ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

L - தமிழ் அகராதி

Go down

L - தமிழ் அகராதி Empty L - தமிழ் அகராதி

Post by Tamilzhan Wed Feb 24, 2010 12:08 am

laceraton - வெட்டு
lack of action - ஒன்றும்செய்யாதிருத்தல்
lack of employment - வேலையின்மை
lack of height - உயரக்குறைவு
ladies association - மாதர் சங்கம்
ladies finger - வெண்டைக்காய்
ladies hostel - மகளிர் தங்குமிடம்
lake - ஏரி
lakh - லட்சம்
lamp - விளக்கு
lamp post - விளக்கு கம்பம்
land - தரையிறக்கம்
land - தரை இறங்குதல்
lane - பாதை
lane - பாதைக்கோடு
language - மொழி
last resort - கடைசி கட்ட முயற்சி
late - கடந்த
later - பின்னவர்
later on - பிறகு
latest - சமீபத்ய
lathi charge - தடி அடி
laugh - சிரி
laughing stock - கேலிக்கூத்து
laughing stock - கேலிக்கூத்தாகிட்டது
launch - ஆரம்பி
law - சட்டம்
law abiding - சட்டத்திற்கு அடிபணிதல்
law and order - சட்டமும் ஒழுங்கும்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

L - தமிழ் அகராதி Empty Re: L - தமிழ் அகராதி

Post by Tamilzhan Wed Feb 24, 2010 12:10 am

lawer - வழக்கறிஞர்,சட்ட நிபுணர்
lead - தலைமைதாங்கு
leader - தலைவர்
leading - முன்னணி
leading actor - முன்னணி நடிகர்
leaf - இலை
leak - கசிவு
learn - கற்றுக்கொள்
learned man - அறிவாளி
learning resources - கற்கும் சாதனங்கள்
learnt - அறியப்படுகிறது
leave - வெளியேறு
leave - விலகு
leave - விடுப்பு
lecture - பேச்சு
left side - இடது பக்கம்
leftist - இடதுசாரி
leg - கால்
legend - செவி வழிக்கதை
legislature - சட்டசபை
length - நீளம்
let lose - அவிழ்த்துவிடு


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

L - தமிழ் அகராதி Empty Re: L - தமிழ் அகராதி

Post by Tamilzhan Wed Feb 24, 2010 12:12 am

let your mind wander - மனதை அ¨லாயவிடாதே
letter - கடிதம்,மடல்
letter exchange - கடிதப் போக்குவரத்து
level - அளவில்
liability - பாரம்,சுமை
liberal - தாராளமாக
liberal - தாராளவாதி
liberalization - தராளமயமக்குதல்
library - நூலகம்
license - உரிமம்
lick - நக்கு
lid - மூடி
lie - படு
life - வாழ்க்கை
life changing event - வாழ்க்கை மாற்றும் நிகழ்வு


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

L - தமிழ் அகராதி Empty Re: L - தமிழ் அகராதி

Post by Tamilzhan Wed Feb 24, 2010 12:14 am

life journey - வாழ்க்கைப் பயணம்
life style - வாழ்க்கை முறை
living standard - வாழ்க்கை தரம்
life time - வாள் நாளில்
lift - தூக்கு
light - வெளிச்சம்
lighten - லேசாக்கும்
lighthouse - கடற்கரை விளக்கு
like - பிடிக்குதா
limit - எல்லை
line - கோடு,வரி
line - வரி
line space - வெற்று வரி
link - தொடர்பு
lion - சிங்கம்
lip service - வாய்ப்பேச்சு
lipstick - உதட்டுச் சாயம்
list - பட்டியல்
list of participants - பங்கேற்பவர்கள் பட்டியல்
listen - கேள்
listen to it - செவிமடுத்தல்
listen with attention - உன்னித்து கேள்
listeners - நேயர்கள்
listless - சோதாப்பாக
literature - இலக்கியம்
little - கம்மி
little by little - கொஞ்சம் கொஞ்சமாக
live interview - நேர்காணல்
live together - சேர்ந்து வாழுதல்
livelihood - பிழைப்பு
lively - கலகலப்பாக
living place - வசிப்பிடம்
living standards - வாழ்க்கைத் தரம்
loan - கடன்
lobby - வரவேற்பிடம்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

L - தமிழ் அகராதி Empty Re: L - தமிழ் அகராதி

Post by Tamilzhan Wed Feb 24, 2010 12:19 am

lock - பூட்டு
lockup - காவலில் வை
lodge - உறைவிடம்
loft - பரணி
logic - தர்க்கம்
milestone - மைல்கல்
logical - தர்க்கரீதியாக
logical conclusion - தர்க்கவியல் முடிவு
long - நீண்ட
long for it - ஏங்குகிறோம்
long time - வெகு கால
long view - தொலைநோக்கு
look it up - புத்தகத்தில் பார்
loose - தளர்வான
loose shirt -ƒஜிப்பா
loot - சூரையாடுதல்
loquacious - படபடன்னுபேசு
junior - இளநிலை
lose friendship - நட்பை இழ
lose hope - மனம்நொந்துபோ
loss - இழப்பி
loss - நஷ்டம்
loss of life - உயிர் இழப்பு
lot - நிறைய
loud - உரக்க
love - காதல்,
love marriage - தம்பதிகளால் தேர்ந்தெடுக்கப்படு
love of human beings - மனித நேயம்
lovers - காதலர்கள்
loving wife - நேசிப்பான மனைவி,கணவன்
loyalty - விசுவாசம்
luck - அதிர்ஷ்டம்
lucky person - அதிர்ஷ்டசாலி
lunch - மதியச்சாப்பாடு
lungs - நுரையீரல்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

L - தமிழ் அகராதி Empty Re: L - தமிழ் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum