ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசிய அளவி்ல் காங். கூட்டணி முன்னிலை

Go down

தேசிய அளவி்ல் காங். கூட்டணி முன்னிலை Empty தேசிய அளவி்ல் காங். கூட்டணி முன்னிலை

Post by ஈழமகன் Thu May 14, 2009 1:13 pm

தேசிய அளவி்ல் காங். கூட்டணி முன்னிலை-

டெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய அளவி்ல் காங்கிரஸ் அணியே கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழும் அதன் 'டைம்ஸ் நவ்' தொலைக்காட்சியும் கருத்து வெளியிட்டுள்ளன.

டைம்ஸ் ஆப் இந்தியா-'டைம்ஸ் நவ்' ஆகியவை கருத்துக் கணிப்போ, எக்ஸிட் போல் கணிப்போ நடத்தவில்லை. தனது செய்தியாளர்கள் வழங்கிய கருத்துக்களின் அடிப்படையில் யார் எத்தனை இடங்களில் வெல்வார்கள் என்று கணித்து ஒரு முடிவை அவை வெளியிட்டுள்ளன.

அதில், தேசிய அளவி்ல் காங்கிரஸ் அணியே கூடுதல் இடங்களைக் கைப்பற்றும் என்றும், இருப்பினும் இது தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட பெரிய அளவில் அதிகம் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 198 சீட்களும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 183 இடங்களும், மூன்றாவது அணிக்கு 112 சீட்களும் கிடைக்கலாம்.

காங்கிரஸ் கட்சிக்கு 154 சீட்களும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 44 சீட்களும் கிடைக்கலாம்.

பாஜகவுக்கு 142 சீட்களும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 41 சீட்களும் கிடைக்கலாம்.

3வது அணியில், இடதுசாரிகளுக்கு 38 சீட்கள், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 27, அதிமுக கூட்டணிக்கு 24, தெலுங்கு தேசம் கூட்டணிக்கு 20, மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 3 ிடைக்கும்.

சமாஜ்வாடி கட்சிக்கு 23, பிஜூஜனதாதளத்திற்கு 8, லாலு- பாஸ்வான் கூட்டணிக்கு 6, பி.ஆர்.பி. 4, ஏயூடிஜி 1, எஸ்டிஎப்1, என்பிஎப்1, எச்ஜேசி 1, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 2,மற்றும் சுயேச்சைகள் 6 என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆட்சி அமைக்கத் தேவையான 272 சீட்கள் இரு அணிக்கும் இல்லை. எனவே மூன்றாவது அணியின் உதவி அல்லது பகுஜன் சமாஜ் கட்சி போன்றவற்றின் ஆதரவு கண்டிப்பாக இரு அணிகளுக்கும் தேவைப்படும்.

ஜெயலலிதா மற்றும் மாயாவதி ஆகியோர் கிங் மேக்கர்களாக உருவெடுக்கிறார்கள்.

மாநில வாரியாக கிடைக்கக் கூடிய சீட்களின் எண்ணிக்கை...

பீகார் - காங் 3, தேசியவாத காங்கிரஸ் 1, பாஜக 10, ஐக்கிய ஜனதாதளம் 19, இடதுசாரிகள் 1, ஆர்ஜேடி 4, எல்ஜேபி 2.

அஸ்ஸாம் - காங்கிரஸ் 5, பிபிஎப் 1, பாஜக 4, ஏஜிபி 3, ஏயுடிஎப் 1.

வட கிழக்கு மாநிலங்கள் (மேகலாயா, மணிப்பூர்,மிஸோரம், திரிபுரா,நாகாலாந்து, சிக்கிம் - மொத்தம் 10 சீட்கள்)

காங்கிரஸ் - 4, தேசியவாத காங்கிரஸ் 1, இடதுசாரிகள் 2, என்பிஎப் 1, எஸ்எப் 1.

ம.பி. - பாஜக 23, காங்கிரஸ் 6.

குஜராத் - பாஜக 19, காங்கிரஸ் 7.

ராஜஸ்தான் - காங் 12, பாஜக 11, சுயேச்சைகள் 2.

ஒரிசா - காங்கிரஸ் 9, பாஜக 4, பிஜூ ஜனதாதளம் 8.

பஞ்சாப் - காங்கிரஸ் 9, பாஜக 1, அகாலிதளம் 3.

கேரளா - காங்கிரஸ் 12, இடதுசாரிகள் 5, முஸ்லீம் லீக் 2, கேரளா காங்கிரஸ் மணி 1.

கர்நாடகா - பாஜக 16, காங்கிரஸ் 9, மதச்சார்பற்ற ஜனதாதளம் 3.

மகாராஷ்டிரா - பாஜக 13, காங்கிரஸ் 12, தேசியவாத காங்கிரஸ் 11,
எஸ்எச்எஸ் 12.

உ.பி. - பகுஜன் சமாஜ் 28, சமாஜ்வாடி 22, பாஜக 14, காங்கிரஸ் 13, ராஷ்டிரிய லோக்தளம் 3.

மேற்கு வங்கம் - இடதுசாரிகள் 24, திரினமூல் காங்கிரஸ் 11, காங்கிரஸ் 5, பாஜக 1, எஸ்யூசிஐ 1.

தமிழ்நாடு - அதிமுக கூட்டணி 23, திமுக 7, காங்கிரஸ் 4, இடதுசாரிகள் 4.


தட்ஸ்தமிழ்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» புதுவையிலும் அதிமுக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி முன்னிலை
» 146 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை-நக்கீரன் கருத்துக் கணிப்பு
» பீகார் தேர்தல் - பெரும்பான்மை இடங்களையும் தாண்டி பாஜக-ஜேடியூ கூட்டணி முன்னிலை
» ஜார்கண்டில் ஆட்சியை பிடிக்கிறது காங்., கூட்டணி?
» திமுக-காங் கூட்டணி: 'எதுவும் நடக்கலாம்'-இளங்கோவன்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum