புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! Poll_c102010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! Poll_m102010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! Poll_c10 
30 Posts - 50%
heezulia
2010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! Poll_c102010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! Poll_m102010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
2010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! Poll_c102010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! Poll_m102010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! Poll_c102010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! Poll_m102010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! Poll_c10 
72 Posts - 57%
heezulia
2010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! Poll_c102010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! Poll_m102010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
2010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! Poll_c102010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! Poll_m102010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
2010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! Poll_c102010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! Poll_m102010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!!


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 24, 2010 7:45 pm

2010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். மம்தாவின் 14 புதிய திட்டங்களுக்கு நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அனுமதி அளித்துள்ளார்.

மத்தியில் இரண்டாவது முறையாக பதவி ஏற்றுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், மம்தா பானர்ஜி தாக்கல் செய்யும் 2 வது ரெயில்வே பட்ஜெட் இது. ரெயில்வே அமைச்சர் மம்தாபானர்ஜி, பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார்.

மம்தா உரையில், பயணிகள் கட்டணத்தில் மாற்றமில்லை. மேற்கு வங்காளத்தில் 14 புதிய இருப்பு பாதைகள் அமைப்பு. இருப்பு பாதை மேம்பாட்டிற்கு 10 சதவீத அதிக நிதி ஒதுக்கீடு. பணிகளை விரைந்து முடிக்க சிறப்பு பணிக்குழு அமைப்பு. பயணிகளுக்கு குறைந்த விலையில் சுத்திக்கரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் செய்து தரப்படும்.

பயணிகள் பாதுக்காப்பிற்காக ரெயில்வே பாதுக்காப்பு படை பலபடுத்தப்படும். முன்னாள் ராணுவ வீரர்கள் ரெயில்வே பாதுக்காப்பு படையில் பணி அமர்த்தப்படுவார்கள். ரெயில்வேக்கு சொந்தமான இடங்களில் கல்வி நிறுவனங்கள் அமைக்க ஏற்பாடு. கோரக்பூரில் ரெயில்வேயின் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.. ரெயில் பெட்டி உற்பத்தி 200 லிருந்து 275 அக அதிகரிப்பு. ரேபெரலியில் ரெயில் உற்பத்தி தொழிற்சாலை விரைவில் தொடங்கப்படும் என்றார்.



Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Feb 24, 2010 7:47 pm

மம்தா உரையில், மக்களை இணைப்பது மத்திய அரசின் முக்கிய குறிக்கோள். ரயில்வேயில் முக்கிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது முக்கிய நோக்கம். ரயில்வேயில் குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்கள் வகுத்து செயல்படுத்தப்படும். எக்காரணம் கொண்டும் ரயில்வே துறையை தனியார் வசம் ஒப்படைக்கப்பட மாட்டாது என்று தெரிவித்த மம்தா பானர்ஜி, ரயில்வேயுடன் இணைந்து செயல்பட தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ரெயில்வே துறைக்கு கட்டாயமாக நிலம் கையகப்படுத்தபட மாட்டாது. மேலும் நிலம் தரும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும். மரபுசாரா இனத்தில் இருந்து வருமானம் ரூ 150 கோடியில் இருந்து ரூ 1000 கோடியாக அதிகரிக்கும். கடந்த ஆண்டை விட 54 மில்லியன் டன் எடை அதிகமாக 944 மில்லியன் டன் எடை உள்ள பொருள்கள் கையாளப்படும். வரும் நிதியாண்டின் வருமான இலக்கு ரூ. 94, 765 கோடிகள் என்றார்.

இன்னும் 10 ஆண்டுகளில் 25 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு ஆண்டில் 1000 கிலோ மீட்டர் தொôலைவுக்கு ரயில் பாதை அமைக்க இலங்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 93 ரயில் நிலையங்கள் நவீன மயமாக்கப்படும். ரயில்களில் சுகாதாரத்தை அதிகரிக்க முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆளில்லாத 4 ஆயிரம் லெவல் கிராசிங்கில் ஊழியர்கள் நியமிக்கப்படுவர். சரக்கு கட்டணம் உயர்த்தப்படாது. சரக்கு போக்குவரத்துக்கு புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்படும். ரயில்வே துறையில் லாபம் அளிக்கும் தொழில்களை அறிமுகப்படுத்த திட்டம் வகுக்கப்படும் என்றார்.



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Feb 24, 2010 7:51 pm

நல்ல பட்ஜெட் தான்...! 2010 - 11ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்...!!! 677196




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக