Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவி
+7
kalaimoon70
சாந்தன்
prabumurugan
சபீர்
உதயசுதா
யமுனாஸ்
Manik
11 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
மனைவி
First topic message reminder :
வாடி என்ற வார்த்தயில் வாடாமல் இருப்பவள்..
விரும்பாது குளிக்கும் மூன்று நாள் பெண் துறவி..
கண் சிறைக்குள் கணவனை அடைக்கும் இமையரசி..
இறந்து கிடக்கும் கணவனுக்காக எல்லோரும்
அழுகிறார்கள்.இவள் மட்டும் பாதியாய் அழுகிறாள்.
தூக்கு கயிற்றில் தொங்கியபின்பும்
மஞ்சள் கயிறு கழுத்தில் தொங்கும் திமிர்
உயிர் பிரிந்து உடல் விரைத்த போது...
வழிஅனுப்பவும் விழிஅனுப்பவும்
விரும்பாத உறவு...
என்றும் அன்புடன்,
உங்கள் நண்பன்
வாடி என்ற வார்த்தயில் வாடாமல் இருப்பவள்..
விரும்பாது குளிக்கும் மூன்று நாள் பெண் துறவி..
கண் சிறைக்குள் கணவனை அடைக்கும் இமையரசி..
இறந்து கிடக்கும் கணவனுக்காக எல்லோரும்
அழுகிறார்கள்.இவள் மட்டும் பாதியாய் அழுகிறாள்.
தூக்கு கயிற்றில் தொங்கியபின்பும்
மஞ்சள் கயிறு கழுத்தில் தொங்கும் திமிர்
உயிர் பிரிந்து உடல் விரைத்த போது...
வழிஅனுப்பவும் விழிஅனுப்பவும்
விரும்பாத உறவு...
என்றும் அன்புடன்,
உங்கள் நண்பன்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மனைவி
நதியில் திரியும் அழகிய
மீன்கள் போல் அவளது கண்கள்
இடை இடையே இருக்கும் நெளிந்த
கரைகள் போல அவள் இடைகள்
வெண்டை போல் விரல்கள்
கொண்டையோ அதை விட அழகு
இவையெல்லாம் என் ........ அவளை தவிர வேறு யாராக இருக்க முடியும்.....
இதான் க்ளூ
மீன்கள் போல் அவளது கண்கள்
இடை இடையே இருக்கும் நெளிந்த
கரைகள் போல அவள் இடைகள்
வெண்டை போல் விரல்கள்
கொண்டையோ அதை விட அழகு
இவையெல்லாம் என் ........ அவளை தவிர வேறு யாராக இருக்க முடியும்.....
இதான் க்ளூ
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மனைவி
டேய் நீ சொன்னா சொல்லு சொல்லாட்டி போ.என்னமோ நீ சொல்லாட்டி நாட்டுல
பூகம்பமே வர மாதிரி சீன் போடுற.சொன்னா நாத்தனார் முறைக்கு நான் என்ன செய்யணும்ன்னு யோசிப்பேன்
பூகம்பமே வர மாதிரி சீன் போடுற.சொன்னா நாத்தனார் முறைக்கு நான் என்ன செய்யணும்ன்னு யோசிப்பேன்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: மனைவி
உதயசுதா wrote:டேய் நீ சொன்னா சொல்லு சொல்லாட்டி போ.என்னமோ நீ சொல்லாட்டி நாட்டுல
பூகம்பமே வர மாதிரி சீன் போடுற.சொன்னா நாத்தனார் முறைக்கு நான் என்ன செய்யணும்ன்னு யோசிப்பேன்
நான் அண்ணன் முறைக்கு என்ன செய்யலாமுன்னு யோசிப்பேன்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: மனைவி
[quote="உதயசுதா"]டேய் நீ சொன்னா சொல்லு சொல்லாட்டி போ.என்னமோ நீ சொல்லாட்டி நாட்டுல
பூகம்பமே வர மாதிரி சீன் போடுற.சொன்னா நாத்தனார் முறைக்கு நான் என்ன செய்யணும்ன்னு யோசிப்பேன்[/quote]
இதை மிஸ் பண்ணிடுவ
சுதா அக்கான்ன அக்காதான் கரெக்டா பேசறிங்க மாணிக் சொல்லாடி போ உனக்கு தான் நஷ்டம்
பூகம்பமே வர மாதிரி சீன் போடுற.சொன்னா நாத்தனார் முறைக்கு நான் என்ன செய்யணும்ன்னு யோசிப்பேன்[/quote]
இதை மிஸ் பண்ணிடுவ
சுதா அக்கான்ன அக்காதான் கரெக்டா பேசறிங்க மாணிக் சொல்லாடி போ உனக்கு தான் நஷ்டம்
யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
யமுனாஸ்- தளபதி
- பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009
Re: மனைவி
இது என்ன குடும்ப கலாட்டா !ரொம்ம சின்ன பிள்ள தனமா இருக்கு.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: மனைவி
நாளைக்கு சொல்றேன்ப்பா எல்லாருக்கும் கோவிச்சுக்காதீங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மனைவி
அழகான கவிதை. ஆனா யாரு அதுன்னுதான் புரியல..
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Re: மனைவி
நல்லவங்களுக்கு மட்டும்தான் புரியும் சிநேகிதி ரொம்ப குழம்பிக்காத உனக்கு சத்தியமா புரியாது
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: மனைவி
Manik wrote:நல்லவங்களுக்கு மட்டும்தான் புரியும் சிநேகிதி ரொம்ப குழம்பிக்காத உனக்கு சத்தியமா புரியாது
இதை நீ சொல்றதுதான் ஆச்சரியமா இருக்கு
[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.
ப்ரியமுடன்...சினேகிதி[/b]
snehiti- தளபதி
- பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இன்னொரு மனைவி இருப்பதாக ஜோசியர் கூறியதால் கணவனை வெட்டி கொன்ற மனைவி
» "நான் ராணுவ வீரரின் மனைவி, சந்தோஷமாக வழியனுப்புகிறேன் " - பிரிகேடியர் லிட்டெர் மனைவி கீத்திகா உருக்கம்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 1 - கணவன் மனைவி சிரிப்புகள்
» மனைவி!
» மனைவி
» "நான் ராணுவ வீரரின் மனைவி, சந்தோஷமாக வழியனுப்புகிறேன் " - பிரிகேடியர் லிட்டெர் மனைவி கீத்திகா உருக்கம்
» கணவன் மனைவி ஜோக்ஸ் 1 - கணவன் மனைவி சிரிப்புகள்
» மனைவி!
» மனைவி
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum