ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியார் சாமி !

+3
mohan-தாஸ்
இளமாறன்
kalaimoon70
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெரியார் சாமி ! Empty பெரியார் சாமி !

Post by kalaimoon70 Tue Feb 23, 2010 3:05 pm

வெட்டு ஒன்னு,
துண்டு இரண்டு
என பேசிய
ஈரோட்டுகாரர்,
நடுரோட்டில்
சிலையாக உள்ளார்!

நாத்திகம் பேசும்
ஆசாமிகளுக்கு
சாமியாகி போனார்!


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பெரியார் சாமி ! Empty Re: பெரியார் சாமி !

Post by kalaimoon70 Tue Feb 23, 2010 3:42 pm

பெரியார் சாமி ! 44296 பெரியார் சாமி ! 44296 பெரியார் சாமி ! 44296 பெரியார் சாமி ! 740322 பெரியார் சாமி ! 740322 பெரியார் சாமி ! 740322 பெரியார் சாமி ! 740322


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பெரியார் சாமி ! Empty Re: பெரியார் சாமி !

Post by இளமாறன் Tue Feb 23, 2010 3:45 pm

பெரியார் சாமி ! 677196 பெரியார் சாமி ! 677196 பெரியார் சாமி ! 677196

எல்லோருக்கும் சிலை வைப்பது வழக்கமாகி போச்சே..
காசுக்காக வாழ்க என் கூவும் அறியாமை கூட்டம் இங்கு அதிகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பெரியார் சாமி ! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பெரியார் சாமி ! Empty Re: பெரியார் சாமி !

Post by mohan-தாஸ் Tue Feb 23, 2010 5:19 pm

kalaimoon70 wrote:பெரியார் சாமி ! 44296 பெரியார் சாமி ! 44296 பெரியார் சாமி ! 44296 பெரியார் சாமி ! 740322 பெரியார் சாமி ! 740322 பெரியார் சாமி ! 740322 பெரியார் சாமி ! 740322
பெரியார் சாமி ! 705463


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பெரியார் சாமி ! Empty Re: பெரியார் சாமி !

Post by kalaimoon70 Tue Feb 23, 2010 7:35 pm

மறுமொழிக்கு நன்றி. பெரியார் சாமி ! 678642 பெரியார் சாமி ! 678642 பெரியார் சாமி ! 678642 பெரியார் சாமி ! 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பெரியார் சாமி ! Empty Re: பெரியார் சாமி !

Post by நிலாசகி Tue Feb 23, 2010 10:16 pm

நல்ல கவிதை !!!

நானும் இதை யோசிச்சேன் .....


தீதும் நன்றும் பிறர் தர வாரா பெரியார் சாமி ! 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பெரியார் சாமி ! Empty Re: பெரியார் சாமி !

Post by சிவா Tue Feb 23, 2010 10:19 pm

பெரியார் சாமி ! 677196 பெரியார் சாமி ! 677196 பெரியார் சாமி ! 677196


பெரியார் சாமி ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெரியார் சாமி ! Empty Re: பெரியார் சாமி !

Post by Tamilzhan Tue Feb 23, 2010 10:23 pm

பெரியார் சாமி ! Fig

இந்த சிலைகளும் இல்லையென்றால் பெரி யார் என கேட்ப்பார்கள் பரவாயில்லையா..? பெரியார் சாமி ! 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெரியார் சாமி ! Empty Re: பெரியார் சாமி !

Post by kalaimoon70 Wed Feb 24, 2010 1:43 am

இன்னும் நல்ல அரசிவாதி என்றால் திரு.கக்கனை சொல்வது உண்டு.
காலம் கடந்து இன்னும் வாழ்கிறார் ,அவரின் நற்பண்புகளுடன்.
வீரபாண்டிய கட்டபொம்பன்.கப்பலோட்டிய தமிழன் .வா உ சி ,
சிவா .இப்படி சொல்லாம்.பெரியாருக்கும் தமிழன் மனதில் நீங்கா
இடம் எப்போதும் உண்டு.சிலை ஒன்றுதான் அவரை பெரியார்
என்ன நினைவு படுத்தும் என்பது என்னை பொறுத்தவரை அது இல்லை
என்பது கருத்து!பெரியார் எப்போதும் சீர்திருத்த கருத்துக்கு உரியவர் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

பெரியார் சாமி ! Empty Re: பெரியார் சாமி !

Post by srinihasan Wed Feb 24, 2010 3:43 am

கருப்பு சட்டையும்... தென்நாட்டின் வெண்தாடியும்... வெங்காயம் எனும் சொல்லும்... வைக்கம் வீரர்... தீண்டாமை... கடவுளை மற, மனிதனை நினை என பலவும் பெரியாரை நம்மிடையே நினைவுபடுத்தும் என்றும்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

பெரியார் சாமி ! Empty Re: பெரியார் சாமி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum