Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிர் போட்டி - உங்கள் திறமையை நிருபியுங்கள்.
+12
Aathira
அப்புகுட்டி
கலைவேந்தன்
mohan-தாஸ்
சிவா
Manik
ரிபாஸ்
செந்தில்
srinihasan
kalaimoon70
நிலாசகி
சரவணன்
16 posters
Page 9 of 10
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
புதிர் போட்டி - உங்கள் திறமையை நிருபியுங்கள்.
First topic message reminder :
TEST-1:மொத்தமாக எத்தனை முக்கோணங்கள் (TRIANGLES) உள்ளது?
TEST-1:மொத்தமாக எத்தனை முக்கோணங்கள் (TRIANGLES) உள்ளது?
Last edited by சரவணன் on Thu Feb 25, 2010 3:02 pm; edited 1 time in total
Re: புதிர் போட்டி - உங்கள் திறமையை நிருபியுங்கள்.
சரவணன் wrote:கலந்துகொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
*************
TEST-5:
ஒரு ஆணும் பெண்ணும் நடந்து போய்கொண்டிருக்கிறார்கள்:
பொண்ணோட மாமியாரு, பையனோட மாமியாருக்கு அம்மா அப்டின்னா அந்த பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள உறவு என்ன?
அந்த ஆண் தன் அக்கா மகளை திருமணம் செய்துள்ளான்.
எனவே
அந்த பெண்ணின் மாமியார் (அம்மாவின் அம்மா )
ஆணின் மாமியாரின் ( அவருடைய அக்கா ) அம்மா
இருவரும் ஒருவரே
என்ன சரிதானே
Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT
என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
Re: புதிர் போட்டி - உங்கள் திறமையை நிருபியுங்கள்.
heartraju wrote:சரவணன் wrote:கலந்துகொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
*************
TEST-5:
ஒரு ஆணும் பெண்ணும் நடந்து போய்கொண்டிருக்கிறார்கள்:
பொண்ணோட மாமியாரு, பையனோட மாமியாருக்கு அம்மா அப்டின்னா அந்த பெண்ணுக்கும் ஆணுக்கும் உள்ள உறவு என்ன?
அந்த ஆண் தன் அக்கா மகளை திருமணம் செய்துள்ளான்.
எனவே
அந்த பெண்ணின் மாமியார் (அம்மாவின் அம்மா )
ஆணின் மாமியாரின் ( அவருடைய அக்கா ) அம்மா
இருவரும் ஒருவரே
என்ன சரிதானே
---
அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள உறவு கணவன் மனைவி அல்ல. கிட்டத்தட்ட வந்துவிட்டீர்கள்
<<அந்த பெண்ணின் மாமியார் (அம்மாவின் அம்மா ) >> இதில் தான் தவறு உள்ளது.
Re: புதிர் போட்டி - உங்கள் திறமையை நிருபியுங்கள்.
சரி குளு: பையனோட மாமியார பையனோட அத்தைன்னும் சொல்லலாம். இப்ப ஈசியா கண்டுபிடிச்சிடலாம்
Re: புதிர் போட்டி - உங்கள் திறமையை நிருபியுங்கள்.
இது தான் சரி என்று நினைக்கிறேன்
அம்மா மகன் உறவு..........
மகன் அத்தை (அப்பாவின் தங்கை) மகளை திருமணம் செய்திருக்கிறான்..........
எனவே ஆணின் மாமியாரின் அம்மா தான் பெண்ணின் மாமியார்
ஆனாலும் நான் முன்பு சொன்னதும் சரியே......ஏனென்றால் உறுமுறை வைத்து பார்த்தால் அதுவும் சரியே
அம்மா மகன் உறவு..........
மகன் அத்தை (அப்பாவின் தங்கை) மகளை திருமணம் செய்திருக்கிறான்..........
எனவே ஆணின் மாமியாரின் அம்மா தான் பெண்ணின் மாமியார்
ஆனாலும் நான் முன்பு சொன்னதும் சரியே......ஏனென்றால் உறுமுறை வைத்து பார்த்தால் அதுவும் சரியே
Re: புதிர் போட்டி - உங்கள் திறமையை நிருபியுங்கள்.
நிலாசகி wrote:அந்த பொண்ணு என் அண்ணனின் மனைவியா இருந்துச்சுனா ...அவளோட மாமியார் என்
அம்மா ...அந்த பய்யன் என் அண்ணன் மகனா இருந்தானா (அதாவது என் மருமகனா
இருந்தானா ) என் அம்மா அவனோட மாமியாரின் அம்மா ...அதனால் அந்த பொண்ணு
அம்மா மகன் ....அல்லது சித்தி மகன்
சரா நா நீங்கள் எதிராபார்க்கும் விடை மாமியார் மருமகன் சரியா
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: புதிர் போட்டி - உங்கள் திறமையை நிருபியுங்கள்.
heartraju wrote:இது தான் சரி என்று நினைக்கிறேன்
அம்மா மகன் உறவு..........
மகன் அத்தை (அப்பாவின் தங்கை) மகளை திருமணம் செய்திருக்கிறான்..........
எனவே ஆணின் மாமியாரின் அம்மா தான் பெண்ணின் மாமியார்
ஆனாலும் நான் முன்பு சொன்னதும் சரியே......ஏனென்றால் உறுமுறை வைத்து பார்த்தால் அதுவும்
சரியே
அம்மா மகன் உறவு..........
Re: புதிர் போட்டி - உங்கள் திறமையை நிருபியுங்கள்.
சரவணன் wrote:heartraju wrote:இது தான் சரி என்று நினைக்கிறேன்
அம்மா மகன் உறவு..........
மகன் அத்தை (அப்பாவின் தங்கை) மகளை திருமணம் செய்திருக்கிறான்..........
எனவே ஆணின் மாமியாரின் அம்மா தான் பெண்ணின் மாமியார்
ஆனாலும் நான் முன்பு சொன்னதும் சரியே......ஏனென்றால் உறுமுறை வைத்து பார்த்தால் அதுவும்
சரியே
இதை தான் நான் அப்போதே சொன்னேனே
அம்மா மகன் உறவு..........
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: புதிர் போட்டி - உங்கள் திறமையை நிருபியுங்கள்.
நிலாசகி wrote:சரவணன் wrote:heartraju wrote:இது தான் சரி என்று நினைக்கிறேன்
அம்மா மகன் உறவு..........
மகன் அத்தை (அப்பாவின் தங்கை) மகளை திருமணம் செய்திருக்கிறான்..........
எனவே ஆணின் மாமியாரின் அம்மா தான் பெண்ணின் மாமியார்
ஆனாலும் நான் முன்பு சொன்னதும் சரியே......ஏனென்றால் உறுமுறை வைத்து பார்த்தால் அதுவும்
சரியே
இதை தான் நான் அப்போதே சொன்னேனே
அம்மா மகன் உறவு..........
எப்போ? நான் சரியா கவனிக்கலையே! நீங்க புத்திசாலி கண்டுபிடிச்சிடுவீங்கன்னு தெரியும்.
Re: புதிர் போட்டி - உங்கள் திறமையை நிருபியுங்கள்.
நிலாசகி wrote:அந்த பொண்ணு என் அண்ணனின் மனைவியா இருந்துச்சுனா ...அவளோட மாமியார் என்
அம்மா ...அந்த பய்யன் என் அண்ணன் மகனா இருந்தானா (அதாவது என் மருமகனா
இருந்தானா ) என் அம்மா அவனோட மாமியாரின் அம்மா ...அதனால் அந்த பொண்ணு
அம்மா மகன் ....அல்லது சித்தி மகன்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: புதிர் போட்டி - உங்கள் திறமையை நிருபியுங்கள்.
Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT
என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» கயிறினால் கண்டுண்டதால் கண்ணனுக்கு வந்த பெயர்? - (புதிர் போட்டி)
» உங்கள் அறிவுக்கு ஒரு போட்டி மனித முகத்தில் 30 விலங்குகள்
» இவர்கள் திறமையை பாருங்கள்...!
» நம் திறமையை வளர்ப்பது எப்படி?
» நம் திறமையை வளர்ப்பது எப்படி?
» உங்கள் அறிவுக்கு ஒரு போட்டி மனித முகத்தில் 30 விலங்குகள்
» இவர்கள் திறமையை பாருங்கள்...!
» நம் திறமையை வளர்ப்பது எப்படி?
» நம் திறமையை வளர்ப்பது எப்படி?
Page 9 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|