ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம்

+3
ரிபாஸ்
mohan-தாஸ்
சாந்தன்
7 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் - Page 3 Empty தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம்

Post by சாந்தன் Tue Feb 23, 2010 10:44 am

First topic message reminder :

தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் "குற்றாலம்"

அங்கே இங்கே குளிப்பதெல்லாம் குளியல் அல்ல. குற்றாலத்தில்
குளிப்பதுதான் அசல் குளியல்!


தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் - Page 3 Kuttralam5"சீசன்' நேரத்தில் ஒரே நாளில், எத்தனை முறை, எத்தனை அருவியில், எவ்வளவு நேரம்
குளித்தாலும் சளியோ
, காய்ச்சலோ எட்டிப் பார்க்காது. அதுதான் பொதிகை மலை
மூலிகையின் மவுசு.


தென் மேற்குப் பருவ மழைக் காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து
ஆரியங்காவுக் கணவாய் வழியாகப் பாய்ந்து வரும் குளிர்ந்த காற்றைச் சிக்கெனப்
பிடித்து சாரல் மழையாகப் பிழிந்து தருகிறது குற்றால மலை.


இந்த மழை நீர், மலைகளில் தவழ்ந்து, மூலிகைகளைத் தழுவி, சில்லென்ற
குளிர்ச்சியுடன்
, வெள்ளியை உருக்கிவிட்டது போல அருவியாய்க் கொட்டுவதைப்
பார்ப்பதே ஓர் ஆனந்தம்.


இரண்டு முழத் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, உடல் முழுக்க நல்லெண்ணெய்யைத் தேய்த்துக்
கொண்டு
, அருவிக்கு கீழே மணப்பெண் மாதிரி தலையைக் கவிழ்ந்து நின்று குளிக்கும்போது ஏற்படும் சுகமே தனி. தலையில் கல்லைத் தூக்கிப் போடுவது போலத்தான் தெரியும். ஆனாலும் அதில் உள்ள சுகம் இருக்கே... அது சொன்னால் தெரியாது; குளித்து அனுபவித்தால்தான் புரியும்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் குற்றாலத்தில், ஓர் அருவி, இரண்டு அருவி
இல்லை
; மொத்தம் 8 அருவிகள் உள்ளன. பேரருவி, சிற்றருவி, செண்பகதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, பழைய குற்றால அருவி, புலியருவி என சுற்றிச் சுற்றி அருவிகள்தான்.



Last edited by nirshan2007 on Tue Feb 23, 2010 10:47 am; edited 1 time in total
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down


தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் - Page 3 Empty Re: தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம்

Post by Manik Tue Feb 23, 2010 11:57 am

எப்படி காரை தள்ளி குழிக்குள்ள விடுற கதையா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் - Page 3 Empty Re: தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம்

Post by mohan-தாஸ் Tue Feb 23, 2010 12:00 pm

தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் - Page 3 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் - Page 3 Empty Re: தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம்

Post by Manik Tue Feb 23, 2010 12:00 pm

எதுக்கு இப்ப இந்த கைதட்டல் தாஸ் அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் - Page 3 Empty Re: தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம்

Post by ராஜா Tue Feb 23, 2010 12:04 pm

VIJAY wrote:
எதுக்கு இந்த முழி முழிக்குற , வேணுமிண்ணா வா கார்ல ஒரு ரவுண்டு கூட்டி போறேன்
எனக்கு ஒரு சந்தேகம் நீங்க கார் ஓட்டுவீங்களா?? ரிபாஸ் உங்களுக்கு கார் தள்ள மட்டும் தான் தெரியும்னு சொன்னார்... ஒன்னும் புரியல[/quote]அதுக்கு தான் சொல்லுறேன் , வா , வந்து நீயே செக் பன்னிக்கோ தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் - Page 3 705463
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் - Page 3 Empty Re: தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம்

Post by VIJAY Tue Feb 23, 2010 12:06 pm

ராஜா wrote:அதுக்கு தான் சொல்லுறேன் , வா , வந்து நீயே செக் பன்னிக்கோ தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் - Page 3 705463

அய்யோ, நான் இல்லை


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம் - Page 3 Empty Re: தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலம் ---> குற்றாலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum