புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_m102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c10 
19 Posts - 46%
mohamed nizamudeen
2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_m102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c10 
5 Posts - 12%
heezulia
2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_m102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c10 
5 Posts - 12%
வேல்முருகன் காசி
2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_m102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_m102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c10 
3 Posts - 7%
Raji@123
2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_m102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c10 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_m102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c10 
1 Post - 2%
kavithasankar
2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_m102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c10 
1 Post - 2%
prajai
2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_m102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_m102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c10 
142 Posts - 40%
ayyasamy ram
2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_m102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_m102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_m102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_m102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_m102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c10 
7 Posts - 2%
prajai
2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_m102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c10 
7 Posts - 2%
Guna.D
2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_m102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_m102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_m102011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை)


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Feb 24, 2010 2:43 am

2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை)




2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) Smalarnews_81553286315


சாலையில் ஓடுவதுடன், வானில் பறக்கும் சக்தி யும்,
வசதியும் கொண்ட பறக்கும் கார், அமெரிக்காவில் 2011ம் ஆண்டில்
அறிமுகமாகிறது.
ஐடியா புதுசு - பெரிசு - கலக்கல்!
அதனால் ரேட்டும் அப்படியே.
அதாவது இதன் விலை ஒரு கோடி. சாலையில் ஓடக்கூடிய அதே நேரத்தில் வானிலும் பறக்கும்
சக்தி கொண்ட இந்த காரை அமெரிக்க நிறுவனமான டெர்ராப்யூனியா தயாரித்து வருகிறது.
அதற்கு "டிரான்சிஷன் ரோடபிள் ஏர்கிராப்ட்' என்று பெயரிடப்பட்டு உள்ளது. அதன் மாதிரி
வடிவம் தயாரிக்கப்பட்டு விட்டாலும், பல கட்ட சோதனைகள் நடந்து வருகின்றன. எனவே,
எல்லா சோதனைகளிலும் வெற்றி கிடைத்த பிறகு, அமெரிக்க அரசின் அனுமதி பெற்றதும் 2011ல்
பறக்கும் கார் அறிமுகமாக உள்ளது.
சிறிய ரக ஸ்போர்ட் ஏர்கிராப்ட் மாடலில் உள்ள
பறக்கும் காரை அமெரிக்காவில் ஓட்ட, விளையாட்டுக்கான பைலட் உரிமம் போதுமானது.
சாலையில் ஓடும்போது அதன் இறக்கைகள் இருக்குமிடம் தெரியாமல் மடிக்க முடியும்.
மீண்டும் வானில் பறக்க தயாராகும்போது 30 வினாடிகளுக்குள் இறக்கைகளை விரிய
செய்யலாம்.
பறக்கும் காராக இருந்தாலும், விமான கட்டுப்பாட்டு அறை அனுமதி பெற்று,
விமான நிலையத்தின் ஓடுபாதை வழியாகவே வானில் பறக்க அனுமதிக்கப்படும். எனவே, விமான
நிலையத்துக்கு சாலையில் சாதாரண கார் போல இதை ஓட்டி வரலாம். பிறகு ஓடுபாதையில்
இருந்து வானில் பறக்கலாம்.
செல்ல வேண்டிய இடத்தின் விமான நிலையத்தில்
தரையிறங்கி, மீண்டும் சாலையில் அவரவர் இடத்தை அடையலாம். டிரைவர் கம் பைலட் தவிர ஒரு
பயணி மட்டுமே இந்த காரில் பயணம் செய்ய முடியும். மோசமான வானிலையால் விமானங்கள்
பறக்க முடியாத நேரத்திலும் இந்த காரில் பறக்கலாம்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Feb 24, 2010 2:59 am

2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) 755837 2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) 755837 2011ல் காரில் பறக்கலாம்! (கட்டுரை) 755837

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக