ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் - Page 2 Poll_c10காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் - Page 2 Poll_m10காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian
காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் - Page 2 Poll_c10காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் - Page 2 Poll_m10காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்

+7
முரளிராஜா
sudhakaran
ரூபன்
prabu_pream
Tamilzhan
mathans
சிவா
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் - Page 2 Empty காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்

Post by சிவா Thu May 14, 2009 3:36 am

First topic message reminder :

* சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள்.
* நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள்.


* பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல்.
* இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம்


* உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல்.
* அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம்


* காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது.
* டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள்.

* எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள்.
* நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள்.


* உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல்.
* ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம்


* நவீன காரில் நெடுஞ்சாலைப் பயணம் காதல்.
* கல்யாணம் என்பது பழைய வண்டியில் கரடுமுரடு சாலைப் பயணம்


* உலகத்தையே மறந்திருப்பவர்கள் காதலர்கள்.
* ஒருவரையொருவர் மறந்திருப்பவர்கள் தம்பதிகள்.

* காதலிக்கும்போது ஊர் விஷயங்களைப் பற்றி காதலர்கள் பேசுவார்கள்.
* திருமணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி ஊரேப் பேசும்.


* குழந்தைகளின் செல்லக் கொஞ்சல் காதல்.
* அவர்களின் முரட்டுப் பிடிவாதம் கல்யாணம்.


* ஒவ்வொன்றையும் கேட்டுவிட்டு செய்வது காதல்
* செய்துவிட்டு தெரிவிப்பது கல்யாணம்.

* எல்லா தவறுகளையும் ரசிப்பவள் காதலி.
* எல்லா செயல்களையும் குறைசொல்பவள் மனைவி.


* அவர் இல்லாத இடம் நரகமாக இருக்கும்.
* கல்யாணத்திற்குப் பின் அவர் இல்லாத இடமே சொர்க்கம் என்றிருக்கும்.


* பல மணி நேர தொலைபேசி உரையாடல்
* திருமணத்திற்குப் பின்பும்தான், அவரவர் நண்பர்களுடன்.


* போட்டி போட்டுக்கொண்டு விட்டுக் கொடுப்பார்கள்.
* போட்டி போட்டுக் கொண்டு சண்டை போடுவார்கள்.

இன்னும் ஏராளம் ஏராளம்...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் - Page 2 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்

Post by முரளிராஜா Sat Jun 30, 2012 8:55 pm

எல்லாம் தெரிஞ்சும் இப்படி மாட்டிகிட்டிங்கள தல ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் - Page 2 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்

Post by யினியவன் Sat Jun 30, 2012 9:15 pm

முரளிராஜா wrote:எல்லாம் தெரிஞ்சும் இப்படி மாட்டிகிட்டிங்கள தல ஒன்னும் புரியல
அடுத்த வாரம் வந்துடுவாருன்னு தெரிஞ்சு இதை தேடிப் புடிச்சு எடுக்கறீங்களா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் - Page 2 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்

Post by முரளிராஜா Sat Jun 30, 2012 9:18 pm

நீங்க சமையல் செய்ய போயிட்டிங்க யினியவன்
ஒரே போரடிச்சுது அப்ப தேடினப்ப இது கிடைச்சுது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் - Page 2 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்

Post by யினியவன் Sat Jun 30, 2012 9:26 pm

சமைக்க ஆசைதான் முரளி ஆனால் மத்தவங்க நலன் கருதி - நானும் வாழனூன்ற ஆசையில் உங்க அளவுக்கு உடம்பு வளைய மாட்டேங்குது...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் - Page 2 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்

Post by முரளிராஜா Sat Jun 30, 2012 9:29 pm

ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்ல பத்து நிமிடம் ஆகுதே உங்களுக்கு ஏன்?
இன்னிக்கி காலையில் இருந்து உங்கள கவனிச்சுகிட்டுதான் வரேன்
ஒன்னும் சரியில்லையே உங்க போக்கு ஒன்னும் புரியல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் - Page 2 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்

Post by யினியவன் Sat Jun 30, 2012 10:01 pm

விஜய் அவார்ட்ஸ் பார்த்துட்டு இருக்கேன் முரளி - அதான்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் - Page 2 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்

Post by முரளிராஜா Sat Jun 30, 2012 10:38 pm

யினியவன் wrote:விஜய் அவார்ட்ஸ் பார்த்துட்டு இருக்கேன் முரளி - அதான்.
நானும் உங்களுக்கு அவார்ட் கொடுக்கலாம்னு யோசிச்சுகிட்டு இருக்கேன் பைத்தியம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் - Page 2 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்

Post by யினியவன் Sat Jun 30, 2012 10:41 pm

எம்புட்டோ வாங்கி கட்டி இருக்கோம் இன்னொன்னு உங்க கையால வாங்கறதையா வேணான்னா சொல்லப் போறேன் - குடுங்க குடுங்க... புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் - Page 2 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்

Post by yarlpavanan Sun Jul 01, 2012 5:23 am

சிறந்த ஒப்பீடு
பட்டறிவு வழிகாட்டுகிறதோ...


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் - Page 2 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்

Post by சிவா Sun Jul 08, 2012 9:42 am

முரளிராஜா wrote:எல்லாம் தெரிஞ்சும் இப்படி மாட்டிகிட்டிங்கள தல ஒன்னும் புரியல

இதுதான் விதி என்பது? சிரி


காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம் - Page 2 Empty Re: காதலுக்கும், கல்யாணத்துக்கும் என்ன வித்தியாசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum