புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
88 Posts - 38%
i6appar
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_m10சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 04, 2011 9:23 pm

பிரிண்டர் பற்றிய குறிப்பு
என் இடப்புறம்
முட்டாள்த்தனமான
மௌனத்தில் ஆழ்ந்திருக்கும்
அந்த எட்டு வயது
ப்ரிண்டர் இயந்திரத்தைக்
குறித்து ஒரு கவிதை
எழுதுவேன் என
ஒருபோதும்
நினைக்கவில்லை.
சின்ன வயதில்
என் மகன் கிறுக்கிய
ஒரு கிராமச்சாலைப்
படமோ-
கண்ணீரால்
நனையவிருக்கும்
ஒரு
விவாகரத்து
அறிக்கையையோ-
உற்சாகம் மிக எழுதப்பட்ட
ஒரு கவிதையையோ-
மரணம் குறித்த
விடுமுறைக்கான
ஒரு அறிவிப்பையோ-
ஆயுள் காப்பீட்டுக்கு
அழைக்கும் விற்பனைக்
கடிதத்தையோ-
ஒரே ஸ்வரத்தில்
வெளியே துப்புகிறது.
சில சமயங்களில்
-பிடிக்காமல் போகுமோ
தெரியாது-
வெற்றுத் தாளையும்
வெளியே தள்ளும்.
வேறொரு சமயம்
கோபத்தின் உச்சமாய்க்
காகிதத்தைக்
கசக்கி எறியும்.
எல்லா நேரமும்
இயங்கத் தயாரான
பாவனையுடன்
கண்சிமிட்டும் அதை
எல்லா நேரமும்
என்னைப் போலவே
நம்ப முடியாது.
அதனுள்ளே எல்லாம்
நிறைந்திருந்தும்
என் போலவே
எதுவும்
அதன் வசமில்லை.

நன்றி சுந்தர் ஜி பிரகாஷ்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 9:25 pm

அட ப்ரிண்டருக்கும் ஒரு கவிதையா....

அதன் செயல்பாடுகள் இயல்பானவை தான் என்றாலும் அதற்கும் காரணங்கள் இருக்கக்கூடும் என்று அழகாய் கவிதையில் எடுத்துரைத்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் மணி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  47
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Apr 04, 2011 9:34 pm

maniajith007 wrote:பிரிண்டர் பற்றிய குறிப்பு
...........................

அதனுள்ளே எல்லாம்
நிறைந்திருந்தும்
என் போலவே
எதுவும்
அதன் வசமில்லை.

நன்றி சுந்தர் ஜி பிரகாஷ்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 04, 2011 11:58 pm

உயிரற்ற ஜடத்துக்கும் கவிதை எழுதுபவரை மிகச்சிறந்த கவிஞர் எனச்சொல்லுவேன்... இங்கே பிரிண்டரின் இயல்பான இயக்கமே மிக அழகான கவிதை வரிகளாய் மலந்துள்ளமை மிகவும் பாராட்டத்தக்கது.. பகிர்வுக்கு நன்றி மணி ..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Apr 05, 2011 12:00 am

அது வவுத்துல ஒன்னும் இருக்காது அதான் வெத்து காகிதத்தை துப்பியிருக்கு அண்ணா! ஹா ஹா அருமையான கற்பனை கலந்த கவிதை. பாராட்டுக்கள்.. 100 பொற்காசுகள் பரிசு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Apr 05, 2011 6:43 am

வித்தியாசமான கவிதை வாழ்த்துக்கள்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Apr 05, 2011 9:24 am

சூப்பர் மணி பகிர்வுக்கு நன்றி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சமிபத்தில் மிகவும் ரசித்த கவிதை  Logo12
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 05, 2011 11:39 am

நன்றி நன்றி நன்றி

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 05, 2011 11:43 am

நல்ல கவிதை நண்பரே



யாதும் ஊரே யாவரும் கேளிர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக