriasis) என்ற வியாதி எதனால் வருகிறது? அதன் அறிகுறி என்ன? Empty Re: சோரியாஸிஸ் (Psoriasis) என்ற வியாதி எதனால் வருகிறது? அதன் அறிகுறி என்ன?

Post by ரிபாஸ் Thu Feb 25, 2010 12:28 pm

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சோரியாஸிஸ் (Psoriasis) என்ற வியாதி எதனால் வருகிறது? அதன் அறிகுறி என்ன? Empty Re: சோரியாஸிஸ் (Psoriasis) என்ற வியாதி எதனால் வருகிறது? அதன் அறிகுறி என்ன?

Post by Guest Thu Feb 25, 2010 2:24 pm

2. தடித்த இடத்தில் மிதமான அரிப்பு.

3. தடித்த தோல் சொரசொரப்பாக மாறுதல்.

4. அதைச் சொரிந்தால் வெள்ளை நிறத்தில் பக்குகள் உதிர்தல்.


இதற்கு தீர்வு?
avatar
Guest
Guest


Back to top Go down

சோரியாஸிஸ் (Psoriasis) என்ற வியாதி எதனால் வருகிறது? அதன் அறிகுறி என்ன? Empty Re: சோரியாஸிஸ் (Psoriasis) என்ற வியாதி எதனால் வருகிறது? அதன் அறிகுறி என்ன?

Post by DHANASHANKAR Tue Apr 06, 2010 7:29 pm

சித்த மருத்துவம் பெரும்பாலனா வியாதிகளுக்கு ரத்தகுற்றம் என்று கூறுகிறது
இதுவும் அதையே சார்ந்தது. பொதுவாக தோல் நோய் மருத்துகள் சித்த
மருத்துவத்தில் தாய் என்று கூறப்படும் கந்தகம் சார்ந்த மருந்துகளை
கொண்டுள்ளது. நவீன மருத்துவம் இதற்கு தீர்வு கண்டிருக்கிறது இருந்தபோதும்
சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவம் மிக சிறந்த தீர்வுகளை கொண்டிருகிறது.
DHANASHANKAR
DHANASHANKAR
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 01/04/2010

Back to top Go down

சோரியாஸிஸ் (Psoriasis) என்ற வியாதி எதனால் வருகிறது? அதன் அறிகுறி என்ன? Empty Re: சோரியாஸிஸ் (Psoriasis) என்ற வியாதி எதனால் வருகிறது? அதன் அறிகுறி என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum