ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லடி பெண்ணே!

5 posters

Go down

சொல்லடி பெண்ணே! Empty சொல்லடி பெண்ணே!

Post by Guest Wed Feb 24, 2010 3:18 pm

சொல்லடி பெண்ணே!

படபடக்கும் உன் வார்த்தைகள் என்னை பார்த்ததும் மௌனமானதேன்?
புன்னகைக்கும் உன் உதடுகள் என்னை பார்த்ததும் அமைதியானதேன்?
கட்டியணைத்த உன் கைகள் என்னை பார்த்ததும் முடங்கிப்போனதேன்?

கேளடி பெண்ணே!

உனக்காய் துயில் மறந்தேன்!
உனக்காய் மனம் மலர்ந்தேன்!
உனக்காய் என் இதயம் திறந்தேன்!

பதில் சொல்லடி பெண்ணே!

நீ என்னோடு வந்திணைவது எப்போது?
நம் காதல் மீண்டும் உயிர்த்தெழுவது எப்போது?
என் பூலோக நரகம்., உன் மடியில் சொர்க்கமாய் நீளுவதெப்போது?

~சுரேஷ் ப்ரியன்~
avatar
Guest
Guest


Back to top Go down

சொல்லடி பெண்ணே! Empty Re: சொல்லடி பெண்ணே!

Post by prabumurugan Wed Feb 24, 2010 3:35 pm

சொல்லடி பெண்ணே! 677196 சொல்லடி பெண்ணே! 677196 சொல்லடி பெண்ணே! 677196 சொல்லடி பெண்ணே! 154550


மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

சொல்லடி பெண்ணே! Empty Re: சொல்லடி பெண்ணே!

Post by உதயசுதா Wed Feb 24, 2010 3:37 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


சொல்லடி பெண்ணே! Uசொல்லடி பெண்ணே! Dசொல்லடி பெண்ணே! Aசொல்லடி பெண்ணே! Yசொல்லடி பெண்ணே! Aசொல்லடி பெண்ணே! Sசொல்லடி பெண்ணே! Uசொல்லடி பெண்ணே! Dசொல்லடி பெண்ணே! Hசொல்லடி பெண்ணே! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சொல்லடி பெண்ணே! Empty Re: சொல்லடி பெண்ணே!

Post by சபீர் Wed Feb 24, 2010 5:41 pm

sureshdogtrainer wrote:சொல்லடி பெண்ணே!

படபடக்கும் உன் வார்த்தைகள் என்னை பார்த்ததும் மௌனமானதேன்?
புன்னகைக்கும் உன் உதடுகள் என்னை பார்த்ததும் அமைதியானதேன்?
கட்டியணைத்த உன் கைகள் என்னை பார்த்ததும் முடங்கிப்போனதேன்?

கேளடி பெண்ணே!

உனக்காய் துயில் மறந்தேன்!
உனக்காய் மனம் மலர்ந்தேன்!
உனக்காய் என் இதயம் திறந்தேன்!

பதில் சொல்லடி பெண்ணே!

நீ என்னோடு வந்திணைவது எப்போது?
நம் காதல் மீண்டும் உயிர்த்தெழுவது எப்போது?
என் பூலோக நரகம்., உன் மடியில் சொர்க்கமாய் நீளுவதெப்போது?

~சுரேஷ் ப்ரியன்~
நீ தூக்கம் விட்டு எழுந்த போது




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சொல்லடி பெண்ணே! Empty Re: சொல்லடி பெண்ணே!

Post by சிவா Wed Feb 24, 2010 5:50 pm

///கட்டியணைத்த உன் கைகள் என்னை பார்த்ததும் முடங்கிப்போனதேன்?///

யாரைக் கட்டியணைத்த கைகள்?


சொல்லடி பெண்ணே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லடி பெண்ணே! Empty Re: சொல்லடி பெண்ணே!

Post by Guest Wed Feb 24, 2010 6:02 pm

சிவா wrote:///கட்டியணைத்த உன் கைகள் என்னை பார்த்ததும் முடங்கிப்போனதேன்?///

யாரைக் கட்டியணைத்த கைகள்?


என்னை கட்டி அணைத்த கைகள்தான், சிவா.,
avatar
Guest
Guest


Back to top Go down

சொல்லடி பெண்ணே! Empty Re: சொல்லடி பெண்ணே!

Post by சிவா Wed Feb 24, 2010 6:03 pm

sureshdogtrainer wrote:
சிவா wrote:///கட்டியணைத்த உன் கைகள் என்னை பார்த்ததும் முடங்கிப்போனதேன்?///

யாரைக் கட்டியணைத்த கைகள்?


என்னை கட்டி அணைத்த கைகள்தான், சிவா.,

சொல்லடி பெண்ணே! 733974 சொல்லடி பெண்ணே! 733974 சொல்லடி பெண்ணே! 733974 சொல்லடி பெண்ணே! 733974


சொல்லடி பெண்ணே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லடி பெண்ணே! Empty Re: சொல்லடி பெண்ணே!

Post by jayakumari Wed Feb 24, 2010 11:02 pm

நீ என்னோடு வந்திணைவது எப்போது?
நம் காதல் மீண்டும் உயிர்த்தெழுவது எப்போது?
என் பூலோக நரகம்., உன் மடியில் சொர்க்கமாய் நீளுவதெப்போது?
சொல்லடி பெண்ணே! 440806 சொல்லடி பெண்ணே! 677196 சொல்லடி பெண்ணே! 677196 சொல்லடி பெண்ணே! 677196
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

சொல்லடி பெண்ணே! Empty Re: சொல்லடி பெண்ணே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum