ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ

+3
நவீன்
VIJAY
அப்புகுட்டி
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ - Page 2 Empty வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ

Post by அப்புகுட்டி Thu Feb 25, 2010 2:03 am

First topic message reminder :

சர்தார்ஜி ஜோக்குளால் மனம் வெறுத்துப்போன சர்தார்ஜி ஒருவர், தான் ஒரு அறிவாளி என்பதை நிரூபிக்க விரும்பினார். டாக்டரிடம் சென்று, ‘எனது தலையில் 1கிலோ மூளையை வைக்க வேண்டும். எவ்வளவு செலவாகும்?’ என்று கேட்டார்.

அதற்கு டாக்டர், “அது நீங்கள் யாருடைய மூளையை வைக்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது. இன்ஜீனியர்கள் மூளை என்றால் கிராமுக்கு 1000 ரூபாயும், டாக்டர்கள் மூளை என்றால் கிராமுக்கு 1200 ரூபாயும், வக்கீல்கள் மூளை என்றால் கிராமுக்கு 2000 ரூபாயும் ஆகும்” என்றார்.

சர்தார்ஜி கேட்டார், “சர்தார்ஜிகள் மூளை என்றால்?”

“அது ரொம்ப அதிகமாகும். ஒரு கிராம் சர்தார்ஜி மூளை ரூபாய் ஒரு லட்சம்”

இதைக் கேட்டதும் சர்தார்ஜிக்கு பயங்கர சந்தோஷம். இருந்தாலும், இது மட்டும் ஏன் இவ்வளவு அதிகம் என்று டாக்டரிடம் கேட்டார்.

டாக்டர் சொன்னார், “ஏன்னா, ஒரு கிராம் மூளையை சேகரிக்க எவ்வளவு சர்தார்ஜிகளைத் தேடிப் போக வேண்டும் என்பது தெரியுமா?
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down


வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ - Page 2 Empty Re: வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 1:06 pm

“நாளைக்கு என்னைத் தேடாதே... சினிமா பார்க்கப் போறேன்!” என்றார் நண்பர்.

“அப்படின்னா, என்னை சில வருடங்களுக்குத் தேடாதே...” என்றார் சர்தார்ஜி.

“ஏன்?” என்றார் நண்பர்.

“நான்... மெகா சீரியல் பார்க்கப் போகிறேன்” என்றார் சர்தார்ஜி!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ - Page 2 Empty Re: வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 1:11 pm

சர்தார்ஜி முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார்.

“அடியேய்... நானும், நீயும் அமொ¢க்காவுக்குப் போய், நிறைய இடங்களைப் பார்த்து பரவசம் அடைந்த மாதிரி ஒரு கனவு வந்தது” என்றார் சர்தார்ஜி.

அதைக் கேட்ட அவரது மனைவி, “அப்படியா... எங்கெங்கே போனோம்? என்னென்ன பார்த்தோம்னு சொல்லுங்களேன்...” என்றாள்.

அதற்கு சர்தார்ஜி, “என்னடி தொரியாத மாதிரி கேட்குறே..? நீயும்தானே என்கூட வந்தே?” என்றார் கோபமாக!
சிரி சிரி சிரி சிரி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ - Page 2 Empty Re: வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ

Post by தண்டாயுதபாணி Fri Feb 26, 2010 1:21 pm

வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ - Page 2 Icon_lol வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ - Page 2 705463 வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ - Page 2 705463
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Back to top Go down

வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ - Page 2 Empty Re: வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 3:38 pm

தண்டாயுதபாணி wrote:வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ - Page 2 Icon_lol வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ - Page 2 705463 வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ - Page 2 705463
சிரி சிரி சிரி சிரி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ - Page 2 Empty Re: வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ

Post by சரவணன் Fri Feb 26, 2010 5:03 pm

ஒரு ஊரில் சர்தார் ஜி அவர்கள் தனுக்கு தெரிந்த வைத்தியத்தை செயது பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தார்.
அந்த ஊருக்கு உண்மையான டாக்டர் வந்தார்.மக்கள் அனைவரும் அந்த புது டாக்டரின் திறமையினால் அங்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர், சர்தாஜிக்கு பிழைப்பு போய்விட்டது.யோசித்தார், இந்த டாக்டருக்கு கெட்ட பெயர் வரவேண்டும், இவரால் எல்லா வியாதிகளையும் குணப்படுத்த முடியாது என்று மக்களுக்கு சொல்லவேண்டும் என எண்ணி அந்த டாக்டரிடம் சென்றார். புதுவிதமான நோய் ஒன்று தனக்கு இருப்பதாக கூறினார்.
டாக்டர்: உங்களுக்கு என்ன வியாதி?
சர்தார்ஜி: என் நாக்கு எந்த சுவையையும் அறிவதில்லை என்றார்.
டாக்டர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். சர்தார்ஜிக்கு சந்தோசம்.பின்னர் டாக்டர் எதோ மருந்து (லேகியம்) உன்ன சொன்னார்.

சர்தார்ஜி: அய்யய்ய இது எருமை சாணி என்றார்.
.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ - Page 2 Empty Re: வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ

Post by VIJAY Fri Feb 26, 2010 5:16 pm

சிரி சிரி
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ - Page 2 Empty Re: வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 5:17 pm

சரவணன் wrote:ஒரு ஊரில் சர்தார் ஜி அவர்கள் தனுக்கு தெரிந்த வைத்தியத்தை செயது பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தார்.
அந்த ஊருக்கு உண்மையான டாக்டர் வந்தார்.மக்கள் அனைவரும் அந்த புது டாக்டரின் திறமையினால் அங்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர், சர்தாஜிக்கு பிழைப்பு போய்விட்டது.யோசித்தார், இந்த டாக்டருக்கு கெட்ட பெயர் வரவேண்டும், இவரால் எல்லா வியாதிகளையும் குணப்படுத்த முடியாது என்று மக்களுக்கு சொல்லவேண்டும் என எண்ணி அந்த டாக்டரிடம் சென்றார். புதுவிதமான நோய் ஒன்று தனக்கு இருப்பதாக கூறினார்.
டாக்டர்: உங்களுக்கு என்ன வியாதி?
சர்தார்ஜி: என் நாக்கு எந்த சுவையையும் அறிவதில்லை என்றார்.
டாக்டர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். சர்தார்ஜிக்கு சந்தோசம்.பின்னர் டாக்டர் எதோ மருந்து (லேகியம்) உன்ன சொன்னார்.

சர்தார்ஜி: அய்யய்ய இது எருமை சாணி என்றார்.
.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ - Page 2 Empty Re: வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ

Post by அப்புகுட்டி Fri Feb 26, 2010 5:18 pm

VIJAY wrote:சிரி சிரி
சிரி சிரி சிரி சிரி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ - Page 2 Empty Re: வைத்தியரிடம் மூளை விலை பேசிய சர்தார் ஜீ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum