புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும்
Page 1 of 1 •
வாதச் சுரம் என்றால்என்ன?
பிள்ளைகளின் உடலில் உள்ள பெரிய மூட்டுக்கள் (உதாரணமாக
முழங்கால், கணுக்கால், முழங்கை, மணிக்கட்டு) இருதயம் ஆகியவற்றைப் பாதிக்கும் ஒரு
நோயாகும். அவர்களுக்குக் காய்ச்சலும் உண்டாகும். சில வேளைகளில் மூளை, சருமம் முதலியன பாதிக்கப்படுகின்றன.
தொண்டைப் புண் உண்டாவதற்கு
காரணியாக இருக்கும் பற்றீரியா என்னும் நோய்க் கிருமியின் விளைவாகவே இந்நோய் ஏற்படுகிறது. வாதச் சுரம்
ஒருவருக்கு அடிக்கடி வரலாம்.
இது எதனால்உண்டாகிறது?
வாதச் சுரம் உண்டாவதற்கு இரண்டு முக்கிய காரணிகள் உண்டு.
அவையாவன:தொண்டைப்புண்ணை ஏற்படுத்தும் ஒரு வகைப் பிரிவு பீற்றா கிமோலிற்றிக்
ஸ்றேப்றோ கோக்கை எனும் பற்றீரியா; வாதச்
சுரம் வரக்கூடியதாக
பிள்ளையிடம் உள்ள தேக நிலை. தொண்டைப்புண் பலவகைக் கிருமிகளினால் ஏற்படக் கூடுமானாலும் இந்தக் கிருமி
மட்டுமே வாதச் சுரநோய்க்கு காரணமாக இருக்கிறது. நெருக்கடியும் அசுத்தமுமான வீடு, சுற்றாடல் என்பன இந்நோய் பரவுவதற்கு
உதவுகின்றன. இந்த
வாதச் சுரம் அதிகமாக பணவசதி, சுகாதாரவசதி
குறைவான சனத்தொகையையே பாதிக்கின்றது.
தொண்டைப்புண் யாருக்கு உண்டாகிறது?
ஐந்து வயதிற்கும் பதினைந்து வயதிற்கும் உட்பட்ட பாடசாலைப்
பிள்ளைகளிலே இந்நோய் பெரும்பாலும் காணப்படுகிறது. பாடசாலை மாணவர்கள் வருடத்தில் நான்கு
தொடக்கம் ஆறு முறையாவது அதிகமாக இந்நோய்க்கு ஆளாகக் கூடும். அநேகமாக இவை எல்லாம்
ஒரு வகை வைரசு என்னும் கிருமியினால்
ஏற்படுவதால் வாதச் சுரம், இப்பிள்ளையைப்
பாதிப்பதில்லை. தொண்டைப்புண் விரைவிலே பரவக்கூடிய தொற்று நோய்களில் ஒன்றாகும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
தொண்டைப்புண்ணைஎவ்வாறு இனங்கண்டு பிடிப்பது/
சாதாரணமாக பீற்றாகீமோலிற்றிக் ஸ்ரெப்றோகோக்கை தொற்று நோயையும், அல்லாத தொண்டைப் புண்ணையும் வித்தியாசம் கண்டுகொள்ள முடியாது. சில
வேளைகளில் உங்கள் வைத்தியர் அது என்று சந்தேகப்படலாம்.
தொண்டைநோயைக் கண்டு பிடிக்க ஆய்வுகூடச் சோதனைகள்
நடத்தப்படுகின்றன. எனினும் நோய்க்கிருமியைத் தொண்டையிலிருந்து சுவாப் (Swab) மூலமாக வளர்ப்பூடகத்தில் வளர்க்கலாம். இந்த
சுவாப்பினை தொண்டையை நோவு படுத்தாமல் எடுக்கலாம். இந்த சோதனை செய்வதற்கு
முன்பு இந்த நோய்க் கிருமியை அழிக்கக் கூடிய எந்த விதமான அன்றிபயற்றிக்ஸ் என்னும்
மருந்து வகைகளையும் கொடுக்கக் கூடாது.
தொண்டைக் கிருமிநோயைக் குணப்படுத்த முடியுமா?
இந்த நோயை பென்சிலின் என்னும் மருந்தின் மூலம் குணமாக்கலாம்.
இந்த மருந்தை வில்லையாகவோ, கரைசலாகவோ, ஊசிமூலமாகவோ உடலிலுள் செலுத்தலாம்.
பென்சிலின் ஒத்துக் கொள்ளாத நோயாளிகள் வேறு மருந்துகளை அதற்குப் பதிலாக
உபயோகிக்கலாம். வைரசிக் கிருமிகளினால் ஏற்படும் தொண்டை நோய் அன்றிபயற்றிக் என்னும் நோய்க்
கிருமிகளை கொல்லும் மருந்து வகைகள் எதுவும் தேவையில்லை.

வாதச் சுரத்தை தடுக்க முடியுமா?
வாதச் சுரத்தைப் பற்றி கூறவே இந்தப் பிரதி எழுதப்பட்ட
போதும் கூடுதலாக நோயைப் பற்றியே கூறப்பட்டுள்ளது. ஏனெனில்
பீற்றாகீமோலிற்றிக் ஸ்ரெப்றோகோக்கை என்னும் கிருமியினால் ஏற்படும் தொண்டைப்புண் நோயினாலே இந்த
வாதச் சுரம் எற்படுகிறது. இந்த வாதச் சுரம் ஏற்படாது தடுக்க முதலில்
இக்கிருமியினால் ஏற்படும் தொண்டை நோயைக் கண்டுபிடித்து மாற்றுவது அவசியம். விருத்தியடைந்த
மேலைத் தேச நாடுகளில்
சுகாதார முறைப்படியான வீடுகளும் நெருக்கடியற்ற வீட்டு ஒழுங்கினாலும் இந்த நோய் பெரிதும் பரவாது
தடுக்கப்படுகின்றது. இந்த முறைகளைக் கையாளுவதினால் தொற்றும் தன்மை சமுதாயத்திலே
குறைக்கப்பட்டுள்ளது. தடுப்பு முறைகள் வேறொரு துண்டுப் பிரசுரத்தில் கலந்துரையாடப்படும்.
வாதச் சுரம் ஒரு தொற்று நோயா?
வாதச் சுரம் தொற்று நோயல்ல. ஆனால் கிருமியினால் ஏற்படும் தொண்டைப்புண்
நோய் பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும்.

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பகிர்வு சபீர்...
குழந்தைகளை மிக கவனமாக பாதுகாக்கவேண்டும் என்பதை இந்த கட்டுரை சொல்கிறதுப்பா....
அன்பு நன்றிகள் சபீர்...
நன்றிக்கா
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1