ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டை சதம் உலக சாதனை

2 posters

Go down

இரட்டை சதம் உலக சாதனை Empty இரட்டை சதம் உலக சாதனை

Post by kalaimoon70 Thu Feb 25, 2010 12:51 am


















பதிவு செய்த நாள்
2/25/2010 12:12:56 AM

இரட்டை சதம் உலக சாதனை Hl418












குவாலியர் : குவாலியர், பிப். 25: தென்
ஆப்ரிக்க அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், இந்திய வீரர் சச்சின் இரட்டை
சதம் விளாசி உலக சாதனை படைத்தார். இப்போட்டியில் 153 ரன் வித்தியாசத்தில்
வென்ற இந்தியா, தொடரை கைப்பற்றியது.
இந்தியா & தென் ஆப்ரிக்க
அணிகளிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடக்கிறது. ஜெய்ப்பூரில்
நடந்த முதல் போட்டியில் இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் வென்று முன்னிலை
பெற்றது. அடுத்து 2வது போட்டி குவாலியர், கேப்டன் ரூப் சிங் ஸ்டேடியத்தில்
நேற்று நடந்தது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
தென் ஆப்ரிக்க அணியில் அல்பி மார்கெல், பாஸ்மேன், போத்தா நீக்கப்பட்டு அம்லா, டுமினி, வாண்டெர் மெர்வ் சேர்க்கப்பட்டனர்.
டாசில்
வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக சேவக், சச்சின்
களமிறங்கினர். சேவக் 9 ரன் எடுத்து பார்னெல் பந்துவீச்சில் ஸ்டெயின் வசம்
பிடிபட்டார். அடுத்து சச்சினுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் அதிரடியாக விளையாட ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சச்சின் ஒருநாள்
போட்டிகளில் தனது 46வது சதத்தை பூர்த்தி செய்ய (90 பந்து, 13 பவுண்டரி),
மறுமுனையில் கார்த்திக் அரைசதம் கடந்தார்.
சச்சின் & கார்த்திக்
ஜோடி 2வது விக்கெட்டுக்கு 194 ரன் சேர்த்து அசத்தியது. கார்த்திக் 79 ரன்
(85 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்ப, யூசுப்
பதான் உள்ளே வந்தார். சச்சின், யூசுப் இருவரும் பவுண்டரியும் சிக்சருமாக
விளாசித் தள்ளினர். பந்துவீச்சு சுத்தமாக எடுபடாததால் தென் ஆப்ரிக்க
வீரர்கள் விரக்தியில் வேடிக்கை பார்த்தனர்.
சச்சினுக்கு 15 வயது
குறைந்துவிட்டது போல இருந்தது. அவரது நேர்த்தியான ஆட்டம் ரசிகர்களுக்கு
விருந்தாகவும், இளம் வீரர்களுக்கு பாடமாகவும் அமைந்தது. பதான் 36 ரன் (23
பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா 3 விக்கெட்
இழப்புக்கு 300 ரன்னை எட்டியது. கேப்டன் டோனியும் தன் பங்குக்கு விளாசித்
தள்ள தென் ஆப்ரிக்க பந்துவீச்சு தவிடு பொடியானது. சச்சின் 150 ரன்களைக்
கடந்து வேகமாக முன்னேற, உலக சாதனை படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பில்
ரசிகர்கள் நகம் கடிக்க ஆரம்பித்தனர். டோனி 29 பந்தில் அரைசதத்தை
எட்டினார்.
கிர்ஸ்டன் (188), ஜெயசூரியா (189), ரிச்சர்ட்ஸ் (189*)
என்று ஓவர்டேக் செய்து முன்னேறிய சச்சின்... பாகிஸ்தானின் சயீத் அன்வர்
(194), ஜிம்பாப்வேயின் கவன்ட்ரி (194*) சாதனையை முறியடித்து உலக சாதனை
படைத்தபோது குவாலியர் ஸ்டேடியம் குலுங்கியது.
லாங்கவெல்ட் வீசிய 50வது
ஓவரின் 3வது பந்தை எதிர்கொண்ட சச்சின் ஒரு ரன் எடுத்து இரட்டை சதத்தை
பூர்த்தி செய்து புதிய வரலாறு படைத்தார். ஒட்டுமொத்த ரசிகர்களும்,
வீரர்களும் எழுந்து நின்று கைதட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்தியா 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 401 ரன் குவித்தது.
சச்சின் 200 ரன் (147 பந்து, 25 பவுண்டரி, 3 சிக்சர்), டோனி 68 ரன்னுடன்
(35 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.அடுத்து
களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 42.5 ஓவரில் 248 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
டிவில்லியர்ஸ் அதிகபட்சமாக 114* ரன் எடுத்தார்.


இரட்டை சதம் உலக சாதனை 677196 இரட்டை சதம் உலக சாதனை 677196 சாதனை நாயகனை நாமும் வாழ்த்துவோம்! இரட்டை சதம் உலக சாதனை 677196 இரட்டை சதம் உலக சாதனை 677196
இரட்டை சதம் உலக சாதனை 325286 இரட்டை சதம் உலக சாதனை 325286 இரட்டை சதம் உலக சாதனை 325286


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இரட்டை சதம் உலக சாதனை Empty Re: இரட்டை சதம் உலக சாதனை

Post by அப்புகுட்டி Thu Feb 25, 2010 12:52 am

இரட்டை சதம் உலக சாதனை 1010
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum