புதிய பதிவுகள்
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
by ayyasamy ram Today at 18:52
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதய ஆபரேசன்களும் நிரந்தரமான தீர்வுகளும்
Page 1 of 1 •
இதய ஆபரேசன்களும் நிரந்தரமான தீர்வுகளும்
டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).
டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M (CHINA)
Zhejiang University, Hangzhou, (China)
(Chinese Traditional Medicine).
பைபாஸ் ஆப்ரேசன் இன்று மிகவும் பிரபலமான ஆபரேசன்ளில் இதுவும் ஒன்று. இரத்த குழாயில் உள்ள அடைப்பை நீக்க செய்யப்படும் பெரிய அறுவை சிகிச்சையாகும். மார்பு பகுதி பெரிய எலும்பை அறுத்து அகற்றி இதயத்தையும் நுரையீரலையும் பைபாஸ் கருவிக்கு மாற்றி இதயத்தின் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி செய்யப்படும் ஆப்ரேசன் தான் பைபாஸ் ஆப்ரேசன். இதற்காக காலில் உள்ள சிரை அல்லது மார்பிலுள்ள தமனி பைபாஸ் செய்யப் பயன்படுத்துகின்றது. சிரையின் ஒரு பகுதி பெருந்தமனியுடன் (AORTA) இணைக்கப்பட்டு மற்றொரு பகுதி இரத்த குழாயிலுள்ள அடைப்புக்கு அடுத்து இணைக்கப்படுகின்றது. சிகிச்சை முடிந்து இதயம் இயங்க செய்யப்பட்டு மார்பு பகுதி மூடப்படுகின்றது. சாதாரணமாக இந்த ஆப்ரேசன் செய்து கொண்டவர்கள் 10 நாட்கள் மருத்துவமனையிலும் 3 மாத ஓய்வுக்குப் பிறகு சாதாரன வாழ்க்கையை தொடங்களாம். | ||
இப்படிப்பட்ட ஒரு ஆபரேசனை செய்து கொண்டவர்தான் ENGG. காலித் எஹ்சான் பாரி (KHALID EHSAN PARI) வயது 52 MEDICAL CONSULTANT FILE NO.13390. | ||
இவர் பைபாஸ் சர்ஜரியை ரியாத்தில் ஒரு பிரபலமான மருத்துவமனையில் செய்து கொண்டர். ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்து வீடு திரும்பினார். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இதயத்தில் பிரச்சினை ஏற்படவே டாக்டரை சந்தித்தார். பல சோதனைகளுக்குப் பிறகு இரத்த குழாயில் மீண்டும் கொழுப்பு அடைப்பு ஏற்பட்டிருக்கின்றது. மீண்டும் பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்று டாக்டர் கூறவே இவர் இரண்டாவது பைபாஸ் சர்ஜரியை ரியாத்தில் செய்ய மனமில்லாமல் இங்கிலாந்து சென்று லண்டனில் உள்ள பிரசித்தி பெற்ற டாக்டரிடம் (நாகரிகம் கருதி பெயர் மறைக்கப்படுகின்றது) பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டார், நலமாக வீடு திரும்பினார். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பழைய பிரச்சினை தலைதூக்கவே மீண்டும் பரிசோதனை செய்ததில் இரத்த குழாயில் அடைப்பு மறுபடியும் உருவாகியிருப்பது தெரிய வந்தது. இந்த முறையும் டாக்டர்கள் பைபாஸ் சர்ஜரி செய்யச் சொல்லவே அவர் மனம் உடைந்தார். பிரபலமான செல்போன் கம்பெனியில் புதிய பொறியாளர்களுக்கு எல்லாம் பயிற்ச்சியளிக்கும் தலைமை பொறுப்பில் இருப்பவர் கம்பெனி சலுகையை பயன்படுத்தி இரண்டு முறை ஆபரேசன் செய்தும் கொழுப்பு கரைக்கும் மாத்திரைகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தும் மீண்டும் மீண்டும் பைபாஸ் சர்ஜரி பிரச்சினை வந்ததால் மனம் வேதனையடைந்தார். இதற்கிடையில் கடுமையான இடுப்பு வலியால் பாதிக்கப்படவே அக்குபங்சர் பற்றி அறிந்து மருத்துவமனையில் (Medical Consultant MC)என்னை சந்தித்தார். | ||
அக்குபஞ்சர் என்றாலே வலியை மட்டும் தான் போக்கும் என்ற தவறான செய்தியை மட்டுமே உலகம் நம்பிக் கொண்டிருக்கின்றது. இவரும் அதே மன நிலையிலேயே என்னை சந்தித்தார். இடுப்பு வலிக்காக வந்தவரிடம் விவரம் கேட்ட போது மேற்சொன்ன விவரத்தை கூறினார். நான் அவரிடம் கவலைப்பட வேண்டாம். இடுப்பு வலியும் சரியாகும் பைபாஸ் சர்ஜரியும் தேவையில்லை என்று சொன்ன போது அவருக்கு நம்பிக்கை இல்லை. இடுப்பு வலி மட்டும் குணமானால் சரி என்ற அடிப்படையிலேயே டிரீட்மென்டை தொடர்ந்தார். 15 நாள் இடைவெளியில் 2 டிரிட்மென்ட் கொடுத்ததால் இடுப்பு வலி சரியானது, மீண்டும் 3 டிரிட்மென்ட் கொடுத்ததால் அவர் பிரச்சினை எல்லாம் தீர்ந்தது (அல்ஹம்துலில்லாஹ்). பரிசோதனை செய்து பார்த்ததில் இரத்த அழுத்தம் (BLOOD PRESSURE) நார்மல், இரத்த குழாயில் அடைப்பும் இல்லை. மீண்டும் ஒரு பைபாஸ் சர்ஜரி தவிர்க்கப்பட்டது (இறைவன் மகா பெரியவன். 5 டிரிட்மென்டுக்கு எடுத்துக் கொண்ட காலம் இரண்டரை மாதம் (ஒரு டிரிட்டிமென்டுக்கும் அடுத்த டிரிட்மென்டுக்கும் இடைவெளி 15 நாள்). | ||
என்ன நடந்தது: பைபாஸ் சர்ஜரி மூலம் அடைப்பு நீக்கப்படுகின்றது, அடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு அது சரி செய்யப்படவில்லை.அதனால் அவருக்கு மீண்டும் மீண்டும் அதே பிரச்சினை தோன்றியது. அக்கு பஞ்சர் நாடி பரிசோதனை மூலம் அடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்த போது நோயின் காரணமும் சரி செய்யப்பட்டது. அது உண்டாக்கிக் கொண்டிருந்த விளைவாகிய அடைப்பும் நீங்கிவிட்டது. அக்கு பஞ்சர் மருத்துவம் நோயின் விளைவையும் நோய் ஏற்படுவதற்கான காரணத்தையும் வேரோடு களைகின்றது. எந்த ஒரு நோயும் அது தோன்றியதற்கான காரணம் கண்டறியப்பட்டு வேரோடு களையப்பட வேண்டும். அப்படியில்லாமல் நோயின் காரணத்தை விட்டுவிட்டு விளைவுகளை சரிசெய்வது தற்காலிக சுகத்தை தரலாமே ஒழிய நிரந்தர தீர்வை தர இயலாது. இப்படி ஒரு நிரந்தர டிரிட்டிமன்ட் எடுக்காத காரணத்தால் தான் இன்று காலித் போன்று பலர் பல இலட்சங்களை இழந்தும் நிம்மதியில்லாமல் தவிக்கிறார்கள். வயிறும் மண்ணீரலும் (அது தொடர்புடைய மற்ற உறுப்புகளும்) ஒழுங்காக இயங்குமானால் கொழுப்பு அடைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை (இன்ஷா அல்லாஹ்). காலிதின் வயிறும் மண்ணீரலும் நாடி மூலம் கண்டறிந்து ஒழுங்காக சீராக இயங்க வைக்கப்பட்டதன் மூலம் கொழுப்பு அடைப்பு நீங்கியது. இதயம் சீராக சிறப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டது. இது வரை சாப்பிட்டு வந்த கொலஸ்ட்ரால், இரத்த அழுத்த மாத்திரைகள் இனி அவருக்கு தேவையில்லாமல் போய்விட்டது.நோய் நாடி நோய் முதல் நாடி என்ற வள்ளுவன் வாக்கை மாறாமல் பின்பற்றும் மருத்துவம் தான் அக்குபஞ்சர். | ||
எச்சரிக்கை:அக்குபஞ்சர் என்றதும் கண்ணை மூடிக் கொண்டு டிரிட்மென்ட் எடுக்காமல் எந்த முறையில் டிரிட்மென்ட் செய்கின்றார்கள் என்பதை தெரிந்துக் கொண்டு டிரிட்மென்ட் எடுப்பது நல்லது.
| ||
1. ஆன்ஜியோகிராம் (ANGIOGRAM) உடம்பில் குறிப்பிட்ட இடங்கள் மரத்து போவதற்காக தொடை இடுக்கில் ஊசி போடப்படுகின்றது.பிறகு DYE-ஐ இதற்காக செய்யப்பட்ட CATHETER மூலம் இரத்த குழாயில் செழுத்தி புகைப்படம் மூலம் பதிவு செய்யப்படுகின்றது. அந்த புகைப்படங்கள் மூலம் அடைப்பு இருக்கின்றதா என்பதை தெரிந்துக் கொள்கின்றார்கள். | ||
2. ஆன்ஜியோ பிளாஸ்டி (ANGIO PLASTY) ஆன்ஜியோ பிளாஸ்டி என்பது ஆன்ஜியோகிராமை தொடர்ந்து செய்யப்படும் சிகிச்சை. இதற்காக சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட மிக நுன்குழாய் இரத்த குழாயில் வைத்து GUIDE WIRE செழுத்தப்பட்டு பலூனை இரத்த குழாயின் அடைப்பின் குறுக்கே வைத்து கொஞ்சம் கொஞ்சமாக பெரிது படுத்தப்படுகின்றது. இதனால் அடைப்பு நீக்கப்பட்டு இரத்த ஓட்டம் ஏற்படுகின்றது. சில நேரங்களில் STENT என்னும் உலோக குழாய் சுருளை இரத்த குழாய் அடைப்பு பகுதியில் வைத்துவிடுவார்கள். இதனால் இரத்த ஓட்டம் சீராக சென்றாலும் பலருக்கு இதனால் காய தழும்பு ஏற்பட்டு தசை தடிமனாக மாறி மீண்டும் இரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டுவிடுகின்றது. | ||
மேற்சொன்ன முறைகளும் இது போன்றவைகளும் நோயின் விளைவை அழகாக நீக்குகின்றன தற்காலிகமாக. நோயை மட்டும் விட்டுவிடுகின்றன அனாதையாக. நோயின் மூல காரணம் சரி செய்யப்படாத வரை நோயின் விளைவை மட்டும்; நீக்குவது தற்காலிக தீர்வு தான். வேரோடு நோய் களையப்பட வேண்டும் அது தான் நோயை நிரந்தரமாக நீக்கி நோயின் விளைவுகளிலிருந்தும் நம்மை நிரந்தரமாக காக்கும். எந்த மருத்துவத்தையும் தாக்குவது என் நோக்கமல்ல. எனக்கு தெரிந்த சத்தியத்தை மக்களுக்கு எடுத்து வைப்பது என் கடமை, அதை நான் செய்கின்றேன். இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம். - ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ ☼ - |
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1