புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_lcapஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_voting_barஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_lcapஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_voting_barஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_lcapஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_voting_barஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_lcapஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_voting_barஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_lcapஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_voting_barஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_lcapஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_voting_barஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_lcapஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_voting_barஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_lcapஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_voting_barஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_rcap 
8 Posts - 3%
prajai
ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_lcapஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_voting_barஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_lcapஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_voting_barஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_lcapஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_voting_barஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_lcapஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_voting_barஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_lcapஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_voting_barஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_lcapஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_voting_barஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்!


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Feb 25, 2010 11:01 am


ஆஸ்திரேலியாவின்
நிலத்தடி வீடுகள்!






ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! Untitled-1
ஸ்திரேலியாவின் அடிலைடு நகரிலிருந்து 850 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கூப்பர் பெடி நகரம், விலையுயர்ந்த கற்களுக்கான சுரங்கங்களுக்குப் பெயர் பெற்றது.

தெற்கு ஆஸ்திரேலியாவின் சிம்சன் பாலைவனத்தை ஒட்டியுள்ள இந்த நகரத்துக்கு 80 ஆண்டுகளுக்கு
முன் சுரங்கத் தொழிலாளர்கள் வந்து குடியேறினர். அவர்கள், இங்கு வீசும் மணற்புயல், கோடை வெயிலிலிருந்து
தப்பிப்பதற்கு (அது உச்சபட்சமாக 47 டிகிரி செல்சியசாக இருக்கும்) நிலத்தடியில் வசிப்பதை வசதியாகக்
கருதினர்.

இந்த வறண் ட, மரங்களற்ற நகரின் சுண்ணாம்புக் கல் குன்றுகளைக் குடைந்து 'டக்கவுட்' எனப்படும் நிலத்தடி வீடுகள் உருவாக்கப்பட்டன. குடைவுப் பணி முடிந்ததும் சுவர்களில் ஓர் இயற்கை 'வார்னிஷ்' பூசப்படுகிறது,
தரையில் கான்கிரீட் இடப்படுகிறது. நவீனமான 'டக்கவுட்'டுகள் அனைத்திலும் சுவர் கம்பள அமைப்பு,
வழக்கமான வீட்டு உபயோகப் பொருட்கள், மேஜை, நாற்காலிகள், குடிநீர், மின்சார இணைப்பு உண்டு.
கூப்பர் பெடி நகரில் இந்த நிலத்தடி வீடுகள் மட்டுமின்றி, மூன்று நிலத்தடி தேவாலயங்களும் உண்டு.
நல்ல காற்றோட்ட வசதியுடன் இந்தக் குகை வீடுகளின் வெப்பநிலை எப்போதும் நிலையாக வைத்திருக்கப்படுகிறது.
கொஞ்சம் வெளிச்சக் குறைவு, இலேசான எதிரொலி, பூமியின் உப்பு வாசனை தவிர இந்த வீடுகளில் வாழ்க்கை
சாதாரண வீடுகளைப் போல இயல்பாகவே இருக்கிறது.

இந்த நகரத்தின் ஆயிரத்து 900 குடும்பங்களில் 70 சதவீதம் பேர் நிலத்தடி வீடுகளிலேயே வசிக்கின்றனர்.
இந்த வீடுகள் தவிர வேறு எங்கும் தங்களுக்கு வாழப் பிடிக்காது என்று அவர்கள் கூறுகின்றனர்.
புதிதாக இடம் வாங்கி ஒரு 'டக்கவுட்'டை உருவாக்குவதற்கு ஏறக்குறைய 17 லட்ச ரூபாயும், ஏற்கனவே
தயாராக உள்ள, மூன்று அறைகள் கொண்ட 'டக்கவுட்'டை வாங்குவதற்கு 30 லட்ச ரூபாயும் ஆகிறது.

ராபர்ட் கோரோ என்பவர் இங்கு 'டெசர்ட்கேவ்' என்ற நான்கு நட்சத்திர நிலத்தடி ஓட்டலை நடத்தி வருகிறார்.
உலகில் இதுதான் ஒரே நிலத்தடி ஆடம்பர ஓட்டல் என்கிறார் அவர். தனது ஓட்டலில் வேறு எங்கும்
இல்லாத அமைதியை வாடிக்கையாளர்கள் அனுபவிக்கலாம், அவர்கள் தமது அறைக் கதவைமூடிவிட்டால்
எந்த வெளிச்சத்தமும் கேட்காது என்று கூறுகிறார் ராபர்ட் கோரோ.

நிலத்தடி கட்டிடங்களின் ஒரே குறைபாடு தூசிதான். தரை, மேஜை மற்றும் உணவிலும் கூட குறிப்பிட்ட
நேரத்தில் ஒரு படலமாக தூசி படர்ந்து விடும்.

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Feb 25, 2010 11:02 am

சூப்பர் மாப்ள ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! 677196 ஆஸ்திரேலியாவின் நிலத்தடி வீடுகள்! 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக