புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_m10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10 
25 Posts - 39%
heezulia
ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_m10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_m10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_m10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_m10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_m10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_m10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_m10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_m10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10 
1 Post - 2%
Barushree
ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_m10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_m10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_m10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_m10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_m10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_m10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_m10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10 
7 Posts - 2%
prajai
ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_m10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_m10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_m10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_m10ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 31, 2010 11:02 am

வாதச் சுரம் என்றால்என்ன?
பிள்ளைகளின் உடலில் உள்ள பெரிய மூட்டுக்கள் (உதாரணமாக
முழங்கால்
, கணுக்கால், முழங்கை, மணிக்கட்டு) இருதயம் ஆகியவற்றைப் பாதிக்கும் ஒரு
நோயாகும். அவர்களுக்குக் காய்ச்சலும்
உண்டாகும். சில வேளைகளில் மூளை, சருமம் முதலியன பாதிக்கப்படுகின்றன.
தொண்டைப் புண்
உண்டாவதற்கு
காரணியாக இருக்கும் பற்றீரியா என்னும் நோய்க் கிருமியின் விளைவாகவே
இந்நோய் ஏற்படுகிறது. வாதச் சுரம்
ஒருவருக்கு அடிக்கடி வரலாம்.

இது எதனால்உண்டாகிறது?

வாதச் சுரம் உண்டாவதற்கு இரண்டு முக்கிய காரணிகள் உண்டு.
அவையாவன:தொண்டைப்புண்ணை
ஏற்படுத்தும் ஒரு வகைப் பிரிவு பீற்றா கிமோலிற்றிக்
ஸ்றேப்றோ கோக்கை எனும்
பற்றீரியா; வாதச்
சுரம்
வரக்கூடியதாக
பிள்ளையிடம்
உள்ள தேக நிலை. தொண்டைப்புண் பலவகைக் கிருமிகளினால் ஏற்படக் கூடுமானாலும் இந்தக் கிருமி
மட்டுமே வாதச் சுரநோய்க்கு காரணமாக இருக்கிறது.
நெருக்கடியும் அசுத்தமுமான வீடு, சுற்றாடல் என்பன இந்நோய் பரவுவதற்கு
உதவுகின்றன.
இந்த
வாதச் சுரம் அதிகமாக பணவசதி
, சுகாதாரவசதி
குறைவான சனத்தொகையையே
பாதிக்கின்றது.

தொண்டைப்புண்
யாருக்கு உண்டாகிறது?

ஐந்து வயதிற்கும் பதினைந்து வயதிற்கும் உட்பட்ட பாடசாலைப்
பிள்ளைகளிலே இந்நோய் பெரும்பாலும்
காணப்படுகிறது. பாடசாலை மாணவர்கள் வருடத்தில் நான்கு
தொடக்கம் ஆறு முறையாவது
அதிகமாக இந்நோய்க்கு ஆளாகக் கூடும். அநேகமாக இவை எல்லாம்
ஒரு வகை வைரசு என்னும்
கிருமியினால்
ஏற்படுவதால் வாதச் சுரம்
, இப்பிள்ளையைப்
பாதிப்பதில்லை. தொண்டைப்புண்
விரைவிலே பரவக்கூடிய தொற்று நோய்களில் ஒன்றாகும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 31, 2010 11:07 am

தொண்டைப்புண்ணைஎவ்வாறு இனங்கண்டு பிடிப்பது/

சாதாரணமாக பீற்றாகீமோலிற்றிக் ஸ்ரெப்றோகோக்கை தொற்று நோயையும், அல்லாத தொண்டைப் புண்ணையும் வித்தியாசம் கண்டுகொள்ள முடியாது. சில
வேளைகளில் உங்கள் வைத்தியர் அது என்று
சந்தேகப்படலாம்.

தொண்டைநோயைக் கண்டு பிடிக்க ஆய்வுகூடச் சோதனைகள்
நடத்தப்படுகின்றன. எனினும் நோய்க்கிருமியைத்
தொண்டையிலிருந்து சுவாப் (Swab) மூலமாக வளர்ப்பூடகத்தில் வளர்க்கலாம். இந்த
சுவாப்பினை தொண்டையை நோவு படுத்தாமல்
எடுக்கலாம். இந்த சோதனை செய்வதற்கு
முன்பு இந்த நோய்க் கிருமியை அழிக்கக் கூடிய
எந்த விதமான அன்றிபயற்றிக்ஸ் என்னும்
மருந்து வகைகளையும் கொடுக்கக்
கூடாது.

தொண்டைக் கிருமிநோயைக் குணப்படுத்த முடியுமா?

இந்த நோயை பென்சிலின் என்னும் மருந்தின் மூலம் குணமாக்கலாம்.
இந்த மருந்தை வில்லையாகவோ
, கரைசலாகவோ, ஊசிமூலமாகவோ உடலிலுள் செலுத்தலாம்.
பென்சிலின் ஒத்துக் கொள்ளாத நோயாளிகள் வேறு
மருந்துகளை அதற்குப் பதிலாக
உபயோகிக்கலாம். வைரசிக் கிருமிகளினால் ஏற்படும் தொண்டை
நோய் அன்றிபயற்றிக் என்னும் நோய்க்
கிருமிகளை கொல்லும் மருந்து வகைகள் எதுவும்
தேவையில்லை.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 31, 2010 11:07 am

மிக அருமையான பகிர்வு சபீர்...

குழந்தைகளை மிக கவனமாக பாதுகாக்கவேண்டும் என்பதை இந்த கட்டுரை சொல்கிறதுப்பா....

அன்பு நன்றிகள் சபீர்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் 47
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 31, 2010 11:09 am

வாதச் சுரத்தை தடுக்க முடியுமா?

வாதச் சுரத்தைப் பற்றி கூறவே இந்தப் பிரதி எழுதப்பட்ட
போதும் கூடுதலாக நோயைப் பற்றியே
கூறப்பட்டுள்ளது. ஏனெனில்
பீற்றாகீமோலிற்றிக் ஸ்ரெப்றோகோக்கை என்னும் கிருமியினால்
ஏற்படும் தொண்டைப்புண் நோயினாலே இந்த
வாதச் சுரம் எற்படுகிறது. இந்த வாதச் சுரம்
ஏற்படாது தடுக்க முதலில்
இக்கிருமியினால் ஏற்படும் தொண்டை நோயைக்
கண்டுபிடித்து மாற்றுவது அவசியம். விருத்தியடைந்த
மேலைத் தேச
நாடுகளில்
சுகாதார முறைப்படியான வீடுகளும் நெருக்கடியற்ற வீட்டு ஒழுங்கினாலும் இந்த
நோய் பெரிதும் பரவாது
தடுக்கப்படுகின்றது. இந்த முறைகளைக் கையாளுவதினால் தொற்றும்
தன்மை சமுதாயத்திலே
குறைக்கப்பட்டுள்ளது. தடுப்பு முறைகள் வேறொரு துண்டுப்
பிரசுரத்தில் கலந்துரையாடப்படும்.

வாதச் சுரம் ஒரு தொற்று நோயா?

வாதச் சுரம் தொற்று நோயல்ல. ஆனால் கிருமியினால் ஏற்படும் தொண்டைப்புண்
நோய் பரவக்கூடிய ஒரு தொற்று
நோயாகும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 31, 2010 7:56 pm

ஒவ்வொரு கட்டுரையும் அழகான் மருத்துவத்தைக் கூறுகிறது. நன்றி டாக்டர் சபீர்... நன்றி

ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Aஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Aஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Tஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Hஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Iஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Rஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Aஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் Empty
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 19, 2010 9:40 pm

மஞ்சுபாஷிணி wrote:மிக அருமையான பகிர்வு சபீர்...

குழந்தைகளை மிக கவனமாக பாதுகாக்கவேண்டும் என்பதை இந்த கட்டுரை சொல்கிறதுப்பா....

அன்பு நன்றிகள் சபீர்...

நன்றிக்கா ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் 154550 ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் 154550 ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் 154550 ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் 154550 ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் 154550 ஸ்றெப்ரோகோக்கல் தொண்டைப்புண்ணும் வாதச்சுரமும் 154550

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக