ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
ஒருதலைராகம் Poll_c10ஒருதலைராகம் Poll_m10ஒருதலைராகம் Poll_c10 
heezulia
ஒருதலைராகம் Poll_c10ஒருதலைராகம் Poll_m10ஒருதலைராகம் Poll_c10 
mohamed nizamudeen
ஒருதலைராகம் Poll_c10ஒருதலைராகம் Poll_m10ஒருதலைராகம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருதலைராகம்

+4
ராஜா
சாந்தன்
சபீர்
ரிபாஸ்
8 posters

Go down

ஒருதலைராகம் Empty ஒருதலைராகம்

Post by ரிபாஸ் Wed Feb 24, 2010 11:13 am

ஒருதலைராகம்

இன்னும்
எத்தனை காலங்களுக்குத்தான்
உன்னை நான் ஒருதலையாகவே
நேசித்துக்கொண்டிருக்கமுடியும்......


அந்தி மாலையிலும்.....
அர்த்தஜாம வேளையிலும்......
நீர்த்த
அதிகாலையிலும்........

எத்தனை முறை
உன்னைப் பார்த்திருப்பேன்.

எத்தனை முறை
உனக்குள்ளே முகம் புதைத்து
உன்னை
ஸ்பரிசித்திருப்பேன்.
ஆனால் நீயோ
அருகிலே இருந்தும்
விலகியே
இருக்கின்றாயே?

இப்பொழுது நானும் அப்படித்தான்.

எல்லாக்
காதலரும் சொல்வதைப்போல
எந்தப் புத்தகத்தைப் புரட்டினாலும்,
எந்த
நோட்டுக்களைப் புரட்டினாலும்
பக்கமெங்கும் உன் முகம்தான்

எனது
விரல்களும்கூட
பேனாவைத் தழுவும் நேரங்களில்
எழுத நினைப்பதெல்லாம்
உன்னையே.

எத்தனை முறை படித்தாலும்
பொருளே புரியமுடியாத
சங்க
காலக் கவிதைபோல நீ
எப்படியாயினும் உன்னை அடைந்தே
தீருவதெஎன்ற
ஆதங்கத்தில் நான்.

எனக்கு தோல்விகள் சகஜம்தான்
அதற்காக நீயுமா

என்னை ஏமாற்றிவிடப் பார்க்கின்றாய்.
நான் உன்னை ஒருபோதும்
தோற்கடிக்க
நினைத்ததில்லை.
வெற்றிகொள்ளவே விரும்புகிறேன்.

உன்னோடு
எனக்கு
கட்டாயக் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு
இற்றோடு ஆண்டுகள்
ஐந்து கடந்துவிட்டது.
உன்னை நான் நேசிக்கத் தொடங்கியது
என்னிடமிருந்து
பருவங்கள் இரண்டு
பறிபோன பின்புதான்.

தாமதமாய் வந்தாலுமிது
தரமான
காதல்.
உன் பார்வைகள் என்னைப்
பற்றிக்கொள்ளும் வரை
உன்னைப்
பற்றியே
நினைந்துருகும்.

தெருவிலே போவோர்
உன்னைப்
‘பற்றிப்’
பேசிச்செல்லும்போதெல்லாம்
நான் உன்னோடு பேசிச்
சிரிப்பதெல்லாம்
எப்போதென்று எனக்குள்ளும் ஓர் ஆதங்கம்

ஆதலால்
சொல் அன்பே
என் மனவீட்டில் நீ குடிபுகுந்து
என் நாவினில் நின்று
ஆட்சி புரியும்
அந்த நாள் எதுவென்று
சொல் ‘ஆங்கிலமே’ சொல்.....

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஒருதலைராகம் Empty Re: ஒருதலைராகம்

Post by சபீர் Wed Feb 24, 2010 11:26 am

அசத்துறிங்க தல வாழ்த்துக்கள்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஒருதலைராகம் Empty Re: ஒருதலைராகம்

Post by சாந்தன் Wed Feb 24, 2010 11:32 am

ஆதலால்
சொல் அன்பே
என்
மனவீட்டில் நீ குடிபுகுந்து
என் நாவினில் நின்று
ஆட்சி புரியும்
அந்த
நாள் எதுவென்று
சொல் ‘ஆங்கிலமே’ சொல்.....



மாப்ள எப்படி இப்படியெல்லாம் ...

கலக்குற மாப்ள கலக்குற ஒருதலைராகம் 677196
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஒருதலைராகம் Empty Re: ஒருதலைராகம்

Post by ராஜா Wed Feb 24, 2010 11:36 am

ஒருதலைராகம் 677196 ஒருதலைராகம் 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒருதலைராகம் Empty Re: ஒருதலைராகம்

Post by செந்தில் Wed Feb 24, 2010 11:38 am

சூப்பரா இருக்கு ரிபாஸ் ஒருதலைராகம் 677196
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஒருதலைராகம் Empty Re: ஒருதலைராகம்

Post by sathy Wed Feb 24, 2010 11:43 am

Oho.... o Excellent........

சூப்பரா இருக்கு ரிபாஸ் ................
avatar
sathy
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 10/02/2009

Back to top Go down

ஒருதலைராகம் Empty Re: ஒருதலைராகம்

Post by இளமாறன் Wed Feb 24, 2010 12:40 pm

ஒருதலைராகம் 677196 ஒருதலைராகம் 677196 அருமையான ஏக்கமுள்ள கவிதை...
ஆனால் எனக்கு ஒன்று மட்டும் புரியல

சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது... இவ்வலவு அழகா சொல்லியும் அந்த பெண் வாய் திறக்கலனா ஏதோ ச்ம்திங் ராங்...

அன்பை புரிந்து கொள்ளாதவர்களுக்காக இப்படி அன்பை வேஸ்ட் பண்றது நல்லாவா இருக்கு.... அன்புக்கு மரியாதை இல்லாத இடத்துல ஏன் இப்படி நிக்கனும்...

மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் -- எங்கோ படித்தது

சாரி நான் யாரையும் ஹர்ட் பண்ண விரும்பல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒருதலைராகம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஒருதலைராகம் Empty Re: ஒருதலைராகம்

Post by jayakumari Wed Feb 24, 2010 10:49 pm

ஒருதலைராகம் 677196 ஒருதலைராகம் 677196 ஒருதலைராகம் 677196 ஒருதலைராகம் 678642
avatar
jayakumari
தளபதி

தளபதி

பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010

Back to top Go down

ஒருதலைராகம் Empty Re: ஒருதலைராகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum