ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னையே வெற்றி கொள்!

2 posters

Go down

உன்னையே வெற்றி கொள்! Empty உன்னையே வெற்றி கொள்!

Post by சாந்தன் Thu 25 Feb 2010 - 13:31

உன்னையே

வெற்றி கொள்!


"சும்மா
இருக்கிறேன்'',
"அது என்னால் முடியாது'',
"தப்புக்கு
அவர்தான்
காரணம்'',
"எனக்கு
வசதி இல்லை, நேரம் இல்லை?''. இவைதான் உங்களின் வெற்றியைத்
தடுக்கின்றன.
முதலில்
உங்களிடம்
இருந்து
இவற்றை
வெளியே
தள்ளி
வெற்றி
கொள்ளுங்கள்,
இலக்கை
அடைவீர்கள்

1953-ம் ஆண்டு யேல் பல்கலைக்கழகத்தில்
ஒரு ஆய்வு நடந்தது.
10-ம்
வகுப்பு
படிக்கும்
1,500 மாணவ-
மாணவிகளை
இருபது
ஆண்டுகளுக்குப்
பிறகு
என்னவாக
போகிறீர்கள்
என்று
ஒரு துண்டு சீட்டில் எழுதித்தருமாறு
கேட்டுக்
கொள்ளப்பட்டனர்.
இருபது
ஆண்டுகளுக்குப்
பிறகு,
அப்போது
என்னவாக
இருக்கிறார்கள்
என்பதையும்
ஒரு துண்டு சீட்டில் எழுதிக் கொடுத்தனர்.
இரண்டையும்
ஒப்பிட்டு
பார்த்ததில்,
மொத்தத்தில்
மூன்று
சதவீதத்தினர்தான்
தாங்கள்
எண்ணியதைப்
போன்ற
சாதனையை
ஏற்படுத்தி
இருந்தது
அறியப்பட்டது.

ஆம் அது உண்மைதான். குழந்தைப் பருவத்தில்
பலருக்கும்
ஆயிரம்
கனவுகள்.
அதில்
ஆழமாக
இறங்கி
வெற்றிகண்டவர்கள்
சிலரே.
பலரால்
ஏன் முடியவில்லை?

அதற்கு ரெடிமேடாக காரணங்கள் இருக்கின்றன.
"என்
உடல்
நலம்
சரியாக
இருந்திருந்தால்,
எனக்கு
மட்டும்
யோகம்
இருந்திருந்தால்,
என்
குடும்பச்சூழல்
சரியாக
இருந்திருந்தால்''
என்று
காரணங்களை
அடுக்கிக்
கொண்டே
செல்கிறார்கள்.
ஆனால்
இவற்றைவிட
முக்கிய
காரணம்
என்னவென்றால்
அவர்களுக்கு
தீவிரமான
ஈடுபாடு
இல்லாததுதான்
என்று
கூறலாம்.


விதியைப்
பொய்யாக்கியவர்கள்


கிறிஸ்து பிறப்பதற்கு
இருநூறு
ஆண்டுகளுக்கு
முன்பு
நம்நாட்டில்
வாழ்ந்த
ஒரு
சோதிடர்
ஏழு
வயது
நிரம்பிய
சிறுவனது
கைரேகைகளை
கவனித்து,
"இவனுக்கு
கல்வி
ரேகையே
இல்லை,
ஆகவே
கற்று
பண்டிதராக
வாய்ப்பு
கிடையாது''
என்றார்.
உடனே
அந்தச்
சிறுவன்
வீட்டிற்குள்
சென்று
ஒரு
கத்தியை
எடுத்து
தனது
உள்ளங்கையில்
உரிய
இடத்தில்
கீறி
சோதிடனைப்
பார்த்து
தற்போது
உள்ளங்கையில்
அறிவு
ரேகை
ஓடுவதாகக்
கூறினான்.
அந்தச்
சிறுவன்தான்
சமஸ்கிருத
மொழி
இலக்கணத்தில்
தலைசிறந்து
விளங்கிய
பாணிணி
ஆவார்.

இதேபோல் சகோதரர்களில்
மூத்தவராக
இருப்பவர்தான்
முடிசூடத்
தகுதி
உடையவர்
என்ற
மரபு
இருக்கும்போது
ஒரு
சோதிடர்
இளையவருக்குத்தான்
அத்தகைய
வாய்ப்பு
இருக்கிறது
என்று
கூறினார்.
அதை
பொய்யாக்க
நினைத்த
இளையவர்
துறவறம்
பூண்டார்.
அவர்
அனைவராலும்
புகழப்பட்ட
இளங்கோவடிகள்தான்.

ஓடுகின்ற நதியில் அடித்துச்
செல்லப்படும்
மிதப்புக்
கட்டைபோல
இருந்தால்
நதிபோகும்
போக்கில்
சென்று
நதி
கலக்குமிடத்தைச்
சேர்வதுதான்
விதி.
மாறாக
நதியை
எதிர்த்து
நீந்துதல்
அல்லது
இரு
கரைகளில்
எதையாவது
பற்றி
ஒதுங்கி
கரை
சேர்வது
போன்றவை
முயற்சி
சார்ந்தது.

தன்னை நம்புங்கள்

நாம் பிறரை நம்புவதில்
தயக்கம்
காட்டுவதில்லை.
ஆனால்
நம்மீது
நமக்குத்தான்
அவ்வளவு
சுலபமாக
நம்பிக்கை
ஏற்படுவதில்லை.
நம்மீதே
சந்தேகம்,
கவலை,
எதிர்மறை
எண்ணங்கள்
தோன்றும்போது
தயக்கம்
வந்துவிடுகிறது.
மற்றவர்கள்
நமது
செயல்களைப்
பற்றி
குறை
கூறும்போது
மனம்
மேலும்
சோர்வடைகின்றது.
இதுவும்
தோல்விக்கு
ஒரு
காரணமாக
அமைந்துவிடுகிறது.

தன்னையே முழுமையாக
நம்பிச்
செயல்படும்போது
தயக்கமின்றி
செயல்பட
முடிகிறது.
நம்பிக்கை
குறைவு
இருந்தாலும்
படிப்படியாக
தொடர்ந்து
மேம்படுத்திக்
கொள்ள
முயற்சி
செய்யும்போது
நமது
ஆற்றலின்
மீதும்
நம்பிக்கை
ஏற்படுகின்றது.
செயல்களைச்
செய்ய
ஊக்கம்
பிறக்கிறது.


பலம்,
பலவீனத்தை
எடைபோடுங்கள்


அதற்காக உங்களை நீங்களே இனங்காண வேண்டும்.
எந்த
சூழ்நிலையில்
உங்களை
நீங்களே
நம்பி
செயல்படுகின்றீர்கள்.
எந்த
சூழ்நிலை
உங்களது
நம்பிக்கையை
சிதைக்கின்றது
என்பதை
அடையாளம்
காணுங்கள்.
பல்வேறு
அனுபவங்களை
எதிர்கொள்ளும்போது
எவ்வாறு
செயல்படுகின்றீர்கள்
என்று
உங்களை
நீங்களே
கண்காணிக்கும்போது
ஆபத்தில்
இருந்து
எவ்வாறு
எச்சரிக்கை
உணர்வுடன்
தற்காத்துக்
கொள்ள
வேண்டும்
என்று
உணர
முடியும்.
உங்களிடமுள்ள
குறைகளை
இனங்கண்டு
சரிசெய்து
கொள்வது
மட்டுமல்லாமல்
உங்களது
நிறைகள்,
தனித்தன்மை
ஆகியவற்றிற்கும்
முக்கியத்துவம்
அளிக்கத்
தவறாதீர்கள்.

உங்களை நீங்கள் முழுமையாக
அறியும்போது
அதாவது
உங்களது
பலம்,
பலவீனம்
ஆகியவற்றை
அறியும்போது
அவற்றை
மனதளவில்
ஏற்றுக்கொண்டு
உரிய
முயற்சிகள்
மேற்கொள்ள
தொடங்குவீர்கள்.
உங்களது
முடிவு
அல்லது
தீர்ப்பை
நீங்கள்
முழுமனதுடன்
ஏற்றுக்கொள்ளப்
பழகுவீர்கள்.
உண்மையான
சுய
நம்பிக்கை
என்பது
ஆணவத்தால்
உருவான
ஒன்றல்ல.
அது
ஆழமான
புரிதலால்
உண்டான
ஒன்றாகும்.

இந்தத் தடைகளை தாண்டுங்கள்

தானாக செயல்பட பழகும்போது
உங்களிடமுள்ள
திறமையை
முழுமையாக
வெளிப்படுத்துவீர்கள்.
இத்தகைய
முயற்சியில்
ஈடுபடும்போது
பிறரது
ஏளன
பேச்சுக்களைப்
பொருட்படுத்தக்கூடாது.
செயல்படும்போது
எதிர்கொள்ளும்
தவறுகளை
இனங்கண்டு
திருத்திக்
கொள்ளப்
பழக
வேண்டும்.
எதிர்மறை
எண்ணங்கள்
உங்கள்
மனதில்
தோன்றினாலும்
பிறர்
கூறக்
கேட்டாலும்
அவற்றிற்கு
செவி
சாய்க்காதீர்கள்.

உருவத்தில்
குள்ளமான
தோற்றத்தை
உடைய
கிங்காங்
என்ற
சங்கர்
கலை
உலகில்
நகைச்சுவை
வேடங்கள்
ஏற்று
நடித்து
வருகிறார்.
இவரது
சொந்த
ஊர்
வந்தவாசி.
ஐந்தாவது
வகுப்பு
படித்த
பின்பு
படிப்பு
வரவில்லை
என்பதை
உணர்ந்தவுடன்
நாடகங்களில்
நடிக்க
ஆரம்பித்தார்.
பின்னர்
கலை
உலகில்
இடம்
பிடித்து
திரைப்படங்களில்
நடிக்கத்
தொடங்கினார்.

இவரது உருவத்திற்கும்
பெயருக்கும்
சம்பந்தம்
இல்லை.
கிங்காங்
என்றால்
தாராசிங்
என்ற
பயில்வானுடன்
மல்யுத்தம்
செய்த
கிங்காங்
என்பவரின்
பெயரை
தனது
பெயராக
சூட்டிக்
கொண்டு
தனது
தன்னம்பிக்கையாலும்
திறமையாலும்
கிங்காங்கின்
பலத்தை
பெற்று
திகழ்கின்றார்.

இவர் திரைப்படத்தில்
நடிப்பார்
என்று
உறவினர்களோ,
அவரது
ஊரைச்
சேர்ந்தவர்களோ
கருதவில்லை.
ஆனால்
அவருக்கு
அவரது
திறமை
மீது
நம்பிக்கை
இருந்தது.
அவரது
உருவத்தை
ஏளனமாக
கூறியபோதும்
மனம்
தளராமல்
விடாமுயற்சியுடன்
நடிப்பு,
நடனம்
என்று
ரசிகர்களை
கவரும்
விதத்தில்
கலை
உலகில்
முத்திரை
பதித்து
வருகின்றார்.

இவருக்கு சமீபத்தில்
உயரிய
விருதான
ஜனாதிபதி
விருது
கிடைத்துள்ளது.
உருவத்திலுள்ள
குறைபாடுகளை
எண்ணி
விதியை
நொந்து
கொண்டால்
வாழ்வில்
சாதனையாளராக
முடியாது
என்று
நன்கு
உணர்ந்ததுதான்
அவரை
உயர்த்தியது.
அவர்
மீது
அவர்
கொண்ட
நம்பிக்கை
காரணமாக
இப்போது
அனைவரும்
அவரை
மதிப்பிடும்போது
உருவத்தை
கவனத்தில்
கொள்ளாமல்
அவரது
திறமையின்
அடிப்படையில்
முக்கியத்துவம்
அளிக்க
முன்வந்துள்ளனர்.

நன்றி உளறுவாயன் ப்ளாக் ஸ்போட்


Last edited by nirshan2007 on Thu 25 Feb 2010 - 13:34; edited 1 time in total
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

உன்னையே வெற்றி கொள்! Empty Re: உன்னையே வெற்றி கொள்!

Post by ரிபாஸ் Thu 25 Feb 2010 - 13:33

உன்னையே வெற்றி கொள்! 677196 உன்னையே வெற்றி கொள்! 677196
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum