புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உடல் பருமனைக் குறைக்க உகந்த வழி
Page 1 of 1 •
இது ஓர் நோயல்ல, ஆனால் உடலில் பல நோய்களைக்கொண்டு வரும் ஒரு நோய்க்காரணி. திடீரென்று முளைப்பதல்ல இது. எனவே பிரச்சினை பெரிதாகும்வரை மக்கள் இதனை ஒரு பொருட்டாக மதிப்பதுமில்லை. ஏதோ சில மருந்து மாத்திரைகளால் இதனை கட்டுப்படுத்த இயலாது. இருந்தபோதிலும் இதன் பெயரால் ஒரு பெரிய தொழிலே நடக்கிறது. இது என்ன? உங்கள் ஊகம் சரிதான். தற்போது மிகப்பெரும் அளவில் உருவெடுத்து வரும் உடல் பருமன் பிரச்சினைதான் இது.
உலக அளவில் மிகப்பெரும் உடல்நலப் பிரச்சினைகள் பத்தில் ஒன்றாக அளவுக்கு மீறிய உடல் பருமன் விளங்குகிறது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உலகிலுள்ள 600 கோடிக்கும் அதிகமான மக்களில் 100 கோடிக்கும் மேற்பட்டோர் தங்களது உயரத்திற்கு பொருந்தாத எடையுடனும் உடல் பருமனுடனும் திகழ்வதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. 1980ம் ஆண்டிலிருந்து இன்றுவரை வட அமெரிக்கா, பிரிட்டன், கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளில் இப்பிரச்னை மும்மடங்கு அதிகரித்துள்ளதாக மற்றொரு மதிப்பீடு கூறுகிறது. வளரும் நாடுகளில் வாழ்க்கை முறை மாறிவருவதால் இளைஞர்கள் மத்தியில் இப்பிரச்சினை வேகவேகமாக பெருகுகிறது.
நாம் நினைப்பதைவிட இது சற்று சிக்கல் நிறைந்ததுதான். ஏனென்றால் இது பல நோய்களுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கிறது. உணவில் மாவு சத்து, கொழுப்பு செறிந்த உணவு வகைகள் பெருகும் அதே வேளையில் மக்களின் உடல் உழைப்பு குறைவதால் இப்பிரச்னை பூதாகரமாக உருவெடுக்கிறது என்று நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். இதன் விளைவாக இரத்த அழுத்தம், இரத்தத்தில் கொழுப்பு, உடலில் இன்சுலினின் ஏற்புத்தன்மை குறைதல் போன்ற பல சிக்கல்கள் விளைகிறது. இதயநோய், இரண்டாம் நிலை சர்க்கரை நோய் போன்றவற்றிற்கும் அளவுக்குமீறிய உடல் பருமனுக்கும் நேரடித்தொடர்பு நிலவுகிறது. சிறுவர் சிறுமியர் கூட தற்போது சர்க்கரை நோயாளிகளாக திகழும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
பொதுவாக உடல் பருமனை மருத்துவர்கள் உடல் திண்மக்குறியீடு என்ற அளவால் அளக்கிறார்கள். ஒரு சதுர மீட்டருக்கு 25 கிலோ கிராம் என்ற அளவுக்கு இக்குறியீடு அமைந்திருந்தால் அந்நபர் அதிக எடைகொண்டவர் என்றும், இக்குறியீடு 30 என்ற அளவை எட்டிவிட்டால் அவர் அதிக உடல் பருமன் கொண்டவர் என்றும் கூறுகிறார்கள் இக்குறியீடு அதிகரிக்க அதிகரிக்க அவர்களது உடல்நலப்பிரச்னைகளும் அதிகரிக்கிறது.
சர்க்கரை நோயாளிகளில் 58 சதவிகிதம் பேரும் இதய நோயாளிகளில் 21 சதவிகிதம் பேரும் உடல் திண்மக் குறியீடு அதிகம் கொண்டவர்களாவர். ஆசிய நாடுகளைப் பொருத்த மட்டில் மக்களின் இயல்பான உடல் அமைப்புக்கு குறைவான உடல் திண்மக்குறியீடுதான் அமைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது.
ஒரு நபருக்கு சராசரியாக ஒரு நாளில் 1600 கேலரி ஆற்றல் தேவைப்படுகிறது. நாம் உண்ணும் உணவு சக்தியாக மாறி உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுகிறது. தேவைக்கு மேல் சக்தி உடலில் சென்றால் அவை கொழுப்பாக உடலில் படிகிறது. ஒன்பது கேலரி ஆற்றல் ஒரு கிராம் கொழுப்புக்கு சமானம். கொழுப்பு செல்கள் மருத்துவர்களால் ``அடிப்போஸ்`` திசு என்று அழைக்கப்படுகிறது. அவை தோலின் கீழே படர்ந்துள்ளன. அளவுக்கு மீறிய உடல் பருமனுக்கு சில சுரப்பிகளும் காரணமாக அமைகின்றன.
வாழ்க்கை முறையில் நிகழும் மாறுதல்கள் உடல் பருமனுக்கு வழிவகுக்கின்ற போதிலும் அறிவியலாளர்கள் அதற்கு காரணமாக அமையும் ஜீன் எனப்படும் மரபுக்கூறினை கண்டு பிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள். அந்த ஜீனை கண்டுபிடித்துவிட்டால் ஒரு நபர் வருங்காலத்தில் அதிக பருமன் கொண்டவராக மாறுவாரா மாட்டாரா என்பதை அவர் குழந்தையாக இருக்கும்போதே அறிந்துகொள்ளலாம். இந்த ஆராய்ச்சியில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மரபு பண்புகளும் உடல் பருமனுக்கு ஒரு காரணம் என்பதை சிலர் ஏற்க மறுக்கிறார்கள். அமெரிக்காவில் கடந்த 20 ஆண்டுகளில் உடல் பருமன் பிரச்சினையை உடையோரின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துவிட்டது. ஆனால் அவர்களது மரபு பண்பில் எந்த மாற்றமுமில்லை. எனவே உடல் பருமனுக்கும் மரபு பண்புக்கும் தொடர்பில்லை என்று அவர்கள் வாதாடுகிறார்கள்.
உடல் பருமனை குறைக்க உணவுக்கட்டுப்பாடு, மருந்து மாத்திரைகள், அறுவை சிகிச்சை, விளம்பரங்களில் காணப்படும் எடைகுறைப்பு திட்டங்கள் என பலவழிகளை குறிப்பிடுகிறார்கள். ஆனால் சமச்சீர் உணவுதான் நல்லவழி என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒருவர் உண்ணும் உணவில் 15 முதல் 30 சதவீதத்திற்குள் கொழுப்பு அடங்கவேண்டும் என்றும், அதிலும் செறிவுமிக்க கொழுப்பு 10 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும் என்றும் கூறுகிறார்கள். மாவுச்சத்து எனப்படும் கார்போஹைட்ரேட் 55 முதல் 75 சதவிகிதம் வரை இருக்கலாம். ஒரு நாளுக்கு 5 கிராம் அயோடின் கலந்த உப்பு, 400 கிராம் பழங்கள் மற்றும் காய்கறிகளும் உட்கொள்ள வேண்டும். புரதம் மொத்த உணவில் 10 முதல் 15 சதவிகிதம் இருக்க வேண்டும். உடற்பயிற்சி அல்லது உடலுழைப்பு மிக முக்கியம் என்று அவர்கள் கருதுகிறார்கள். நினைத்த மாத்திரத்தில் உடல் பருமனைக் கட்டுப்படுத்த மாயமந்திரம் எதுவும் கிடையாது. அது ஒரு நீண்டகால முயற்சி.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யமுனாஸ்தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
உடலுழைப்பு மிக முக்கியம் இப்போது இதை யாரும் அதிகம் செய்வது இல்லை சுழலும் இல்லை
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
'பந்தியில் நின்றாய் முந்தி,
பரிசாய் பெற்றாய் நல தொந்தி
அது குருதியின் இடை நிற்கும் நந்தி
இறுதியில் இயங்கும் இதயம் விந்தி
முடிவில் சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி
இனியும் இந்நிலை வேண்டுமா நீ சிந்தி - எனவே
இருப்பாய் பந்திக்கு முந்தி '
(குறிப்பு இது என் கவிதை இல்லை. படித்ததில் பிடித்தது)
பயனுள்ள கட்டுரையை படித்ததால், படித்த கவிதையை இங்கு கோடிட்டு காட்ட வேண்டும் என்ற விளைவு.
ஆதிரா

- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Aathira wrote:'பந்தியில் நின்றாய் முந்தி,
பரிசாய் பெற்றாய் நல தொந்தி
அது குருதியின் இடை நிற்கும் நந்தி
இறுதியில் இயங்கும் இதயம் விந்தி
முடிவில் சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி
இனியும் இந்நிலை வேண்டுமா நீ சிந்தி - எனவே
இருப்பாய் பந்திக்கு முந்தி '
(குறிப்பு இது என் கவிதை இல்லை. படித்ததில் பிடித்தது)
பயனுள்ள கட்டுரையை படித்ததால், படித்த கவிதையை இங்கு கோடிட்டு காட்ட வேண்டும் என்ற விளைவு.
ஆதிரா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1