புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்பேசிகளுக்கான இலவச வலை உலாவிகள் மற்றும் இலவச மென்பொருட்கள் Poll_c10செல்பேசிகளுக்கான இலவச வலை உலாவிகள் மற்றும் இலவச மென்பொருட்கள் Poll_m10செல்பேசிகளுக்கான இலவச வலை உலாவிகள் மற்றும் இலவச மென்பொருட்கள் Poll_c10 
15 Posts - 79%
kavithasankar

1 Post - 5%
heezulia

mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்பேசிகளுக்கான இலவச வலை உலாவிகள் மற்றும் இலவச மென்பொருட்கள் Poll_c10செல்பேசிகளுக்கான இலவச வலை உலாவிகள் மற்றும் இலவச மென்பொருட்கள் Poll_m10செல்பேசிகளுக்கான இலவச வலை உலாவிகள் மற்றும் இலவச மென்பொருட்கள் Poll_c10 
69 Posts - 83%

4 Posts - 5%
Balaurushya
செல்பேசிகளுக்கான இலவச வலை உலாவிகள் மற்றும் இலவச மென்பொருட்கள் Poll_c10செல்பேசிகளுக்கான இலவச வலை உலாவிகள் மற்றும் இலவச மென்பொருட்கள் Poll_m10செல்பேசிகளுக்கான இலவச வலை உலாவிகள் மற்றும் இலவச மென்பொருட்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்பேசிகளுக்கான இலவச வலை உலாவிகள் மற்றும் இலவச மென்பொருட்கள்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Jul 26, 2009 7:45 pm

ஒபரா மினி - தரவிறக்க சுட்டி
http://www.opera.com/mini/download/

யூசி வெப் - தரவிறக்க சுட்டி
http://www.ucweb.com/English/download.shtml

ஸ்கைபயர் - தரவிறக்க சுட்டி
http://get.skyfire.com/

டீஸார்க் - தரவிறக்க சுட்டி
http://www.teashark.com/download.html

நான் ஒபரா மினி உபயோகிக்கிறேன். இதில் தமிழில் இணையத்தை பார்க்ககுடியதாக இருக்கிறது

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jul 26, 2009 7:47 pm

உங்கள் ஒபேராவில் தமிழ் இணையதளங்கள் தெரிகிறதா...எனக்குதேரியவில்லை அதற்கு என்ன செய்யவேண்டும் !!!அப்புறம் தமிழில் குறுந்தகவல்களை அனுப்ப ஏதாவது வழி இருக்கிறதா?

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Jul 26, 2009 7:55 pm

In the address bar, type: opera:config

செல்பேசிகளுக்கான இலவச வலை உலாவிகள் மற்றும் இலவச மென்பொருட்கள் Operaminipowersettings

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jul 26, 2009 7:56 pm

சரி முயற்சித்து பார்க்கிறேன்புன்னகை

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jul 26, 2009 8:30 pm

எப்படி தமிழில் sms செய்வது ஏதாவது பிரத்யோக தேவை உள்ளதா கிருபா அவரகளே

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Jul 26, 2009 8:32 pm

அதற்குரிய மென்பொருள் உங்களின் சேவை வழங்குனர்களிடன் இருந்து நீங்கள் பெற வேண்டும். இங்கு அவ்வாறு கொடுக்கிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2009 8:40 pm

செல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்கள்
ஒரு வழியாக செல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்களைப் பார்க்க முடிகிறது. Skyfire என்ற புதிய செல்பேசி உலாவி பற்றிய இந்தத் தகவல் ட்விட்டரில் விக்கியும் பிரபு ஃபெராரியும் போட்ட ட்வீட்களில் கிடைத்தது. இந்த உலாவி விண்டோஸ் மொபைல் 5, 6, நோக்கியா என் சீரீஸ், இ சீரிஸ் ஆகியவற்றுக்குக் கிடைக்கிறது.

இணையத்தில் ஆளுக்கொரு தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்திக்கொண்டிருந்த காலத்தில் சிலர் தமிழ் வலைப்பக்கங்கள் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக அவற்றை ஜிஃப்/ஜேபெக் படங்களாகப் போட்டதுதான் நினைவுக்கு வருகிறது. ஸ்கைஃபயர் வலைப்பக்கங்களை ஜிஃப் படமாக்கிக் காட்டுகிறது. ஆனால் செல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்களைப் பார்ப்பது அசாத்தியம் என்ற நிலைமை இருக்கும்போது இந்த உலாவியை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளலாம்.

ஜிஃப் படங்களாக இருந்தாலும் டிராப்டவுன் மெனு, டெக்ஸ்ட் ஃபீல்டுகள், இணைப்புகள் போன்றவை வேலை செய்வது சுவாரஸ்யம். யூட்யூபிலும் வீடியோக்களைப் பார்க்க முடிகிறது. நான் பார்த்த வரை தமிழில் உள்ளிட முடியாது. quillpad.in, Google transliteration ஆகிய வலையகங்களில் முயன்று பார்த்தேன். தட்டச்சு செய்யும்போதே தமிழ் எழுத்துகளைக் காட்டும் தொழில்நுட்பம் ஸ்கைஃபயருக்குக் கொஞ்சம் ஓவர் போலிருக்கிறது.

Opera Mini அளவுக்கு வேகம் இல்லை. சில சமயங்களில் பக்கங்கள் அரைகுறையாகத்தான் திரைக்கு வருகின்றன. பெரிதாக்கிப் பார்க்கும் அம்சம் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு விதமாக இயங்குகிறது. இதிலெல்லாம் கொஞ்சம் நேரம் வீணாகிறது. இது பீட்டா வடிவம்தான். எனவே சாதா வடிவத்தில் இந்தக் குறைகள் சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கலாம்.

Justify செய்யப்பட்ட தமிழ் யூனிகோடு எழுத்துக்கள் ஜிலேபியாகத் தெரியும் பிரச்சினையும் உண்டு. இது இந்த உலாவியிலும் நிரந்தரப் பிரச்சினையாகிவிடக்கூடும்.

மற்றபடி செல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்களைப் படிக்க முடிவது ரொம்பப் பெரிய விஷயம். இதற்கு முன் மூன்று முறை லோனெல்லாம் போட்டு யூனிகோடு வசதியுள்ள விலையுயர்ந்த செல்பேசிகளை (ஒன்று S60 v2, இரண்டு S60 v3) வாங்கி ஏமாந்திருக்கிறேன். இப்போதுதான் விடிந்திருக்கிறது.

http://get.skyfire.com/

நன்றி:நீரோட்டம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக